Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சல்

In சினிமா
January 16, 2018 7:14 am gmt |
0 Comments
1096
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து தேசிய திரைப்பட கல்லூரி நடத்தும் 2018ஆம் ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில் விஜயின் “மெர்சல்“ படமும் போட்டியிடுகின்றது. “மெர்சல்“ திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் போட்டியிடுவதுடன், சிறந்த துணை நடிகர் விருதுக்காக “மெர்சல்“ படத்தின் சார்பில் விஜ...
In சினிமா
January 14, 2018 8:25 am gmt |
0 Comments
1265
மெர்சல் படத்தில் கூறியுள்ள சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகள் தேவையின் பொருட்டு பேசப்பட்டவை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில், 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை உலக நாயகன் கமலஹாசனிடம் இருந்து பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய விஜய் ம...
In சினிமா
January 5, 2018 5:43 am gmt |
0 Comments
1124
மெர்சல் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் பிராணா படத்தில் நித்யா மேனன் சிரமப்பட்டு நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விஜய் – நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற மெர்சல் படத்தைத் தொடர்ந்து நித்யா மேனன் தற்போது, ‘பிராணா’ மற்றும் ‘அவ்’ படத்தில் ந...
In சினிமா
December 26, 2017 10:56 am gmt |
0 Comments
1691
அஜித் – விஜய் இந்த இரு முன்னணி நடிகர்களுக்கு இடையில் எந்தவித மோதல்களும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய ரசிகர்களுக்கிடையில் மோதல்கள் தொடர்ந்தவாரே இருக்கின்றன. இந்தநிலையில் 2017 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்துவிட்டது இதில் சமூகவலைத்தளங்களின் முக்கிய இடத்தில் உள்ள டுவிட்டர் தளத்தில் இந்தியாவில் இந்த வருடம்...
In சினிமா
December 23, 2017 10:02 am gmt |
0 Comments
1681
2017ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட உலகில் பல திரைப்படங்கள் திரைக்குவந்தன. அவற்றில் விருதுகள் வென்றன சில, வசூலில் சாதனை படைத்தவை பல, சில சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றன. அந்தவகையில் பேசப்பட்ட திரைப்படங்கள் பல திரைக்குவந்த போதும் சென்னையில் பிரபல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூலில் சாதனைப்படைத்த ...
In சினிமா
December 22, 2017 2:01 pm gmt |
0 Comments
1078
இந்திய திரையுலகில் வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் ‘மெர்சல்’ 25ஆவது இடத்தில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் அதிக அளவு வசூலை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் அமீர்கான் நடித்த ‘டங்கல்’ படம் 2000 கோட...
In சினிமா
December 18, 2017 6:45 am gmt |
0 Comments
1783
விஜய்யின் ‘மெர்சல்’ பட வெற்றியை தொடர்ந்து, தொடர் வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் அட்லி அடுத்த பிரமாண்ட படத்திற்கு தயாராகியுள்ளார். மெர்சலுக்கு அடுத்ததாக, அட்லி மூன்று கதாநாயகர்களை வைத்து பிராண்ட திரைப்படமொன்றை இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான வேலைகளில் அட...
In சினிமா
December 10, 2017 6:35 am gmt |
0 Comments
1236
மெர்சல் திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கு திரையிடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த திரையரங்கின் உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து அறிவித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். “புதிய திர...
In சினி துணுக்கு
November 29, 2017 7:53 am gmt |
0 Comments
1073
‘மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அதன் அடுத்த பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர்சூட்ட விஜய் விருப்பம் தெரிவித்துள்ளாராம்....
In சினிமா
November 19, 2017 12:48 pm gmt |
0 Comments
5010
மெர்சல் திரைப்படம் பாரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இளைய தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கத்தி, துப்பாக்கி போன்ற வெற்றித் திரைப்படங்களில் முருகதாசுடன் கைகோர்த்த விஜய் சமூக பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் வகையில் அடுத்த ...
In சினி துணுக்கு
November 16, 2017 12:19 pm gmt |
0 Comments
1102
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `மெர்சல்’ படத்தின் டீசர் `கபாலி’ படத்தின் டீசர் சாதனையை முறியடித்துள்ளது. கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது....
In சினிமா
November 14, 2017 1:21 pm gmt |
0 Comments
1112
உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் துபாயிலுள்ள பாலம் தீவில் கொண்டாடியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ‘மெர்சல்’ நாயகன் விஜய், இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்னு ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர். ப...
In சினிமா
November 13, 2017 6:52 am gmt |
0 Comments
1661
விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோடும் ‘மெர்சல்’ திரைப்படம் 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம், பல நட்சத்திர நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரை...
In சினிமா
November 10, 2017 3:38 pm gmt |
0 Comments
1310
மெர்சல் படத்தில் விஜய் மருத்துவத்துறை தொடர்பாக கூறிய கருத்துக்கள் 200 சதவீதம் உண்மை, இவ்வாறான பிழைகளை நிச்சயம் சுட்டிக்காட்டபட வேண்டும் என களத்தூர் கிராமம் படத்தில் நடித்த மிதுன் குமார் தெரிவித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்து...
In சினிமா
November 9, 2017 8:57 am gmt |
0 Comments
3364
நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை தனது ஒரு படத்தை முடிக்கும் போதே, அடுத்த படத்திற்கான வேலைகளை பூஜையுடன் ஆரம்பித்து விடுவார். குறைந்த பட்சம் படக்குழுவினர் ஆவது அறிவிக்கப்படுவார்கள். ஆனால், ‘மெர்சல்’ வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னமும் அவரின் அடுத்த படத்திற்கான பூஜை போட்டதாகத் தெர...
In சினி துணுக்கு
November 8, 2017 10:26 am gmt |
0 Comments
1083
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் வசூலைக்குவித்து வரும் அதேவேளை, பல சாதனைகளைக் கடந்த அப்படத்தின் டீசர் சத்தமில்லாமல் ‘கபாலி’ டீசரின் யு-ரியூப் பார்வைகள் சானையை நெருங்கி வருகின்றது....
In கிசு கிசு
November 2, 2017 1:36 pm gmt |
0 Comments
1785
மெர்சலான நாயகனின் அடுத்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க மூன்று நடிகளைகள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழுக்கு புதிய ஒரு அறிமுகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கத்தி திரைப்படத்தின் இயக்குநர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். இதனை அறிந்த மூன்று நடிகைகளும் போட்டி போட்டுக்க...
In சினிமா
November 1, 2017 7:40 am gmt |
0 Comments
2312
அடுத்த படமும் நடிகர் விஜய்யுடன் என இளம் இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார். தெறி, மெர்சல் என வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ- விஜய் கூட்டணி அடுத்த படத்திலும் இணையும் என்பது விஜய் இரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் திரைப்படம் ஊடாக விஜய்யுடன் இணைந்த இயக்குனர் அட்லீயே செவ்வி ஒ...
In சினிமா
October 28, 2017 7:07 am gmt |
0 Comments
1282
விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கு வழங்கியது போன்று தெலுங்கு பதிப்புக்கும் நியாயமான தணிக்கைச் சான்று வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஜி...