Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை

In கிாிக்கட்
October 28, 2017 5:58 am gmt |
0 Comments
1132
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சி கிண்ண தொடரின் ‘சி’ பிரிவில் விளையாடிவரும் மும்பை – தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு – மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி...
In கிாிக்கட்
October 26, 2017 8:16 am gmt |
0 Comments
1668
கருத்து வேறுபாடுகளால் பிரிந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். மும்பையில் நடந்த ராஜ்தீப்சர்தேசாய் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றதன் மூலம் இருவரின் நட்பும் மீள புதுபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கா...
In கிாிக்கட்
October 23, 2017 5:33 am gmt |
0 Comments
1516
இந்திய- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூலிசாந்து அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்தி...
In கிாிக்கட்
October 6, 2017 9:57 am gmt |
0 Comments
2108
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான வினோ மன்கட் கிண்ண தொடரில் மும்பை அணி சார்பில் அறிமுகமாகிறார். எதிர்வரும் வாரம் இப்போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மும்பை அணி எதிர்வரும் 9ஆம் திகதி பரோடா அணியையும், 10ஆம் திகதி சௌராஷ்டிரா...
In இந்தியா
September 30, 2017 6:11 am gmt |
0 Comments
1167
மும்பை ரயில் நிலையத்தில் பரவிய வதந்திச் செய்தி ஒன்றினால், சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் ஒன்றில் ஒருநாளைக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நடந்து செல்கின்றனர். குறித்த பாலத்த...
In இந்தியா
September 29, 2017 8:00 am gmt |
0 Comments
1204
மும்பை எல்ஃபின்ஸ்டோன் ரயில் நிலைய சனநெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடைமழை காரணமாக வழமைக்கு மா...
In இந்தியா
September 20, 2017 6:22 am gmt |
0 Comments
1182
இந்தியாவின் நிதி நகரமான மும்பையில் மீண்டும் பெய்துவரும் அடைமழை காரணமாக, நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் என்பவற்றை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் அடைமழை பெய்துவருகிறது. இந...
In இந்தியா
September 19, 2017 9:59 am gmt |
0 Comments
1182
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின், பெயர் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்படவுள்ளது. இந்த நடவடிக்கை சென்னை சென்டிரல் உட்பட இதர 6 முக்கிய ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது என ரயில்வே தினைக்களம் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்துள்ள...
In கிசு கிசு
September 5, 2017 4:27 pm gmt |
0 Comments
1599
பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நேரமின்றி நடித்து வரும் நடிகைக்கு, காதலின் உச்சத்தில் நடிகர் ஒருவர் வீடு ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கின்றார். தமிழில் ஆரியமான நடிகருடன் அறிமுகமான பட்டினம் நடிகை, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இவருக்கு தமிழில் முன்னணி ...
In இந்தியா
September 1, 2017 10:48 am gmt |
0 Comments
1097
மும்பையில் 5 மாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் நேற்று தெற்கு மும்பையில் பெண்டி பஜாரில் உள்ள 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. குறித்த கட்டிடம் 117 ஆண்டுகள் பழமையானது. இதில்  முதல் மாடியில் மழலையர் பள்ளியும், மற...
In இந்தியா
August 31, 2017 4:12 am gmt |
0 Comments
1278
மும்பை பக்லா பகுதியில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இடிபாடுகளுக்குள் இருந்து 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மும்பை கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஏழுபேர்  உயிரிழப்பு (2...
In இந்தியா
August 30, 2017 4:42 am gmt |
0 Comments
1284
அடுத்த இரு தினங்களில் மும்பையில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே மும்பையில் கடும் மழைவீழ்ச்சி பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. மேலும், நேற்று இரவு வரை 220 மி...
In இந்தியா
August 29, 2017 10:03 am gmt |
0 Comments
1197
மேற்கு இந்தியாவில் மற்றுமொரு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் நிதி நகரமான மும்பைக்கு வெளியில் 70 கிலோ மீற்றர் தூரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது. தூரொன்டோ (Duronto) கடுகதி ரயிலே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஏழுபேர் காயமடைந்து ம...
In இந்தியா
August 25, 2017 10:01 am gmt |
0 Comments
1163
மும்பை சத்ரபதி சிவாஜி துறைமுக ரயில் நிலையத்திலிருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த ரயில்  இன்று (வெள்ளிக்கிழமை) தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். மஹீம் என்னும் இடத்தில் இன்று காலை 9.55 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது ரயிலின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டதாகவும்...
In இந்தியா
August 6, 2017 9:43 am gmt |
0 Comments
1300
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில், பலரின் உயிரை காவுகொண்ட ‘Blue Whale Challenge’ என்ற இணைய விளையாட்டிற்கு எதிராக, மும்பையில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 2000இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இவ் ஆர்ப்பாட்ட பேரணியை நேற்று (சனிக்கிழமை)...
In சினிமா
July 31, 2017 6:12 am gmt |
0 Comments
1362
ஹிந்தியில் வெளியாகவுள்ள VIP-2 படத்தின் விளம்பரத்திற்காக மும்பை சென்ற தனுஷ் ‘பர்பி’ என்னும் ஹிந்தி படத்தை தமிழில் ரிமேக்ஸ் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். சொளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் அமலாபால் காஜோல் சமுத்திரகனி நடித்துள்ள படம் VIP-2, குறித்த படம் தமிழில் வெளியாகியுள்ள நிலையில் எதிர்வரும...
In இந்தியா
July 26, 2017 5:21 am gmt |
0 Comments
1335
மஹாராஷ்டிரா மாநிலத்தின் புறநகர் பகுதியிலுள்ள 40 ஆண்டுகள் பழைமையான நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், குறித்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினேழாக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த அனர்த்தம் தொடர்பில், கட்டடத்தின் கீழ் தளத்திலுள்ள மருத்த...
In இந்தியா
July 6, 2017 4:50 am gmt |
0 Comments
1233
இஸ்ரேலின் நிதி நகரமான டெல் அவிவிற்கு டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களிலிருந்து விமான சேவை செயல்படுத்தப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று (புதன்கிழமை) டெல் அவிவ் நகரில் இந்திய மக்களை சந்தித்து கலந்துரையாடியபோ...
In இந்தியா
July 2, 2017 3:49 am gmt |
0 Comments
1087
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் தொடங்கி, மும்பையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததனால் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெறியேற வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அத்தோடு போக்கு...