Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேலாண்மை வாரியம்

In இந்தியா
April 16, 2018 3:58 am gmt |
0 Comments
1098
காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று, காவிரி உரிமை மீட்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், காவிரி விவகாரத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கானோர் ...
In இந்தியா
April 9, 2018 9:17 am gmt |
0 Comments
1183
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைபு செயற்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு, உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் மேற்படி உத்தரவை ...
In இந்தியா
April 9, 2018 5:25 am gmt |
0 Comments
1184
இந்திய மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், இன்று (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. நீதிமன்றின் தீர்ப்பை செயற்படுத்தவில்லை என தெரிவித்து, மார்ச் 31ஆம் திகதி மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய நீர்வள...
In இந்தியா
April 6, 2018 9:09 am gmt |
0 Comments
1065
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மேலும் அவகாசம் வேண்டும் எனக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை மீளப்பெற வேண்டும் என, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார...
In இந்தியா
March 31, 2018 7:07 am gmt |
0 Comments
1095
உச்ச நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மூன்று மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றில் மத்திய அரச மனுத் தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கால வரையறை நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வந்போதே மேற்பட...