Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானை

In இலங்கை
January 14, 2018 12:06 pm gmt |
0 Comments
1167
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் பிரதேசத்தில் கொம்பு யானை உயிரிழந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘அதிகாலை கல்லடி பிரதேசத்தில் அப்பிரதேசவாசி ஒருவரது காணியினுள் இவ்வாறு இந்த யானை உ...
In இலங்கை
January 5, 2018 12:01 pm gmt |
0 Comments
1123
யானை சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெறவேண்டும் என்ற தேவை தங்களுக்கு கிடையாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கோட்டையில் யானை சின்னத்தில் கேட்பது, தேர்தல் வியூகம் என்றும் கூறினார். நேற்று (வியாழக்கிழமை) மாலை இறக்காமம் பிரதேச சபைய...
In அனுராதபுரம்
December 26, 2017 1:43 pm gmt |
0 Comments
1100
அநுராதபுரம் ஹபரனை பிரதேசப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது “யானைகளினால் எங்கள் உயிர் போகும் முதல் எம்மை காப்பாற்ற...
In இலங்கை
December 13, 2017 3:30 am gmt |
0 Comments
1304
அநுராதபுரம் – தெமடேகம பகுதியில் காட்டு யானையொன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்ட குறித்த யானையின் உடலில் பல துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதாக, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திறப்பன பொலிஸார் முன்னெடு...
In இலங்கை
December 10, 2017 8:36 am gmt |
0 Comments
1416
புத்தளம் செல்லங்கண்டல் வனப்பகுதியில் மற்றுமொரு கொம்பன் யானை கொலைசெய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தந்தத்தைக் கொண்ட குறித்த யானை, நேற்று (சனிக்கிழமை) இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க குறித்த யானை நேற்று முன்தினம் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வனப்பகுதிக்கு மாடு...
In இலங்கை
December 1, 2017 11:42 am gmt |
0 Comments
1644
கல்கமுவ தல பூட்டுவா என்ற யானையை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலி...
In இலங்கை
November 25, 2017 3:40 am gmt |
0 Comments
1217
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பதியில் பாரிய குழி ஒன்றினுள் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானை ஒன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். சன்னார் கிராமத்தில் வயலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் காணப்பட்ட குழி ஒன்றினு...
In இலங்கை
November 15, 2017 9:59 am gmt |
0 Comments
1136
வவுனியா, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக் கூட்டத்தின் அட்டகாசத்தால் தற்காலிக வீடு சேதமடைந்துள்ளதுடன், சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் அண்மைக்காலமான மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக...
In இலங்கை
November 7, 2017 6:52 am gmt |
0 Comments
1296
யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து...
In இலங்கை
November 1, 2017 6:46 am gmt |
0 Comments
1203
இலங்கையின் அநுராதபுரம் பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை, வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த யானை கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அவதானித்த பொத...
In இலங்கை
October 1, 2017 6:01 am gmt |
0 Comments
1313
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வெலிக்கந்தை எனுமிடத்தில், காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த மஹ்ரூப் முஹம்மத் அனீஸ் (வயது – 31) என்பரே உயிரிழந்துள்ளார். ரெதீதென்ன எனும...
In இலங்கை
September 21, 2017 8:02 am gmt |
0 Comments
1491
இலங்கை அரசாங்கத்தால் பாகிஸ்தான் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காவன் எனும் யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக, இலங்கையிலிருந்து மருத்துவக் குழுவொன்று பாகிஸ்தான் செல்லவுள்ளது. 32 வயதான குறித்த யானை தனது பெண் துணையின் மறைவால் உளவியல் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கான மருத்துவ உதவியை பாகிஸ்தான் ...
In இலங்கை
July 21, 2017 7:01 am gmt |
0 Comments
1142
அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இன்னும் இரு வாரங்களில் இழக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே நேற்றையதினம் (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் த...
In இலங்கை
July 18, 2017 8:22 am gmt |
0 Comments
1158
யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகரை பட்டிமுறிப்பு வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கைக்காக சென்றபோது அவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கான ...
In இலங்கை
July 13, 2017 9:09 am gmt |
0 Comments
1434
முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தின் கொக்குத்தொடுவாய் கடல் பகுதியில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானையொன்று, 6 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. யானை அடித்துச் செல்லப்படுவதை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்த நிலையில், கடற்படையின் தாக்குதல் படகு சக...
In இலங்கை
June 26, 2017 11:42 am gmt |
0 Comments
1321
திருகோணமலை நிலாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச் சம்பவத்தில் நிலாவெளி 10ஆம் கட்டையைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வ...
In இலங்கை
June 21, 2017 5:32 pm gmt |
0 Comments
1446
வவுனியா, செட்டிக்குளம் மெனிக்பாமை சேர்ந்த 55 வயதுடைய முத்துக்கருப்பன் குமாரவேல் என்பவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இன்றையதினம் (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் குறித்த நபர் தனது நண்பருடன் பாலப்பழம் பிடுங்குவதற்காக மெனிக்பாம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே பாலப்பழம் பிடுங்கி கொண்டிருக்கும் ...
In ஆன்மீகம்
March 6, 2017 6:31 am gmt |
0 Comments
1479
மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் வேட்டைத் திருவிழா, பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மஹோற்சவ பெருவிழாவில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) விசேட பஜனைகள் இடம்பெற்று மாலை எம் பெருமானின் நகர் வலம் இடம்பெற்றது. இ...
In இலங்கை
January 9, 2017 1:09 pm gmt |
0 Comments
1183
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தாமரைக்குளம் பிரதேசத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை காட்டு யானை தாக்கியதில் படு காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்  உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை  இடம்பெற்றுள்ள இ...