Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணில் விக்ரமசிங்க

In இலங்கை
May 25, 2018 3:39 am gmt |
0 Comments
2298
இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நேற்று (வியாழக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குற...
In இலங்கை
May 18, 2018 7:37 am gmt |
0 Comments
1068
கிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும், சந்தையை இலக்காகக் கொண்ட பால் உற்பத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பால் உற்பத்தி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, பிரதமர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இலங்கை அரசா...
In இலங்கை
May 16, 2018 7:02 am gmt |
0 Comments
1061
நாடு கடன் சுமையை எதிர்கொண்டுள்ள போதும், அந்த சவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அதனை சக்திமிக்கதாக மாற்றும் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார். பத்தரமுல்லையில் நேற்று (செவ்வா...
In இலங்கை
May 16, 2018 5:28 am gmt |
0 Comments
1053
கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், விவசாய துறையை நவீனமயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அனுசரணையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தெரிவுசெய்யப்...
In இலங்கை
May 14, 2018 4:18 am gmt |
0 Comments
1042
இந்திய உயர் ஸ்தானிகரலாயம், இந்தியாவின் சன்வாரிலுள்ள லோரன்ஸ் பாடசாலை மற்றும் கொழும்பின் ரோயல் கல்லூரி மாணவர்களிடையே ஓர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்பாடளித்துள்ளது. இந்த மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம், இரண்டு பாடசாலைகளுக்கும் புதிய வழிவகைகளைத் திறந்து விடுவதற்கும் இரண்டு நாடுகளின்...
In இலங்கை
May 13, 2018 1:30 pm gmt |
0 Comments
2125
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்ற பரீட்சார்த்திக...
In இலங்கை
May 13, 2018 9:28 am gmt |
0 Comments
1972
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான கருத்துகள் அதிகரித்துள்ள நிலையில் ராஜபக்ஷர்கள் தவிர்ந்த வேறு ஒரு ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்த ஒன்றிணைந்த கூட்டு எதிரணியின் ஒரு தரப்பினர் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கொழும்பு...
In இலங்கை
May 8, 2018 7:49 am gmt |
0 Comments
1245
அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களினாலேயே பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க நீடிப்பதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ...
In இலங்கை
May 8, 2018 4:27 am gmt |
0 Comments
1142
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரும் முயற்சியானது, இந்நாட்டின் சமுர்த்தி பயனாளர்களின் பணத்தையும் கொள்கையிடும் முயற்சியென நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டுவரவுள்ளதாக கொழும்பில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற மே தின கூட...
In இலங்கை
May 6, 2018 10:54 am gmt |
0 Comments
2645
ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு முற்றிலும் எதிர்பார்க்காத அளவிலான ஆதரவாளர்கள் திரண்டு வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் உரையாற்றும் போதே அவர் இத...
In இலங்கை
May 6, 2018 8:59 am gmt |
0 Comments
2114
‘அடுத்த அரையாண்டு காலப்பகுதிக்குள் ராஜபக்ஷர்களை இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் தமது தரப்பிற்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும்’ என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையட்டரங்கில் இன்று ...
In இலங்கை
May 6, 2018 4:06 am gmt |
0 Comments
1188
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இன்று இடம்பெ...
In இலங்கை
May 5, 2018 5:00 am gmt |
0 Comments
1032
மக்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது இலக்காகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மில்லனிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க...
In இலங்கை
May 4, 2018 7:16 am gmt |
0 Comments
1295
அமைச்சரவை மாற்றம் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடவுள்ளார். அதன்படி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரமளவில் நடைபெறும் என ஐ.தே.க...
In இலங்கை
May 4, 2018 6:03 am gmt |
0 Comments
1763
ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்றாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்வொன்றில் பங்குபற்றி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...
In இலங்கை
May 1, 2018 5:06 am gmt |
0 Comments
1371
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஷேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெற உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 04.00 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்ம...
In இலங்கை
April 29, 2018 3:06 pm gmt |
0 Comments
1812
சமகால அரசியல் பல குழப்பங்களையும், சலனங்களையும் அடைந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டிகளே. தற்போதைய நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிற்பார் என்றே அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. கேள்விகளுக்கு...
In இலங்கை
April 29, 2018 12:41 pm gmt |
0 Comments
2051
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ருவான் விஜேவர்தன தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த, கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது. விசேட அறிக்கையொன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தைக் குறிப...
In இலங்கை
April 29, 2018 3:46 am gmt |
0 Comments
1146
உலகலாவிய பௌத்த மக்கள் இன்று கொண்டாடி வரும் வெசாக் தினத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில், ”மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செ...