Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜீவ் கொலை

In இந்தியா
July 11, 2018 10:35 am gmt |
0 Comments
1072
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதில், தமிழக அரசுக்கு ஆட்சேபனை இல்லையென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்ற, ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் வழங்கிய போதே  தமிழக விளம்பரத்துறை அமைச்சர் இத...
In இந்தியா
June 15, 2018 11:22 am gmt |
0 Comments
1056
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுல் தண்டணை அனுபவித்து வரும் எழு பேரையும் விடுவிக்க, தமிழக அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என  தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட எழ...
In இந்தியா
January 8, 2017 9:14 am gmt |
0 Comments
1238
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் இருக்கும் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்க என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிக்கப்பட்டிருப்பதாவது, மனிதநேயத்தின் சிக...
In இந்தியா
November 24, 2016 4:54 am gmt |
0 Comments
1532
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு சிறப்பாக அரசியலை வழிநடத்தும் ஆற்றல் இருப்பதாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையிலுள்ள நளினி தெரிவித்துள்ளார். பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து நளினி எழுதியுள்ள ‘ராஜீவ் கொலை -மறைக்கப்பட்ட உண்மைகள...
In இந்தியா
November 24, 2016 4:18 am gmt |
0 Comments
1542
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நளினி, ராஜீவ் காந்தியின் கொலை குறித்து எழுதிய புத்தகம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்த...