Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால்

In இலங்கை
June 8, 2018 10:30 am gmt |
0 Comments
1151
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி முன்னெடுப்பதற்கு நிரந்தரமான குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
May 19, 2018 4:39 pm gmt |
0 Comments
1119
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனதிபதி, பிரதமர் பதில் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேலியகொடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இராணுவ நினைவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோ...
In இலங்கை
May 19, 2018 10:57 am gmt |
0 Comments
1983
வட்டுக்கோட்டை பிரகடனத்துடன் தீவிரமடைந்த பிரிவினைவாதம் தற்போது மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது. இவை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளாதுவிடின் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கமுடியாது என முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும்,  இறுதிக்கட்...
In இலங்கை
May 19, 2018 7:05 am gmt |
0 Comments
1140
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி பிரேம்நாத் சி.தொலவத்த தலைமையிலான குழுவினால் இன்று (சனிக்கிழமை) இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வட.மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை துக்கதினமாக ...
In இலங்கை
May 18, 2018 4:03 pm gmt |
0 Comments
1700
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை சிவன் ஆலயத்தில் மிக , பக்திபூர்வமாக விசேட பூஜையுடன் ஆரம்பமானது எதிர்க்கட்சித் ...
In இலங்கை
May 18, 2018 2:18 pm gmt |
0 Comments
1158
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) வடகிழக்கில் பல்வேறு இடங்களில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் மிக எழுச்சிபூர்வமாகவும் நடைபெற்றது. ...
In இலங்கை
May 18, 2018 1:37 pm gmt |
0 Comments
1214
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு வடமாகாண சபையின் கொடி அலுவலக நேரத்திற்கு பின்னர் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண பேரவை செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணியளவில் வடமாகாண கொடி முழுக்கம்பத்தில்...
In இலங்கை
May 18, 2018 11:35 am gmt |
0 Comments
1383
மனிதம் மரித்துப் போனதன் மர்மம் இன்றும் விளங்கவில்லை. உயிர்கள் எல்லாம் துச்சமாக நோக்கப்படும் வேடிக்கைகள் இன்றும் கூட நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காலங்கள் வேகமாகக் கடந்து சென்றாலும் மாறாத ரணங்கள் என மக்களை உலுக்கிப் போட்ட சம்பவங்கள் என்றுமே மறைந்து போகாது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய...
In கனடா
May 18, 2018 10:26 am gmt |
0 Comments
1036
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கனடாவிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் மார்க்கம் நகர மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....
In இலங்கை
May 18, 2018 10:16 am gmt |
0 Comments
1294
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, ஆண்டுதோரும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்...
In இலங்கை
May 18, 2018 9:57 am gmt |
0 Comments
1210
இலங்கை யுத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக இராணுவத்தினர் மேற்கொண்ட வெற்றிக் கொண்டாட்டங்கள் முள்ளிவாய்க்கால் மக்களிடையே கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வலிகளுடனும் ...
In இலங்கை
May 18, 2018 7:10 am gmt |
0 Comments
1526
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றத...
In இலங்கை
May 18, 2018 6:49 am gmt |
0 Comments
1996
தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை...
In இலங்கை
May 18, 2018 6:44 am gmt |
0 Comments
1079
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது முள்ளிவ...
In இலங்கை
May 18, 2018 6:24 am gmt |
0 Comments
1226
ஒன்பது வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்கள் வீண்போகாது என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில்...
In இலங்கை
May 18, 2018 5:59 am gmt |
0 Comments
1523
காலங்களும் காத்திருக்க நேரமின்றிக் காலில் இறக்கை கட்டிப் பறந்தோடி ஒன்பது வருடங்களும் கடந்து விட்டது. சொந்தங்களையெல்லாம் தொலைத்து விட்டு நிர்க்கதியாய் நிற்கும் பேரவலத்தில் நான்… விடியும் என நினைத்திருந்தேன் சில பொழுதுகளை, விழிப்பதற்கு விநாடி இருக்கும் போதே அது வீழ்ந்தழிந்து போனதேனோ? முடியும் என நினைத்...
In இலங்கை
May 18, 2018 5:15 am gmt |
0 Comments
1367
வட. மாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், மாகாண சபையில் முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளமை, சபையின் செயற்பாட்டின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், வடமாகாண சபை உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வெறும் அரசியல் ...
In இலங்கை
May 18, 2018 4:55 am gmt |
0 Comments
1076
மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுநாளை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் ...
In இன்றைய பார்வை
May 18, 2018 4:20 am gmt |
0 Comments
1200
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் மனித நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன. 2004ம் ஆண்டில் இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள ஆசிய நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் காவுகொண்ட சுனாமி எப்படி எமது துயர் மிகு நினைவுகளில் ஒருபகுதியாகிவிட்டதோ...