Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணம்

In இலங்கை
June 22, 2018 1:55 pm gmt |
0 Comments
1045
யாழ்ப்பாணம் – நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்து சேதமாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட...
In இலங்கை
June 22, 2018 8:27 am gmt |
0 Comments
1035
பட்டதாரிகளை பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டுமென கோரி தொடர்ச்சியான தொழில் உரிமை போராட்டத்தினை வடக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. பட்டாரிகளில் 5 பேருக்கு அட...
In இலங்கை
June 22, 2018 5:04 am gmt |
0 Comments
1140
தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை விரிவுபடுத்தி, அஞ்சல் ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாக பந்தல் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்ட...
In இலங்கை
June 21, 2018 3:47 am gmt |
0 Comments
1135
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது குறித்த நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில், இந்திய துணை தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்த...
In இலங்கை
June 20, 2018 8:47 am gmt |
0 Comments
1037
யாழ்ப்பாணம், மயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீடீர் தீ பரவல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் குறித்து காங்கேசன்துறை பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப...
In இலங்கை
June 20, 2018 6:31 am gmt |
0 Comments
1042
பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திவாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் கண்டுபிடித்துள்ளனர். வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டிலிருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட தமது சொந்த காணிகளை மக்கள் சென்று பார்வைய...
In இலங்கை
June 20, 2018 5:26 am gmt |
0 Comments
1048
யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களின் நிலையான வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், நோர்வே வெளியுறத்துறை அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் மீன் வளம் உள்ளிட்ட கடல் வளங்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு நோர்வேயின் ஆய்வு கப்பலொன்று இலங்கைக்கு வர...
In இலங்கை
June 20, 2018 4:57 am gmt |
0 Comments
1044
யாழ்ப்பாணம்,மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் தமிழ் மொழியில் பதியப்பட வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த சம்பவம் தொடர்பில் பெறப்பட...
In இலங்கை
June 20, 2018 4:23 am gmt |
0 Comments
1030
ஆவா குழுவை சேர்ந்த இருவரை கைது செய்வதற்காக தாம் துரத்தியபோது, அவர்கள் விபத்துக்கு உள்ளான நிலையில் தப்பி சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கொக்குவில் சந்திக்கு அரு...
In இலங்கை
June 18, 2018 6:10 am gmt |
0 Comments
1044
மானிப்பாய், அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசொரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. இதனால் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் சோகமாக காணப்பட்டுள்ளனர். அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த த...
In இலங்கை
June 16, 2018 11:23 am gmt |
0 Comments
1111
நாடுமுழுவதும் முஸ்லிம் மக்கள் இன்று (சனிக்கிழமை) புனித நோன்பு பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காத்தான்குடி மற்றும் மலையகத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாக்களில் இன்று காலை பெருநாள் விஷேடத் தொழுகை இடம்பெற்றது. இதன்போது...
In இலங்கை
June 15, 2018 4:18 am gmt |
0 Comments
1101
யாழ்ப்பாணம், வேலணை மத்திய கல்லூரி பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மயூரன் மதுபன் (14 வயது) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையிலுள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள...
In WEEKLY SPECIAL
June 15, 2018 3:39 am gmt |
0 Comments
1092
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமான குறித்த விழா தொடர்ச்சியாக 16 நாட்கள் இடம்பெறும். மேலும் ஆலயத்தின் மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூன் 23 ஆம் திகதி சிவபூசைக் ...
In இலங்கை
June 14, 2018 9:53 am gmt |
0 Comments
1419
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு, குறித்த கல்வி நிறுவனத்திற்குள் உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டுள்ளது. இதேவேளை இந்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரிய...
In இலங்கை
June 12, 2018 9:43 am gmt |
0 Comments
1126
வடமாராட்சி கிழக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வெளிமாவட்ட மீனவர்களது அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பான, வட.மாகாண மீனவர்களினது எதி...
In இலங்கை
June 9, 2018 9:04 am gmt |
0 Comments
2000
யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் மருத்துவர்களினால் உயிரிழந்து விட்டதாக உறுதிசெய்யப்பட்ட சிறுமி மீண்டும் உயிர் பெற்றுவருவதாக, குழந்தையின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 15 ஆம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அன...
In இலங்கை
June 8, 2018 7:19 am gmt |
0 Comments
1083
யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (வெள்ளிழக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த பட்டமளிப்பு விழா வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இடம்பெறுகின்றது இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவம்,விஞ்ஞானம் மற்றும் பொ...
In இலங்கை
June 7, 2018 11:10 am gmt |
0 Comments
1025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நடத்தும் மொழிபெயர்ப்பு கற்கை நெறிக்கான 2017/2018 கல்வியாண்டுக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக 26.05.2018 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உளச்சார்பு பரீட்சை, எதிர்வரும் 09.06.2018 (சனிக்கிழமை) அன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக...
In இலங்கை
June 7, 2018 7:00 am gmt |
0 Comments
1052
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கல்லூரியின் நுழைவாயிலிற்கு அருகில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை 8 மணிமுதல்  ஆசிரியர்கள் முன்னெடுத்து வருகின்றனர். கல்லூர...