Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோதல்

In உலகம்
May 8, 2018 7:33 am gmt |
0 Comments
1174
பாகிஸ்தானின் கராச்சி நகரில் முன்னணி அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி ஆகியவற்றிற்கு இடையி...
In உலகம்
April 12, 2018 10:26 am gmt |
0 Comments
1182
ஆப்கானிஸ்தானின் ஹாஸினி (Ghazni)  மாகாணத்தில் தலிபான் போராளிகளுடன் இடம்பெற்ற மோதலில், 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி மாகாணத்திலுள்ள கஹவாஜா ஒமரி (Khawaja Omari) மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உயிரிழந்தவர்களில் மா...
In இலங்கை
April 9, 2018 4:06 am gmt |
0 Comments
1189
கண்டி மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்று, விசாரணைகளை முன்னெடுக்க  மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறியும் பொருட்டு குறித்த பகுதிகளுக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டு தகவலை திரட்ட ஆணைக்குழு நடவடிக்கை...
In உலகம்
April 1, 2018 6:18 am gmt |
0 Comments
1205
மேற்குக் கரையோரத்தின் பெத்தலகேமில் இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீனியர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில், 13 பேர் காயமடைந்துள்ளதாக, பலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸா எல்லையில் இஸ்ரேல் படையினருடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலில் 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் காயமடைந்தனர்....
In சினி துணுக்கு
March 28, 2018 10:30 am gmt |
0 Comments
1046
கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளதால் ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது....
In உலகம்
March 5, 2018 4:05 am gmt |
0 Comments
1352
சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் மோதல் தொடர்ந்து இடம்பெறுமென, சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாட் உறுதியளித்துள்ளார். டமஸ்கஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கிழக்கு கௌட்டாவின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியாவ...
In இலங்கை
February 21, 2018 4:17 am gmt |
0 Comments
1069
மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத் தகறாறு வலுவடைந்து இறுதியில் கத்திக்குத்தில் நிறைவடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்....
In இந்தியா
February 16, 2018 5:57 am gmt |
0 Comments
1136
ஜம்மு காஷ்மீர், மோகல்லா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை  துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஜம்மு, காஷ்மீரின்- பரமுல்லா, பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடிப்படையிலேயே அப்பகு...
In ஐரோப்பா
February 2, 2018 6:57 am gmt |
0 Comments
1169
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் பிரான்ஸ் துறைமுக நகரான கலேயில் தங்கியிருந்த குடியேற்றவாசிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் ஊடக தகவல்களின் பிரகாரம் ஆப்கான் மற்றும் எரித்திரிய குடியேற்றவாசிகளுக்கு இ...
In இலங்கை
January 25, 2018 6:45 am gmt |
0 Comments
1245
ஊவா மாகாண சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவிருந்த நிலையில், அதன்போது இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். மாகாண சபையின் முன்னால் இவ்வாறு மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோதலில் இரண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றுமொரு ...
In இலங்கை
January 16, 2018 10:38 am gmt |
0 Comments
1189
வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘...
In இலங்கை
January 16, 2018 4:12 am gmt |
0 Comments
1109
திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே, கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைக்கு காரணம் என சபாநாயகர் அலுவலகம்  அறிவித்துள்ளது. இது குறித்த இரகசிய தகவல் ஒன்று தமக்கு கிடைத்துள்ளதாக, சபாநாயகர் அலுவலகம்  விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வை சீர்குழை...
In உலகம்
January 15, 2018 12:10 pm gmt |
0 Comments
1122
லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ஆயுதக் குழுவினருக்கும் சிறப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில், 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரிபோலியில் இன்று (திங்கட்கிழமை) காலை இரு தரப்பினர்களுக்கிடையில் மோதல் ஆரம்பமாகியது. இந்நிலையில், பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம...
In இலங்கை
January 12, 2018 3:49 pm gmt |
0 Comments
1132
யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர...
In இலங்கை
January 12, 2018 2:39 am gmt |
0 Comments
1226
யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலின் எதிரொலியாக, பல்கலைக்கழகத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு மறு...
In இலங்கை
January 2, 2018 10:16 am gmt |
0 Comments
2560
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும், அவருடைய சகோதரன் யோஷித ராஜபக்ஷவும் இணைந்து றக்பி போட்டி ஒன்றின் போது மோதலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் வெலிசரவில் கடற்படை அணிக்கும், எப்.சி அணிக்கும் இடையிலான றக்பி...
In உலகம்
December 29, 2017 7:54 am gmt |
0 Comments
1169
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ புஜிமோரிக்கு பொது மன்னிப்பு அளித்தமைக்கு எதிராக நாட்டின் தலைநகர் லிமாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. சிறைத்தண்டனை அனுபவித்துவந்த முன்னாள் ஜனாதிபதி புஜிமோரி திடீரெனச் சுகவீனமடைந்ததைத் தொடர்ந...
In உலகம்
December 12, 2017 5:41 am gmt |
0 Comments
1352
காஸா மற்றும் மேற்குக்கரையோரத்தில் இடம்பெற்ற கலவரத்தில்  32 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 6ஆம் திகதி அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் முறுகல் நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலையில், காஸா மற்றும் மேற்குக்கரையோரம் ஆக...
In இந்தியா
November 27, 2017 7:05 am gmt |
0 Comments
1303
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தினை அக்கட்சியின் தொண்டர்களே அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. குறித்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய...