Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மேல் நீதிமன்றம்

In இலங்கை
January 22, 2018 2:01 pm gmt |
0 Comments
1104
பூநகரி- நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் ம...
In இலங்கை
January 18, 2018 8:05 am gmt |
0 Comments
1180
யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த ...
In இலங்கை
January 2, 2018 8:35 am gmt |
0 Comments
1538
யாழ். மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்று ய...
In இலங்கை
December 7, 2017 10:00 am gmt |
0 Comments
2072
கிளிநொச்சியில் இளைஞன் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்திற்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (வியாழக்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2...
In இலங்கை
November 23, 2017 11:55 am gmt |
0 Comments
2444
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள், இன்று (வியாழக்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் ஆகியோர் முன்னிலையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட...
In இலங்கை
November 21, 2017 8:18 am gmt |
0 Comments
1689
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 42 வயதான ஒருவருக்கு 45 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்குற்றச் சம்பவம் தொடர்பில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று (திங்கட்க...
In இலங்கை
November 15, 2017 1:19 pm gmt |
0 Comments
1515
ராணுவத்  தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு   ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்...
In இலங்கை
October 26, 2017 5:53 am gmt |
0 Comments
1423
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய நீதிபதிகளும் செயற்பட வேண்டுமென்றும், இளஞ்செழியனைப் போன்று அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிடுவது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து...
In இலங்கை
October 24, 2017 10:55 am gmt |
0 Comments
2250
கிளிநொச்சி பகுதியில் மாமியாரை வெட்டி படுகொலை செய்ததுடன், தனது மனைவியை வெட்டிக் காயப்படுத்திய ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி – பூநகரி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி யோகராசா சிவகலா (வய...
In இலங்கை
October 11, 2017 3:04 am gmt |
0 Comments
1820
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முற...
In இலங்கை
September 27, 2017 8:00 am gmt |
0 Comments
2253
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேகநபர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சற்றுமுன்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும்...
In இலங்கை
September 27, 2017 7:38 am gmt |
0 Comments
3511
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக்குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் ஏழு சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை, மூன்று நீதிபதிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், இன்னும்...
In இலங்கை
September 27, 2017 4:11 am gmt |
0 Comments
2394
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரும், யாழ். மேல் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் அழைத்துவரப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்ட இவர்கள், ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு, வழக்கில் அரச தரப்பு சாட்சியாக ம...
In இலங்கை
September 19, 2017 12:34 pm gmt |
0 Comments
2816
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் பிணையில் விடுவித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் அவர்களை தடுத்து வை...
In இலங்கை
September 13, 2017 9:25 am gmt |
0 Comments
2367
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாய நீதிபதிகள், இன்று (புதன்கிழமை) இத்தகவலை அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் விசாரணைகள் கடந...
In இலங்கை
July 26, 2017 2:28 am gmt |
0 Comments
2680
யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக்கிரியைகள், அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக நீண்ட காலம் பணியாற்றிய குறித்த பொலிஸ் பரிசோதகரின் இறுதி...
In இலங்கை
July 25, 2017 5:56 am gmt |
0 Comments
1799
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் இல்லத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற முதலமைச்சர், உயிரிழந்த பாதுகாவலரின் உறவினர்களு...
In இலங்கை
July 25, 2017 4:21 am gmt |
0 Comments
2253
யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரனின் வாசஸ்தலத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவு...
In இலங்கை
July 3, 2017 9:27 am gmt |
0 Comments
18352
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம...