Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகுல் காந்தி

In இந்தியா
June 19, 2018 5:35 am gmt |
0 Comments
1047
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை பிரதமர் மோடி தவறிவிட்டதாகவும் எதிர்காலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புவதாகவும் முன்னாள் துணைப் பிரதமர் சுதேந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த சுதேந்திர குல்கர்னி, ராகுல் காந்தி ...
In இந்தியா
June 19, 2018 3:05 am gmt |
0 Comments
1036
டெல்லியில் நடைபெறும் அரசியல் குழப்பங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “டெல்ல...
In இந்தியா
June 10, 2018 9:58 am gmt |
0 Comments
1094
சாதாரண மக்களின் வாழ்க்கையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதிபலிப்பதனால் அவரை 1000 முச்சக்கரவண்டிகள் ஊடாக வரவேற்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்ஜய் நிரூபன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்தும் பொருட...
In இந்தியா
June 10, 2018 6:14 am gmt |
0 Comments
1036
கர்நாடகா மந்திரி சபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு பதவி வழங்கபடாமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அகமது பட்டீலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாமை தொடர்பாக டெல்லியில் குறித்த கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) இ...
In இந்தியா
June 3, 2018 3:47 am gmt |
0 Comments
1221
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சி ஆகியன இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் அங்கு தற்போது அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. புதிய அமைச்சுப் பதவியேற்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அப்பதவிகளுக்கு இளைய சமூகத்தினருக்கு வாய்ப்பை வழங்க காங...
In இந்தியா
May 29, 2018 6:16 am gmt |
0 Comments
1051
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் சித்து பீமப்ப நியாம்கவுடு  வீதி விபத்தில்  உயிரிழந்தமைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இரங்கல் தெரிவித்துள்ளார் குறித்த இரங்கல் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் சித்து பீமப்ப நியாம...
In இந்தியா
May 27, 2018 5:46 am gmt |
0 Comments
1070
பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க. கட்சியின் தலைவர் அமித்ஷாவும் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன் சுயவிளம்பரமே பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தலைமையிலான அரசாங...
In இந்தியா
May 17, 2018 6:14 am gmt |
0 Comments
1145
பெரும்பான்மையில்லாத கட்சி ஆட்சியமைத்தது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல் எனவும் இதனால் இந்தியா வருத்தம் கொள்கின்றதெனவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில், “பெரும்பான்மை இல்லாத ...
In இந்தியா
May 1, 2018 5:36 am gmt |
0 Comments
1060
பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடக்கூடிய தலைவர் ராகுல் காந்தி ஒருவரே என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு தொடர்பில் டெல்லியில் ஊடகவியலாளர்களை சந்தித்து, கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். தேர...
In இந்தியா
April 29, 2018 9:43 am gmt |
0 Comments
1100
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் மீது மக்கள் வெறுப்புணர்வு கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். இதனால் அவரது ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படுமென, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் ‘ஜன் ஆக்ரோஷ்’ என்ற பெயரில் காங்கிரஸினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நட...
In இந்தியா
April 27, 2018 4:59 am gmt |
0 Comments
1089
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிராமந்தோறும் சென்று தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றார். மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12-ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் 6 கட்ட பிரச்சாரத்தை கடந்...
In இந்தியா
April 27, 2018 4:30 am gmt |
0 Comments
1139
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வட கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி விமானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்தார். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர க...
In இந்தியா
April 18, 2018 3:24 am gmt |
0 Comments
1091
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் வங்கி சேவையை சீர்குலைத்து விட்டதாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வட இந்தியாவின் நாரேரி பகுதி மக்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த ராகுல் காந்தி, அவர்கள் முன் உரையாற்றுகையிலேயே மேற்படி கூறியிருந்தார். அத்துடன் நாட...
In இந்தியா
March 30, 2018 7:40 am gmt |
0 Comments
1190
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ரபேல் போர் விமானத்தின் விலையினை வெளியிட முடியாதென மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்தியப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கே...
In இந்தியா
March 30, 2018 3:06 am gmt |
0 Comments
1139
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விடயத்திற்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளதொன காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ள...
In இந்தியா
March 20, 2018 9:53 am gmt |
0 Comments
1152
தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியிலுள்ள பெரியார் சிலை, இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.  திருப்பத்தூரில் அமைக்கப்பட்டிருந்த பெரியர் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை இன்னும் நீடிக்கின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவோடிரவாக சிலையின் தலைப்பகுதி உடைத்த...
In இந்தியா
March 19, 2018 5:06 am gmt |
0 Comments
1186
முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தவறான முடிவுகளே, தற்போது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு காரணம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது மோடி தலைமையிலான பா.ஜ.க. அ...
In இலங்கை
March 19, 2018 3:03 am gmt |
0 Comments
1103
இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் இருப்பு குறித்து இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை உள்ளிட்ட இந்திய அண்டை நாடுகளிலும் சீனாவின் தலையீடு...
In இந்தியா
March 18, 2018 1:46 pm gmt |
0 Comments
1183
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் நாடாக இருக்கின்ற போதிலும் இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவே உள்ளார்களென காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர...