Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினிகாந்த்

In இந்தியா
April 24, 2018 7:12 am gmt |
0 Comments
1075
காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவர்களை தவறாக வழிநடத்தினார் என்பது வெட்கத்துக்குரிய செயற்பாடாகுமென நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மேற்படி கூறியுள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த அவர், “நிர்மலாதேவி மீதான ...
In சினிமா
April 19, 2018 9:29 am gmt |
0 Comments
1095
திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கிடப்பில் உள்ள திரைப்படங்கள் தற்போது நாளை முதல் திரைக்கு வரவுள்ளன. இதற்கமைய முதல் படமாக கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான பிரபுதேவாவின் ‘மெர்குரி’ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, கமல்ஹ...
In இந்தியா
April 14, 2018 7:02 am gmt |
0 Comments
1188
உரிமையை நிலைநாட்ட வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து பதிவில் ரஜினிகாந்த் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “உழும் நிலத்தை, சுவாசிக்கு...
In இந்தியா
March 31, 2018 11:21 am gmt |
0 Comments
1102
ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு அனுமதியளித்த அரசு தற்போது மௌனம் காப்பது புரியாத புதிரென நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், தமிழ் சமூக ...
In சினி துணுக்கு
March 27, 2018 11:24 am gmt |
0 Comments
1042
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த், 45 நாட்களுக்குத் தனது கோல்ஷீட்டைக் கொடுத்துள்ளார்....
In சினிமா
March 24, 2018 11:42 am gmt |
0 Comments
1051
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என ‘ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி’ சுதாகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்: திண்டுக்கல், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் தம்புராஜ் நீக்கம் தொடர்பான அறிக்கையானது ரஜினி மக்கள் மன்றத்தின...
In இந்தியா
March 13, 2018 11:01 am gmt |
0 Comments
1166
உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சனுக்காக பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆன்மீக பயணமாக இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார். மேலும் இமய...
In சினிமா
March 12, 2018 3:17 pm gmt |
0 Comments
1048
கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே, திரைப்படங்களில் நாயகிகள் காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், தனக்கு அதில் உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்த...
In இந்தியா
March 12, 2018 5:29 am gmt |
0 Comments
1101
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை ம.தி.மு. பொதுச் செயலாளர் வைகோ தமது கருப்பு துண்டின் மூலம் காப்பாற்றுவார் என, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான வைகைசெல்வன் கேலியாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று (ஞாயிற்றுக...
In இந்தியா
March 11, 2018 12:24 pm gmt |
0 Comments
1190
‘ஆன்மீக பயணம் மேற்கொண்டு இமயமலைக்கு சென்றதனால் அரசியல் விடயம் தொடர்பில் பேசவில்லையென’ என நடிகர் ரஜினிகாந்த்  செய்தியாளர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் விமான நிலையத்தில் வைத்து,  சமீபத்தில் மரணமடைந்த   திருச்சி உஷா மற்றும் கல்லூரி மாணவி அஸ்வினி குறித்தும் கே...
In இந்தியா
March 10, 2018 5:03 am gmt |
0 Comments
1093
ஆன்மீக சாமி மலையேறி விட்டார் என ரஜினிகாந்தை நோக்கி அமைச்சர் ஜெயக்குமார் கேலிக் கருத்தை வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமானநிலையத்தில் வைத்து இன்று (சனிக்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இமயமலை வி...
In இந்தியா
March 10, 2018 4:08 am gmt |
0 Comments
1127
சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) இமய மலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்கவுள்ள ரஜினிகாந்த், சென்னை திரும்பியதும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது கட்சிய...
In சினிமா
March 9, 2018 9:44 am gmt |
0 Comments
1075
‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் காணப்பட்ட நடிகர் ரஜினியின் டுவிட்டர் தற்போது ரஜினிகாந்த் என்றே காணப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் தொடர்பான சகல கருத்துக்களையும் ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாநத்’ என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவேற்றி வருகின்றார். இந்ந...
In இந்தியா
March 9, 2018 3:55 am gmt |
0 Comments
1148
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனால் நிரப்ப முடியாது எனவும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெர...
In சினிமா
March 7, 2018 9:25 am gmt |
0 Comments
1030
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், அவர் தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இணைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தை டுவிட்டரில் சுமார் 45 லட்சத்து 75 ஆயிரத்திற...
In சினிமா
March 6, 2018 9:38 am gmt |
0 Comments
1066
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த  நிலையில், ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருப்பதாக  கூறப்படுகின்றது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இசையமைப்பாள...
In இந்தியா
March 6, 2018 3:05 am gmt |
0 Comments
1181
என் மீது அரசியல் நீர் பட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது. என்னால் எம்.ஜி.ஆர் போன்று சிறந்த ஆட்சியை வழங்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியில், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நூற்றாண்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்...
In சினிமா
March 3, 2018 7:05 am gmt |
0 Comments
1082
ரஜினிகாந்தின் காலா டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும், விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீசரின் சாதனையை முறியடிக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது. இந்நிலையில் ‘காலா’ திரைப்படம் ஒரு நாள் முடிவில் 8.7 மில்லியன் பார்வைகளை மாத்திரமே கொண்டுள்ளது. இதனை கடந்த வருடம் ...
In சினிமா
March 3, 2018 5:25 am gmt |
0 Comments
1106
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய ஒளிப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது, வட மாநில இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமையமான பண்டிகை என்பதோடு, பக...