Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மு.க.ஸ்டாலின்

In இந்தியா
April 21, 2018 5:44 am gmt |
0 Comments
1116
அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கு உரையாற்றிய அவர், எந்நேரமும் கவிழும் நிலையிலுள்ள அ.தி.மு.க ஆட்சியை, பாரதிய ஜனதாக கட...
In இந்தியா
April 17, 2018 2:56 am gmt |
0 Comments
1058
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட கூட்டத்தினைத் தொடர்ந்து இ...
In இந்தியா
April 16, 2018 6:56 am gmt |
0 Comments
1079
வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வரும் இப்போராட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மீள...
In இந்தியா
April 5, 2018 10:59 am gmt |
0 Comments
1077
காவிரிக்காக போராடி கைதாகிய நிலையில் திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு ...
In இந்தியா
March 30, 2018 10:12 am gmt |
0 Comments
1065
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் வரும் பிரதமருக்கு தி.மு.க. கருப்புக்கொடி காட்ட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்று தி....
In இந்தியா
March 30, 2018 9:07 am gmt |
0 Comments
1049
கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உதவுவதற்காக உழைப்பதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தொடர்ந்தும் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில...
In இந்தியா
March 27, 2018 7:36 am gmt |
0 Comments
1088
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கும் முதல் நடைபவணி, தேனி மாவட்டத்தை சென்றடையவுள்ளது. இப்பயணத்த...
In இந்தியா
March 23, 2018 4:08 am gmt |
0 Comments
1058
தனது பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கியமை தொடர்பாக சென்னைப் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முறைப்பாட்டினை அவர் சார்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று (விய...
In இந்தியா
March 12, 2018 4:31 am gmt |
0 Comments
1087
ஹைட்ரோ காபன் எடுப்பதற்கு தமிழக அரசு மீண்டும் அனுமதியளிக்க முன்வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களை கடுமையாகப் பாதிக்கும் இவ்வாறான எதிர்மறை செயற்றிட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களை மத்திய அரசு மீண்டும் போராட்டக் களத்திற்கு அழைக்கக...
In இந்தியா
March 11, 2018 8:43 am gmt |
0 Comments
1149
சட்டசபைச் செயலாளர் நியமனத்தை கவர்னர் இரத்துச் செய்ய வேண்டும் என தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்க...
In இந்தியா
March 9, 2018 8:10 am gmt |
0 Comments
1096
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள மத்திய அரசின் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழக குழுவினர் இடைக்கால திட்டங்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இன்று தனது முகநூல் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் த...
In இந்தியா
February 21, 2018 9:19 am gmt |
0 Comments
1202
நடிகர் கமலஹாசன் யாருக்கும் பயன்படாத மரபணு மாற்றப்பட்ட விதையெனவும் இந்த விதை யாருக்கும் பயன்படாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டியம்பாக்கத்தில் இன்று (பதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கமல் காகிதப்பூவைப் போன்றவர் என தி.மு.கவின் செய...
In இந்தியா
February 19, 2018 6:37 am gmt |
0 Comments
1114
தி.மு.க.தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் பயணத்தை ஏற்று வாழ்த்தியதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோபாலபுர இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதியை சந்தித்த கமலஹாசன் குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறியிருந்த அவர்,...
In இந்தியா
February 18, 2018 4:26 am gmt |
0 Comments
1208
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், தற்போதைய ஆட்சி கவழ்ந்துவிடுமென  தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எந்நேரத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை ப...
In இந்தியா
February 14, 2018 9:08 am gmt |
0 Comments
1075
பேருந்து கட்டணத்தை குறைக்கும் வரையில் தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்டண உயர்வை வலியுறுத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்...
In இந்தியா
February 6, 2018 4:58 am gmt |
0 Comments
1137
தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டால் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற திருமண விழாவொன்றில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மு...
In இந்தியா
February 2, 2018 3:59 am gmt |
0 Comments
1090
புதிய ஆண்டுக்களுக்கான(2018-2019) வரவுசெலவுத்திட்டத்தில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலன்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்டுள்...
In இந்தியா
January 29, 2018 6:35 am gmt |
0 Comments
1164
பேருந்துக் கட்டண உயர்வை முற்றாக ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் எனக்கோரி தி.மு.க. சார்பில் இன்று மறியல் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.கட்சியினர் தலைமைதாங்கியுள்ளதோடு இவர்களுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.தி.மு.க. கட்சியினர், வ...
In இந்தியா
January 27, 2018 8:40 am gmt |
0 Comments
1177
பேரூந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளால், மாவட்டச் செயலகங்கள் ஊடாக இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச பேரூந்துகளுக்கான கட்டணத்தைத் தமிழக அரசு கடந்த 19ஆம் திகதி உயர்த்தியிருந்த நிலையில், இதனை மீளப்பெறுமாறு வலியுறுத்தியே இந...