Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு

In இலங்கை
November 20, 2017 7:25 am gmt |
0 Comments
1131
இராணுவத்தின் பிடியில் இருந்து பாரிய போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட முல்லைத்தீவு-கேப்பாபிலவு பகுதியில், 41 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இவ்வீட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...
In இலங்கை
November 18, 2017 12:14 pm gmt |
0 Comments
1262
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் வைத்தே குறித்த பெண் கைது செய்யப்பட...
In இலங்கை
November 10, 2017 8:18 am gmt |
0 Comments
1119
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் இம்முறை இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய 51 மாணவர்கள் நேற்றையதினம் (வியாழக்கிழமை) பரிசில்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன...
In இலங்கை
November 9, 2017 4:27 pm gmt |
0 Comments
1129
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள...
In இலங்கை
November 7, 2017 6:52 am gmt |
0 Comments
1222
யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து...
In இலங்கை
November 4, 2017 5:06 am gmt |
0 Comments
1257
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தொன்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. தனியார் பேருந்துடன் போட்டியிட்டு வேகமாக முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்...
In இலங்கை
November 2, 2017 7:01 pm gmt |
0 Comments
1208
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 சுனாமி கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தேசிய  சுனாமி  ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைவாக விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்...
In இந்தியா
October 26, 2017 8:32 am gmt |
0 Comments
1314
இலங்கையின் யுத்தகளமான, முல்லைத்தீவு கோதாபய கடற்படை முகாம் அமைந்துள்ள இடத்தில், பாரிய மனிதப் புதைகுழி இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். குறித்த முகாம் அமைந்துள்ள காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள், தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், இது குறித்து நேற்று முன்தினம...
In இலங்கை
October 22, 2017 5:24 am gmt |
0 Comments
1168
வடமாகாண முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது. பள்ளிவாசல் நிர்வாகச்சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக கருத்துரைகளை வளங்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.நூ...
In இலங்கை
October 15, 2017 8:13 am gmt |
0 Comments
1164
இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மதகுருமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘சமாதான வாழ்விற்கான சர்வமதங்களின் நல்லிணக்கம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு ...
In இலங்கை
October 2, 2017 2:58 pm gmt |
0 Comments
1281
ல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கெப் ரக வானம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்...
In இலங்கை
September 24, 2017 9:27 am gmt |
0 Comments
1129
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக மீண்டும் கனகையா மதனரூபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான கூட்டம் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் அமைந்துள்ள சங்கத்தின் பிரதான தலைமைக் காரியாலய...
In இலங்கை
September 17, 2017 2:39 pm gmt |
0 Comments
1151
முல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலிஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை ச...
In இலங்கை
September 15, 2017 9:35 am gmt |
0 Comments
1171
1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் இலங்கை விமானப்படையினரின் விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்ட 24 அப்பாவி பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) உணர்வுபூர்வமாக புதுக்...
In இலங்கை
September 3, 2017 4:44 pm gmt |
0 Comments
1951
ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்க...
In இலங்கை
September 1, 2017 2:16 pm gmt |
0 Comments
1174
கடந்த ஒருமாத காலமாக  முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸாரால் நடத்தப்பட்ட நடமாடும் சேவை இன்று (வெள்ளிக்கிழமை)  நிறைவடைந்தது. திருமுருகண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடமாடும் சேவை கடந்த மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த கிராமத்தில் இருந்தும், மக்களிடம் இருந்து வெளியேற...
In இலங்கை
August 25, 2017 3:54 am gmt |
0 Comments
1220
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் எல்லைப் பிரச்சனைகள் மற்றும் இங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் காரணமாக உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குழப்ப நிலை ஏ...
In இலங்கை
August 23, 2017 11:33 am gmt |
0 Comments
1215
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற தனியாருக்கு சொந்தமான மேலும் 111 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்...
In இலங்கை
August 21, 2017 6:22 am gmt |
0 Comments
1442
அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணத்தை பெற்றுக்கொள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளது...