Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய ஜனாதிபதி

In அமொிக்கா
April 4, 2018 6:28 am gmt |
0 Comments
1128
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சிறந்த உறவை பேண வேண்டும் என எண்ணியுள்ள போதிலும், அது நிச்சயமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பால்ட்டிக் நாடுகளின் தலைவர்களுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு த...
In இங்கிலாந்து
March 28, 2018 11:31 am gmt |
0 Comments
1060
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிரித்தானியாவை அதன் நட்பு நாடுகளிலிருந்து பிரிக்க முயற்சிப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கவின் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உலக நாடுகள் கிரெம்ளினுக்கு சக்திவாய்ந்த தகவலை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ̵...
In ஐரோப்பா
March 21, 2018 10:42 am gmt |
0 Comments
1073
ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பாக பிரித்தானியா ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரடைய மகள் யூலியா ஆகியோர் மீதான இரசாயண தாக்குதலுக...
In இங்கிலாந்து
March 21, 2018 9:49 am gmt |
0 Comments
1104
சொல்ஸ்பெரி இரசாயண தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியா ஆலோசித்து வருகின்றது. சொல்ஸ்பெரியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற ரஷ்ய முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யூலியா மீதான இரசாயண தாக்குதல் சம்பவம், இரு நாட...
In உலகம்
March 21, 2018 9:01 am gmt |
0 Comments
1117
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற புட்டினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை உறுதிசெய்து வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறி...
In ஐரோப்பா
March 1, 2018 9:50 am gmt |
0 Comments
1070
எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் ரஷ்யாவில் வறுமையை குறைக்க விரும்புவதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மொஸ்கோவில் நடைபெற்ற வருடாந்த மாநில உரையின்போது புட்டின் மேற்படி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் புட்டினின் இந...
In ஐரோப்பா
February 2, 2018 11:19 am gmt |
0 Comments
1106
இரண்டாம் உலகப்போரை கடுமையாக்கிய ஆறுமாதகால ஸ்ராலின்கிராட் போரின் 75 ஆவது ஆண்டு நிறைவை இன்று (வெள்ளிக்கிமை) ரஷ்யா நினைவுகூர்ந்துள்ளது. போரில் உயிர்நீர்த்த வீரர்களின் நினைவிடமான வோல்கோகிராட் மத்திய சதுக்கத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில், சுமார் 1500 துருப்புக்கள் பங்கேற்றிருந்தது...
In ஐரோப்பா
January 18, 2018 12:09 pm gmt |
0 Comments
1115
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2018 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுவதற்கு, போதுமான வாக்காளர் கையொப்பங்களை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடின் தகுதி பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர்கள், ஜனாதிபதி தேர்த...
In ஐரோப்பா
January 12, 2018 9:56 am gmt |
0 Comments
1133
ரஷ்ய ஜனாதிபதி பதவிக்கான அமெரிக்காவின் தெரிவாக எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி விளங்குவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நவால்னிக்கு ஆதரவளித்து ரஷ்ய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை விமர்சித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 41 வயதான ர...
In ஐரோப்பா
January 11, 2018 10:10 am gmt |
0 Comments
1130
அலுவலகத்தில் இருந்துக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கவனிப்பதைவிட, மக்களை நேரில் சந்தித்து உரையாடுவதானது வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதலாவது உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார கூட்டம் மொஸ்கோவில...
In ஐரோப்பா
January 5, 2018 11:16 am gmt |
0 Comments
1163
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கான ரஷ்ய விமான சேவையை மீள ஆரம்பிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனுமதி வழங்கியுள்ளார். விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடனான ஆவணத்தை ரஷ்ய அரசாங்கம் நேற்று (வியாழக்கிழமை) தமது வலைத்தளத்தில் வெளியிட்டி...
In ஐரோப்பா
December 8, 2017 12:09 pm gmt |
0 Comments
1146
மொஸ்கோ மற்றும் பீஜிங் இடையில் வலுவான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன மூத்த இராணுவ அதிகாரி சாங் யூக் சியா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, ராணுவ ஒத்துழைப்புக்கள் தொட...
In ஐரோப்பா
December 7, 2017 9:26 am gmt |
0 Comments
1145
பியோங்யாங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தனிப்பட்ட ரீதியில் பங்குக்கொள்ள விரும்பும் வீரர்களை நாம் தடுக்கப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். 2018 குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ரஷ்ய தேசிய அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொ...
In ஐரோப்பா
December 7, 2017 7:52 am gmt |
0 Comments
1118
ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். வொல்கா நகரிலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி, அங்கு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொழிலாளர்கள் மத்தியில...
In உலகம்
November 23, 2017 9:48 am gmt |
0 Comments
1230
சிரியாவில் நீடித்துவரும் ஆறு ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான சிரிய சமாதான மாநாட்டிற்கான திட்டங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்...
In ஐரோப்பா
November 14, 2017 9:39 am gmt |
0 Comments
1234
சிரிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலும் நேற்று (திங்கட்கிழமை) சுமார் நான்கு மணிநேரமாக நடைபெற்ற  இந்த கலந்துரையாடலின் நிறைவில் ...
In உலகம்
October 6, 2017 9:57 am gmt |
0 Comments
1361
இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் சவுதி மன்னர் சல்மான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியாருக்கு இடையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய மற்றும் சவுதி அரேபிய பிரதிநிதிகள் பல...
In ஐரோப்பா
September 7, 2017 9:22 am gmt |
0 Comments
1400
வடகொரிய நெருக்கடி நிலை இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தூரகிழக்கு நகரான விளாடிவோஸ்டோக்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே விளாடிமிர் புட்டின் மேற்பட...
In உலகம்
September 2, 2017 5:21 am gmt |
0 Comments
1472
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரட்டுத்தனமான நிலைப்பாடு, பாரிய மோதல்களின் விளிம்பில் காணப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிரெம்ளின் வலைத்தளம் ஒன்றிற்கு ரஷ்ய ஜனாதிபதி எழுதிய கட்டுரையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எ...