Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் பிரதமர்

In ஐரோப்பா
March 6, 2018 10:08 am gmt |
0 Comments
1078
பொதுத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து இத்தாலியின் முன்னாள் பிரதமர் மத்தேயு ரென்சி ஆளும் மத்திய இடது ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரோமில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்போது, ஜன...
In கனடா
March 5, 2018 9:20 am gmt |
0 Comments
1443
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய உதவிகளை செய்துவரும் இலங்கைத் தமிழர் ஒருவரை கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகள் கரலைன் மல்ரூனியே சந்தித்துள்ளார். இலங்கை தமிழரான கிருஸ்ணர் என்பவரையே இவ்வாறு தேடிச்சென்று சந்தித்துள்ளதுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்...
In இங்கிலாந்து
January 12, 2018 4:30 am gmt |
0 Comments
1167
சீன- பிரித்தானிய உறவை வலுப்படுத்துவது தொடர்பாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துரையாடியுள்ளனர். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சீனா ஜனாதிபதி, ...
In இங்கிலாந்து
January 4, 2018 10:23 am gmt |
0 Comments
1871
2016 அமெரிக்க தேர்தலில் பிரித்தானியர்கள் கண்காணிப்பில் இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப்பின் உதவியாளர்களுக்கு எச்சரிக்கை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் மறுத்துள்ளார். அமெரிக்க எழுத்தாளர் மைக்கல் வொல்ஃபினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...
In உலகம்
January 4, 2018 5:49 am gmt |
0 Comments
1726
அமெரிக்காவின் உதவியில் தமது நாடு தங்கியிருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் உறுதிபாட்டை விமர்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (புதன்கிழமை) இவ...
In இந்தியா
October 31, 2017 9:02 am gmt |
0 Comments
1317
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் 33ஆவது நினைவுதினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக...
In ஆசியா
October 26, 2017 7:00 am gmt |
0 Comments
1281
பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பொறுப்புக்கூறல் நீதிமன்றத்தினால் இன்று (வியாழக்கிழமை) இப்பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம்...
In ஐரோப்பா
October 12, 2017 8:16 am gmt |
0 Comments
1200
போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் ஜோஸ் சாக்ரட்ஸ் மீதான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. விசாரணைகளின் போது, அவர் மேற்கொண்ட நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தன் மீதான தவறான குற்றச்சாட்டுகளை நிராகரித்த முன...
In கனடா
October 10, 2017 7:44 am gmt |
0 Comments
1167
வடஅமெரிக்க சுதந்திர வத்தக உடன்படிக்கை (NAFTA ) பேச்சுவார்த்தைகளில், இந்த வாரம் உயர்பங்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ள நிலையில், திட்டமிடல் திருப்பமாக இதே விவகாரம் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மற்றும் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஆகிய இருவரும் தனித்தனியாக கவனம் செலுத்தவுள்ளனர். ந...
In இங்கிலாந்து
October 6, 2017 11:25 am gmt |
0 Comments
1132
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் எட்வர்ட் ஹீத் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு இருப்பதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எர்வர்ட் ஹீத் உயிருடன் இருக்கும் பட்சத்தில் ஐந்து சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமை தொடர்பில் அவர் விசாரணைகளை எதிர்கொண்டிருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். ...
In உலகம்
September 28, 2017 6:36 am gmt |
0 Comments
1232
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் சிறைத்தண்டனையானது, தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா குற்றவாளி என தீர்ப்பளித்த தாய்லாந்து உச்சநீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து நேற்று...
In இந்தியா
September 20, 2017 7:29 am gmt |
0 Comments
1187
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பரோலை...
In இந்தியா
August 29, 2017 8:32 am gmt |
0 Comments
1506
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இன்று இரண்டாவது நாளாகவும் நளினி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடை...
In ஆசியா
August 25, 2017 5:48 am gmt |
0 Comments
1341
சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவிற்கு தாய்லாந்து உச்சநீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. யிங்லக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றவியல் கவனக்குறைவு வழக்கின் தீர்ப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்...
In இலங்கை
August 16, 2017 9:52 am gmt |
0 Comments
1199
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவு 2 ஆயிரத்து 300 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இடம்பெற்று வருவதாக,  பாகிஸ்தானின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சர்ப்ராஸ் அஹமட்  கான் ஷிப்றா தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனநாயக்க பா...
In இந்தியா
July 5, 2017 6:50 am gmt |
0 Comments
1315
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என தமிழக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றுமொருவரான ரொபர்ட் பயஸ் என்பவரால் மேற்படி கடிதம் அனுப்பி வைக்...
In உலகம்
June 29, 2017 11:27 am gmt |
0 Comments
1189
ஊழல் வழக்கில் 27 மாத சிறைத் தண்டனையை அனுபவித்துவந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட்டிற்கு இன்று பிணை கிடைத்துள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை குற்றங்களில் ஈடுபடாத கைதிகளின் தண்டனையை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் இஸ்ரேல...
In இங்கிலாந்து
April 24, 2017 9:32 am gmt |
0 Comments
1399
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டொனி பிளெயர் தொழிற்கட்சி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினின் குழப்பமான தலைமைக்கு, மேலும் ஒரு சவாலாக இந்த அழைப்பு விடுக்கப்ப...
In இங்கிலாந்து
April 20, 2017 11:39 am gmt |
0 Comments
1365
பிரித்தானிய பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நாட்டை மேலும் அபாயகரமான சூழ்நிலையில் தள்ளும் என முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்ளார். மேலும், நாடு எதிர்கொள்ளும் அரசியல் நிலைமை முன்னோடி இல்லாதது என்பதுடன் ஆபத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) அவர் வெளியிட...