Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரத்து

In இந்தியா
January 22, 2018 6:33 am gmt |
0 Comments
1065
டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக இன்றும் (திங்கட்கிழமை) பத்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெல்லி உள்ளிட்ட வட. மாநிலங்களில் கடந்தசில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தெளிவாக தெரியாத அளவில் பனிப்போர்வை மூடியதாக வீதிகள் யாவும் காட்சியளிக்கின்றன. இதன்கார...
In அமொிக்கா
January 12, 2018 8:39 am gmt |
0 Comments
1200
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முன்னெடுக்கவிருந்த லண்டனுக்கான விஜயத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் வகையிலேயே ட்ரம்பின் விஜயம் அமையவிருந்தது. இந்நிலையில், மு...
In இந்தியா
December 20, 2017 9:12 am gmt |
0 Comments
1126
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு முன்னதாகவே முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவையைச் சேர்ந்த மொஹமட் ரபீக் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலி...
In கிாிக்கட்
December 12, 2017 7:39 am gmt |
0 Comments
1248
தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேரடியாக தென் ஆபிரிக்க அணியை முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது இந்திய அணி. தற்போது இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அ...
In அமொிக்கா
December 8, 2017 6:34 am gmt |
0 Comments
1139
தெற்கு கலிபோர்னியாவின் சான்டியாகோ நகரின் வடக்கில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக சுமார் 2 லட்சம் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (வியாழக்கிழமை) முதல் காட்டுத்தீ வெகுவாக பரவி வருகின்ற நிலையில் சுமார் 5000 தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடி வருவதாகவும் இதுவர...
In கனடா
December 1, 2017 10:56 am gmt |
0 Comments
1063
ரொறன்ரோவில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனை...
In கனடா
November 28, 2017 12:11 pm gmt |
0 Comments
1116
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை ரத்து செய்யப்படின், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.55 வீதம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த உடன்படிக்கை வேலைவாய்ப்பிலும் தாக்கம்...
In கனடா
October 16, 2017 4:48 am gmt |
0 Comments
1172
ஒன்ராறியோவில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக இன்றைய தினம் கல்லூரி வகுப்புக்கள் பெருமளவில் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முழுநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ச...
In அமொிக்கா
October 12, 2017 4:27 am gmt |
0 Comments
1186
அமெரிக்க ஆங்கில மொழி வணிக ஒளிபரப்பு தொலைக்காட்சி வலையமைப்பான தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் அணுசக்தி ஆயுதங்களை சுமார் பத்து மடங்காக அதிகரிக்க ட்ரம்ப் எதிர்பார்ப்பதாக குறித்த நிறுவ...
In இங்கிலாந்து
October 11, 2017 12:25 pm gmt |
0 Comments
1170
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் தினத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்- பிரித்தானியாவிற்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக நிதியமைச்சர் ஃபிலிப் ஹமண்ட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் எதுவும் எட்டப்படாது பிரித்தானியா வ...
In இந்தியா
September 5, 2017 9:25 am gmt |
0 Comments
1278
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்த மாணவி வளர்மதி மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டிந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் குண்ட...
In உலகம்
August 23, 2017 11:38 am gmt |
0 Comments
1167
நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி சுகவீன விடுமுறையில் பிரித்தானியா சென்று திரும்பியுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளார். இந்தக் கூட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ள போதிலும், இரண்டு சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்ச...
In இங்கிலாந்து
March 13, 2017 8:40 am gmt |
0 Comments
1225
வடக்கு அயர்லாந்தின் மாநிலச் செயலாளர் ஜேம்ஸ் புரோக்கன்ஷியர் அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் (புதன்கிழமை) அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்ததாகவும் ஆனால் வடக்கு அயர்லாந்து நி...
In ஐரோப்பா
March 9, 2017 7:22 am gmt |
0 Comments
1241
ஜேர்மனியில் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட விடயம் துருக்கியை பாதித்துள்ளமை தொடர்பில், ஜேர்மனிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கவுசோக்குளு தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் பேர்லின் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
In ஆசியா
March 3, 2017 10:09 am gmt |
0 Comments
1227
வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜொங் நம்மின் கொலை சம்பவத்தை தொடர்ந்து வட கொரிய மக்களுக்கு வழங்கியிருந்த விசா அற்ற பயண அனுமதியை மலேசியா ரத்து செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மலேசிய துணை பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமீதி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். மேலும்...
In இங்கிலாந்து
March 1, 2017 11:43 am gmt |
0 Comments
1135
லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையமருகே சுவர் இடிந்து விழுந்த நிலையில், குறித்த பகுதியிலிருந்து புறப்படும் மற்றும் அங்கு வரும் அனைத்து ரயில் சேவைகளும் சில தினங்களுக்கு ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் அருகிலிருந்த சுவரொன்று இடிந்து விழுந்ததில் நான்கு தண்டவாளங்கள் ஊடான ரயி...
In இங்கிலாந்து
March 1, 2017 10:42 am gmt |
0 Comments
1194
இங்கிலாந்து – வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு அமைய, கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனங்களை செலுத்துவோரின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாகன அனுமதிப்பத்திரங்களை பெற எதிர்பார்த்திருக்கும் வாகன சாரதிகளுக்கான ...
In கனடா
February 10, 2017 10:41 am gmt |
0 Comments
1160
அதிகூடிய பனிப்புயல் காரணமாக நேற்று (வியாழக்கிழமை) 3200 க்கும் அதிகமான ரொறன்ரோ மற்றும் அமெரிக்க விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் பனிப்புயல் வீசுகின்ற நிலையில் புதன்கிழமை இரவு 9 மணி வரையிலும் 2840 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் சில கன...
In ஐரோப்பா
February 3, 2017 7:46 am gmt |
0 Comments
1282
ஈரானுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் முன்னேற்றம் அடையவேண்டுமாயின் அதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம் என ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் சிக்மர் கப்ரியல் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்வதற்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றும் அவர் குற...