Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரிபால சிரிசேன

In WEEKLY SPECIAL
April 28, 2018 2:46 pm gmt |
0 Comments
1056
அமெரிக்க டொலருக்கு இலங்கை நாணயப் பெருமதியானது 160 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் பாதகமான விளைவை இலங்கை மக்கள் பல வழிகளில் அனுபவிக்கப்போகின்றார்கள். பொருட்களின் விலையேற்றமாகவும், வரிகளின் அதிகரிப்பாகவும், செலவீனங்களின் அதிகரிப்பாகவும் மக்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சமையல் எரி வாயுவின் விலை எடுத்த எடு...
In WEEKLY SPECIAL
April 7, 2018 1:27 pm gmt |
0 Comments
1040
பிரதமருக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது நாட்டு மக்கள் குழப்பத்துடனும், எதிர்பார்ப்புடனும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டும் இருந்தார்கள். மக்களின் குழப்பத்திற்கு காரணம்,...
In இலங்கை
March 27, 2018 5:40 am gmt |
0 Comments
3432
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு பிரதான காரணமாக இருந்த சிங்கள இளைஞனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக முக்கிய ஆதாரமொன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க எனப்படும் 22 வயது இளைஞன், பெப்ரவரி 22 ஆம் திகதி குடிபோதையில் இருந்த முஸ்...
In இலங்கை
February 28, 2018 9:10 am gmt |
0 Comments
1701
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதேபோன்று நேற்று (செவ்வாய்க்...
In இலங்கை
February 22, 2018 5:17 am gmt |
0 Comments
1751
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் திருடர் என நிரூபித்தால் காலி முகத்திடலில் பகிரங்கமாக எனது கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரை விடுவேன் என தேசிய அறிஞர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் அபன்வெல ஞானாலோக தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கு...
In இலங்கை
February 20, 2018 5:25 am gmt |
0 Comments
1161
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிப்பதா அல்லது விலகவேண்டுமா என்பது தொடர்பாக நாட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினைக் கொண்டு நாட்டி...
In WEEKLY SPECIAL
February 17, 2018 3:41 pm gmt |
0 Comments
1127
இன்றைய நாளில் இலங்கை அரசியல் என்பது அதிர்வடைந்துள்ளது என்றே கூறவேண்டும். அடுத்தது என்ன? என்ற பரபரப்போடு கூடிய நொடிகளை சமகால இலங்கை அரசியல் நகர்த்திக் கொண்டு வருகின்றது என்று கூறிவிடலாம். நடைபெற்று முடிந்ததோர் உள்ளூராட்சி எனப்படும் சாதாரண தேர்தல். அதாவது வெறும் கிராமிய மட்டங்களிலான பிரதிநிதிகளை தேர்வு...
In இலங்கை
February 17, 2018 10:02 am gmt |
0 Comments
4128
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் நடைபெற்ற றக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பாக விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்...
In இலங்கை
February 17, 2018 7:21 am gmt |
0 Comments
1429
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது....
In இலங்கை
February 13, 2018 11:13 am gmt |
0 Comments
2043
முத்தசாப்த யுத்தகாலத்தின் பின்னர் இலங்கையில் உருவான முதலாவது கூட்டு அரசாங்கமாகவே நல்லாட்சி அரசு அமைந்தது எனினும், அதன் வினைத்திறனற்ற செயற்பாடுகளின் பிரதிபலிப்பே தற்போது தென்பட்டுள்ளது. நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எனப்படுவது கிராமிய மட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கை மட்டுமே. அதாவது வீதி விளக்குகள...
In இலங்கை
February 13, 2018 5:05 am gmt |
0 Comments
3370
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற அவசர ஆலோசன...
In இலங்கை
February 11, 2018 6:13 am gmt |
0 Comments
3880
 எதிராக கட்சி ஆரம்பிப்பவர்களின் இரகசியங்களை அம்பலப்படுத்தி வீதியில் அலைய விடுவேன் என 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேடையில் பகிரங்கமாக எச்சரிக்கையினை விடுத்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி தரப்பினரை குறிவைத்தே அவர் இவ்வாறானதோர் எச்சரிக்கையினை விடுத்திருந்தார் என்பது கடந்தகால அரசியல் நிலைப்ப...
In இலங்கை
February 6, 2018 12:35 pm gmt |
0 Comments
1637
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஊழலுக்கு எதிராக துணிவாக செயற்பட்டு வருவதனால் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்த...
In இலங்கை
February 6, 2018 5:28 am gmt |
0 Comments
2679
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பி...
In இலங்கை
February 5, 2018 12:42 pm gmt |
0 Comments
1191
இலங்கை வரலாற்றில் நீண்ட காலத்திற்கு பின்னர் ஊழல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் ஒரே ஒரு தலைவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மாத்திரமே என இலங்கை சுதந்திரக்  கட்சியின் பிக்குகள் அமைப்பின் உபதலைவர் கலகமு புத்தானந்த ஹிமி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற...
In இலங்கை
January 29, 2018 4:39 pm gmt |
0 Comments
1320
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயங்கரத் திருடன் என நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே தெளிவுபட கூறியுள்ளதாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இத...
In இலங்கை
January 24, 2018 1:09 pm gmt |
0 Comments
1283
நேர்மையான முறையிலும், மக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சுதந்திரக்கட்சி தற்போது ஆட்சி செய்து வருகின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அ...
In இலங்கை
January 24, 2018 10:38 am gmt |
0 Comments
1678
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தமக்கு எதிராக அவதூறு பரப்பும் செயல்களை ஆரம்பித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். புறக்கோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலு...
In இலங்கை
January 24, 2018 7:15 am gmt |
0 Comments
2224
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சத்துரிக்கா சிறிசேன தந்தையின் கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக வலைத்தளங்கள் விமர்சித்து வருகின்றன. அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சத்துரிக்கா சிறிசேன சிறுவர்களுக்கு மைலோ பக்கெற்றுகளை விநியோகித்துள்ளார். இந்த சம்பவமானது ஜனாத...