Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜித சேனாரத்ன

In இலங்கை
May 19, 2018 7:05 am gmt |
0 Comments
1123
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி பிரேம்நாத் சி.தொலவத்த தலைமையிலான குழுவினால் இன்று (சனிக்கிழமை) இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வட.மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை துக்கதினமாக ...
In இலங்கை
May 19, 2018 5:07 am gmt |
0 Comments
1033
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களின் உரிமைகளுக்காக போராடவில்லை. இதனால் அவர்களை போர்வீரர்களுடன் ஒப்பிடுவது தவறான செயற்பாடாகுமென மக்கள் ...
In இலங்கை
May 17, 2018 7:48 am gmt |
0 Comments
1086
இனப்படுகொலைகளை தமிழர்கள் நினைவுகூருவதில் தவறில்லை என்ற அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடா என்ற சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், ராஜிதவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான, அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்துமாறு ஜனாத...
In இலங்கை
May 16, 2018 6:37 pm gmt |
0 Comments
1273
வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழ...
In இலங்கை
May 11, 2018 4:27 am gmt |
0 Comments
1042
குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய மூன்று இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்களுக...
In இலங்கை
May 10, 2018 4:29 pm gmt |
0 Comments
1066
யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் 3 மாடிக்கட்டடத்தில் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை வழங்குவதல் தொடர்பில் 3 வருட பயிற்சியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள இயற்கை சுகாதார சேவை மத்திய நிலையமாவதுடன் ,யாழ்ப்பாணம் ப...
In இலங்கை
May 10, 2018 12:24 pm gmt |
0 Comments
1737
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்ய முடியாமைக்கான காரணம் தனக்கும் தெரியவில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப...
In இலங்கை
May 9, 2018 2:59 am gmt |
0 Comments
1089
ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு விசேட நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் மோசடியாளர்கள் தண்டனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாதென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடய...
In இலங்கை
May 6, 2018 8:59 am gmt |
0 Comments
2106
‘அடுத்த அரையாண்டு காலப்பகுதிக்குள் ராஜபக்ஷர்களை இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் தமது தரப்பிற்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும்’ என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையட்டரங்கில் இன்று ...
In இலங்கை
May 5, 2018 9:38 am gmt |
0 Comments
1093
நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு பாடுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 37ஆவது அரச ஒசுசல மருந்தகத்தை திறந்து வைப்பதற்காக அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர், அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு க...
In இலங்கை
April 12, 2018 2:27 am gmt |
0 Comments
1146
அரசாங்கம் எரிபொருள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல் ஒரே நிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதன...
In இலங்கை
April 11, 2018 12:29 pm gmt |
0 Comments
1517
வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வடக்கு மக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைப...
In இலங்கை
April 11, 2018 11:20 am gmt |
0 Comments
1594
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவதற்காக சிலர் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர் எனினும் தனக்கு அவ்வாறான தேவை எதுவும் இல்லை என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (பு...
In இலங்கை
April 8, 2018 12:12 pm gmt |
0 Comments
1385
காணாமல் போனோர் தொடர்பில் சட்டரீதியாக உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விக்கு பதி...
In இலங்கை
April 5, 2018 7:11 am gmt |
0 Comments
1608
பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத அமைச்சர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, இந்த வாரமளவில் புதிய அமைச்சரவையை ஸ்தாபிப்போம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பினையடுத்து நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகங்களு...
In இலங்கை
April 4, 2018 7:45 am gmt |
0 Comments
2591
”திருடர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இந்த வருடமே இறுதி வருடமாக அமையப் போகின்றது” என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அ...
In இலங்கை
March 29, 2018 4:54 am gmt |
0 Comments
2448
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவை புதிய பிரதமராக நியமிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அவருக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருகின்ற நிலைய...
In இலங்கை
March 28, 2018 8:13 am gmt |
0 Comments
1857
கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விட...
In இலங்கை
March 28, 2018 7:53 am gmt |
0 Comments
1463
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமான கொள்வனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரு...