Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முறைப்பாடு

In இலங்கை
October 19, 2017 1:31 pm gmt |
0 Comments
1172
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  (வியாழக்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் உள்ள 76 வயதுடைய மருதமுத்து பொன்னுசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். ...
In இலங்கை
October 12, 2017 10:33 am gmt |
0 Comments
1156
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் தன்னை தாக்குவதற்கு முற்பட்டதாகவும் தடுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (வியாழ...
In இலங்கை
September 14, 2017 7:50 am gmt |
0 Comments
2144
யாழ். – மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத...
In இலங்கை
August 21, 2017 10:13 am gmt |
0 Comments
1160
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றோர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 37 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கை வெளிநாட்டு வ...
In இலங்கை
August 3, 2017 9:44 am gmt |
0 Comments
1164
கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்தில் சீதனம் கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கியவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டாவளைப் பிரதேசத்தில் திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தை, தனது மனைவியை சீதனம் கேட்டு கடுமையாகத் தாக்கியு...
In இலங்கை
July 21, 2017 5:41 pm gmt |
0 Comments
1948
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இ...
In இலங்கை
July 15, 2017 5:39 pm gmt |
0 Comments
1168
யாழ்ப்பாணத்தில் வர்த்தகரான 63 வயதுடைய வே.நடராஜா என்பவரைக் காணவில்லை என யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) தனது வர்த்தக நிலையத்திற்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தே அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குறித்த தகவல்கள் எதுவும...
In இந்தியா
June 29, 2017 10:18 am gmt |
0 Comments
1402
ஷீனா போரா கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இந்திராணி முகர்ஜி, சிறைக்காவலர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்துள்ளார். நாகபாதா பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின...
In கனடா
May 25, 2017 10:50 am gmt |
0 Comments
1119
பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவரும், பொலிஸ் அதிகாரியொருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின் வீதி மற்றும் ஹன்சன் வீதிப் பகுதியில் நேற்று (புதன்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது. பொலிஸாரின் வாகனம் ஒன்றும், பிறிதோரு வாகனமும் மோதிக்கொண்டதால...
In இந்தியா
April 5, 2017 4:17 am gmt |
0 Comments
1178
எம்.ஜி.ஆர் அம்மா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாட்டு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேர்தல் பிரசாரத்தை இத்துடன் நிறுத...
In இந்தியா
March 28, 2017 6:34 am gmt |
0 Comments
1171
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதியில் அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  தரப்பில் மைத்ரேயன், நத்தம் ...
In இலங்கை
March 16, 2017 11:20 am gmt |
0 Comments
1184
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்சம் ஊழல் குறித்து புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகத்தின் போது, அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் மில்லிய...
In இலங்கை
February 22, 2017 9:42 am gmt |
0 Comments
1168
மாலபே  தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர ரேனுக சேனாரட்னவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யாது தம்மை மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக சமீர மீது பொலிஸ் தலைமையகத்தில் அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் இந்த முறைப...
In இந்தியா
January 8, 2017 4:29 am gmt |
0 Comments
1148
கோடியக்கரைக்கு அப்பால் கடல்பரப்பில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் மீது, இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நாகை மாவட்டம், புதுப்பேட்டை, பெருமா...
In இலங்கை
December 20, 2016 9:39 am gmt |
0 Comments
1116
பேஸ்புக் வலைத்தளம் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் இணைப்பாளருமான ஜே.எம். முஸ்தபா ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வழங்கியுள்ள முறைப்பாட்டில்,  ஒரு...
In விளையாட்டு
December 4, 2016 10:26 am gmt |
0 Comments
1177
டெல்லியை சேர்ந்த துப்பாக்கிசுடும் வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு வழங்கியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவுக்கு முன்னாள் பயிற்சியாளரும் கலந்து கொண்டதாகவும் அதன்போது குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மயக்கத்தில் இருந்த போது பாலியல் துஷ்பிர...
In இலங்கை
February 20, 2016 2:56 pm gmt |
0 Comments
1309
வேலை நிமித்தம் கொழும்பு சென்ற சின்னராசா விஜிதன் (வயது 33) என்ற குடும்பஸ்தரை கடந்த 5 தினங்களாக காணவில்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2 வருடங்களுக்கும் மேலாக கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வரும் குறித்த நபர், கடந்த மாதம் விடுமுறைக்க...
In வணிகம்
March 25, 2015 11:16 am gmt |
0 Comments
1961
தேனீர், பால் தேநீர் மற்றும் அப்பம் விலையை குறைக்க வேண்டும் என அண்மையில் வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் இவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்னும் சில இடங்களில் பழைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதால...