Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரிபால சிறிசேன

In இலங்கை
June 21, 2018 5:21 pm gmt |
0 Comments
1078
நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கோ அல்லது இராணுவ ஆட்சிக்கோ இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சர்வாதிகார தலைவரே தேவை என மகா சங்கத்தினர் அண்மையில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நிகவரெட்டிய பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற...
In இலங்கை
June 20, 2018 11:35 am gmt |
0 Comments
1095
வடக்கில் வசித்துவரும் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவோதயா மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை கொழும்பிற்கு அழைத்து, நவோதயா மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்ப...
In இலங்கை
June 19, 2018 4:00 pm gmt |
0 Comments
1032
காலநிலை மாற்றங்களால் நாட்டின் நெல் உற்பத்தியில் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தினை உபயோகிப்பதற்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாந...
In இலங்கை
June 19, 2018 7:54 am gmt |
0 Comments
1043
அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடனேயே செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்போது, ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்த...
In இலங்கை
June 19, 2018 2:58 am gmt |
0 Comments
1186
வடக்கிற்கு தனித்து சுயாட்சி வழங்குவது உங்கள் அரசியல் இருப்பிற்கு ஆபத்தென்றால், ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘ச...
In கிளிநொச்சி
June 18, 2018 12:28 pm gmt |
0 Comments
1254
போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன...
In இலங்கை
June 18, 2018 12:17 pm gmt |
0 Comments
1072
வீட்டிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டமானது இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, மத்திய ...
In இலங்கை
June 16, 2018 9:23 am gmt |
0 Comments
1431
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது நிறைவு தினத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வெளிப்படுத்தப்படு...
In இலங்கை
June 16, 2018 3:53 am gmt |
0 Comments
1136
சமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள றமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது எனவும் ஜனாதிபதி...
In இலங்கை
June 15, 2018 5:13 pm gmt |
0 Comments
1114
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையிலிருந்து அவரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் இந்த கடித்தத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்பிய...
In இலங்கை
June 15, 2018 2:59 am gmt |
0 Comments
1207
அடுத்த ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள இலங்கையின் ட்ரம்ப்பும் கிம்மும் கைகோர்த்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையுமே அவர் இவ்வாறு வர்ணித்துள்ளார். கொழு...
In இலங்கை
June 13, 2018 3:16 pm gmt |
0 Comments
1046
வடமேல் மாகாணத்திற்கான கிராம சக்தி மக்கள் இயக்கம் என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பு தேசிய செயற்க்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை மதுரங்குளியில் நடை பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், புத்தளம் குருணாகல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ‘கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்...
In இலங்கை
June 13, 2018 11:44 am gmt |
0 Comments
1085
நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முடியாத சூழ்நிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கியுள்ளாரா என தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து விவகார பிரதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டம...
In இலங்கை
June 13, 2018 11:11 am gmt |
0 Comments
1034
சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்து மத விவகார பிரதியமைச்சராக நியமித்து ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதையும் நல்லாட்சி அரசாங்கம் புண்படுத்திவிட்டது என இந்து சமயச் சொற்பொழிவாளரான செ.துஷியந்தன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை க...
In இலங்கை
June 13, 2018 1:54 am gmt |
0 Comments
1330
விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள...
In இலங்கை
June 12, 2018 11:51 am gmt |
0 Comments
1173
கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. கொழும்பு நகர வாவிக் கரையோரக் காட்சிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பெருநகர அபி...
In இலங்கை
June 12, 2018 9:43 am gmt |
0 Comments
1125
வடமாராட்சி கிழக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வெளிமாவட்ட மீனவர்களது அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பான, வட.மாகாண மீனவர்களினது எதி...
In இலங்கை
June 12, 2018 3:49 am gmt |
0 Comments
1054
ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு, பிரித்தானியாவை தான் கோரவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத...
In இலங்கை
June 11, 2018 4:15 pm gmt |
0 Comments
1067
மக்களின் தீர்ப்புக்கு அஞ்சியே இன்று நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களைப் பிற்போட்டு வருகின்றது என பொதுஜன பெரமுனக் கட்சியில் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்...