Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ராகுல்காந்தி

In இந்தியா
October 19, 2017 7:08 am gmt |
0 Comments
1132
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதும், அவருக்கு துணையாக சோனியா காந்தியின் மகள் பிரியங்காவும் அரசியலில் இறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்காக அவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும், காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்றும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் ...
In இந்தியா
October 17, 2017 3:23 am gmt |
0 Comments
1106
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி  இம்மாத இறுதியில் அக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தலைவரை எதிர்வரும் 30 ஆம் திகதி தேர்ந்தெடுப்பதற்காக, தற்காலிக அட்டவணையை நேற்று (திங்கள்கிழமை) காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணைய தலைவர், முல்லப்பள்ளி ராமச்சந்திரன...
In இந்தியா
October 17, 2017 3:01 am gmt |
0 Comments
1123
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத்திற்கான பயணத்தை, ராகுல் காந்தி கேலி செய்துள்ளமை, அவர் மீதான கண்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. மோடியின் நேற்றய (திங்கள்கிழமை) குஜராத் பயணத்தை, ராகுல் காந்தி தனது டுவிட்டரில், ‘வானிலை முன்னறிவிப்பு. குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு வாக்குறுதி. மழை பெய்ய...
In இந்தியா
October 13, 2017 5:12 am gmt |
0 Comments
1135
ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என இரு மாநிலங்களை சேர்ந்த  கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ராகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றிணைந்து நடத்திய கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ...
In இந்தியா
October 12, 2017 10:35 am gmt |
0 Comments
1246
காங்கிரஸின் சமூக வலைத்தள குழு தலைவராக, பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் இக் குழுவிற்கு தீபந்தர் சிங் ஹூடா என்பவர் தலைவராக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது ரம்யாவை நியமித்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை ஒன்றினூடாக அறி...
In இந்தியா
June 13, 2017 4:33 am gmt |
0 Comments
1289
தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அம்பேத்கர் பவனில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விழாவில் கலந்துக்கொண்ட இவர் அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும...
In இந்தியா
June 8, 2017 8:15 am gmt |
0 Comments
1273
கைது செய்யப்பட்டு தடுத்து  வைக்கப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி  சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தடுப்புக்காவல் (3ஆம் இணைப்பு) மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியை இன்று (வியாழக்கிழமை) ப...
In இந்தியா
May 18, 2017 5:22 am gmt |
0 Comments
1354
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ராகுல்காந்தி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூத்த அரசிய...
In இந்தியா
March 29, 2017 10:52 am gmt |
0 Comments
1231
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த...
In இந்தியா
January 15, 2017 7:19 am gmt |
0 Comments
1232
காதி நாட்குறிப்பேடு மற்றும் நாட்காட்டியில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்டிருப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அரியானா அமைச்சர் அனில் விஜ்ஜின் கருத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார். ‘தேசிய காதி கிராம தொழில்...
In இந்தியா
January 12, 2017 4:09 am gmt |
0 Comments
1113
தி.மு.க-வின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்துக் தெரிவித்துள்ளார். அத்தோடு, செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில், குறித்த தகவல் தி.மு.க. தலைமை கழகம்...
In இந்தியா
January 11, 2017 11:16 am gmt |
0 Comments
1198
உத்தரபிரதேச தேர்தலில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருவது உறுதியாகியுள்ள நிலையில், ராகுல்காந்தியும், அகிலேஷ் யாதவும் இணைந்து பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. உத்தரபிரதேசத்தில் பெப்ரவரி 11ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகிலேஷ் தர...
In இந்தியா
November 26, 2016 7:51 am gmt |
0 Comments
1193
பணத்தாள்கள் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் பதில் அளிக்க பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே ராகுல்காந்தி மேற்குறித்தவாறு கேள்வி எழுப்பியுள்ளார். மே...
In இந்தியா
November 18, 2016 10:03 am gmt |
0 Comments
1091
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் சிறுவணிகர்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட் பகுதிக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.45 மணியளவில் சென்ற ராகுல்காந்தி அங்குள்ள வணி...
In இந்தியா
November 8, 2016 7:12 am gmt |
0 Comments
1175
டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியகச் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி, உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர். இருந்த போதிலும் ராகுல் காந்தி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்...
In இந்தியா
November 8, 2016 6:47 am gmt |
0 Comments
1152
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் இருண்ட காலத்தில் பயணித்து வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இது ராகுல் காந்தி த...