Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்ரிபால சிறிசேன

In இலங்கை
November 13, 2017 5:17 pm gmt |
0 Comments
1108
ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரத்மலானை தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்...
In இலங்கை
November 13, 2017 3:56 pm gmt |
0 Comments
1228
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை கையேற்றதன் பின்னர் ஊழல் மோசடி, முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு நாட்டில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் மதிப்பீட்டு செயற்திட்டத்தின் பெறுபேறுகள...
In இலங்கை
October 10, 2017 12:23 pm gmt |
0 Comments
1126
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கொடி விற்பனை வாரத்தை ஆரம்பித்துவைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) முற்பகல் இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவர் சரத் குமார மடுகஸ்வத்த ஜனாதி...
In இலங்கை
October 6, 2017 5:09 am gmt |
0 Comments
1126
நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. செயற்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் தேசிய ஏர்பூட்டு விழா இன்று காலை கெக்கிராவ திப்பட்டுவெவ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிப...
In இலங்கை
September 26, 2017 11:56 am gmt |
0 Comments
1140
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 58 ஆவது நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஹொரகொல்ல ப...
In இலங்கை
September 26, 2017 6:50 am gmt |
0 Comments
1151
உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து உணவுப் பொருட்களின் இறக்குமதியையும் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை போம்புவல சேவைக்கால பயிற்சி நிறுவனத்தின் விவசாய கண்காட்சியை நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிப...
In இலங்கை
September 1, 2017 10:20 am gmt |
0 Comments
1140
தேசிய விவசாயிகள் வாரமாக ஒக்டோபர் முதல் வாரத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒன்றிணைந்த விரிவான வி...
In இலங்கை
August 30, 2017 2:42 pm gmt |
0 Comments
1244
ஊழலற்ற தூய்மையான அரசியல் இயக்கமாக கட்சியை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்வதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆண்டுவிழா கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் (புதன்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்ற...
In இலங்கை
August 1, 2017 11:31 am gmt |
0 Comments
1294
வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவ உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்...
In இலங்கை
July 24, 2017 1:41 pm gmt |
0 Comments
1214
கேப்பாபிலவுக் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணிகளை விடுவிக்குமாறு கோரி...
In இலங்கை
July 22, 2017 10:53 am gmt |
0 Comments
1233
நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கிரிந்திவலையில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சீலரத்ன நாயக்க தேரர் நினைவு மண்டபத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்...
In இலங்கை
July 21, 2017 8:15 am gmt |
0 Comments
1173
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும...
In இலங்கை
July 17, 2017 3:33 pm gmt |
0 Comments
1242
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக சட்ட வரைபு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கான உள்ளூராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) இலங்கை மன்றத்தில் ந...
In இலங்கை
July 4, 2017 5:03 pm gmt |
0 Comments
1144
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய காசோலையை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி குறித்த காசோலையினை அனர்...
In இலங்கை
July 2, 2017 9:39 am gmt |
0 Comments
1230
முன்னணிப் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இருந்துவரும் போட்டிக்கு நிலையான தீர்வு கிராமப்புறப் பாடசாலைகளை தரமுயர்த்துவதே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பக்கூடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் நூற்றாண...
In இலங்கை
May 24, 2017 12:36 pm gmt |
0 Comments
1265
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு இன்று (புதன்கிழமை) காலை விஜயம் செய்தார். கன்பரா முதலமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி கன்பராவின் சட்ட மா அதிபர் கோல்டன் ரம்சே ஜனாதிபதியை வரவேற்றார். பூங்காவின் பதில் கடமைபுரியும் நிறைவேற்று முகாமையாளர் ஸ்கொட் சேட்லரும் இந்த நிகழ்...
In இலங்கை
May 23, 2017 11:10 am gmt |
0 Comments
1335
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொ...
In இலங்கை
May 20, 2017 4:18 pm gmt |
0 Comments
1752
காணாமல் போனவர்கள் தொடர்பான தெளிவான தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றையதினம் (சனிக்கிழமை) சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் ...
In இலங்கை
May 20, 2017 3:53 pm gmt |
0 Comments
1171
பாரியளவிலான குளங்களை அமைத்த மன்னர்களின் ஆட்சியின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் நீர்ப்பாசனத் துறையில் பாரிய புரட்சியை மேற்கொண்டு வருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். நீர்ப்பாசன அமைச...