Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராதாகிருஷ்ணன்

In இந்தியா
April 16, 2018 8:12 am gmt |
0 Comments
1141
தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நிறைவேறக் கூடாது என்ற நோக்குடன் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமொன்று இயங்கி வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்...
In இலங்கை
April 12, 2018 6:05 am gmt |
0 Comments
1089
பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 2 ஏக்கர் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையானது மலையகத்தின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதென, கல்வி இராஜாங்க அமைச்சரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உ...
In இந்தியா
April 9, 2018 6:58 am gmt |
0 Comments
1166
இலங்கை தமிழர் பிரச்சினை தொடக்கம் தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி பிரச்சினை என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகின்றதென மக்களுக்கே தெரியுமென மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த ராதாகிருஸ்ணன் மேற்ப...
In இலங்கை
January 16, 2018 7:52 am gmt |
0 Comments
1184
வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் தூர நோக்கு சிந்தனையில், இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக தை பொங்கள் விழா கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது. கல்வி அமைச்ச...
In இலங்கை
January 13, 2018 6:08 am gmt |
0 Comments
1787
இலங்கையில் போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரான காலப்பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்கனம் மாற்றமடைந்துவிட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன். இலங்கையில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2009ஆம் ஆண்டுமுதல் சுமார் 3வருடகாலப...
In இந்தியா
November 20, 2017 10:20 am gmt |
0 Comments
1251
தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண, இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில வைத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “இல...
In சினி துணுக்கு
October 27, 2017 12:01 pm gmt |
0 Comments
1138
நடிகர் பிரபுதேவா நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது....
In இலங்கை
October 5, 2017 7:41 am gmt |
0 Comments
1211
சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறப்பின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவாமி விபுலாநந்தர் மாநாடும் கலை விழாவும் இன்று (வியாழக்கிழமை) காலை மட்டக்களப்பில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் ஆரம்பநாளான இன்று, கல்லடியில் அமைந்துள்ள சு...
In இந்தியா
June 22, 2017 8:11 am gmt |
0 Comments
1297
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்திற்கு அ.தி.மு.க அணிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழக முத...
In இந்தியா
May 11, 2017 8:26 am gmt |
0 Comments
1222
முறைகேடுகள் இடம்பெறுவதை தடுக்கவே நீட் தேர்வில் சோதனைகள் நடைபெற்றதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நீட் தேர்வு குறித்த கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேர்வில் நடைபெறும் நவீனமாக...
In இந்தியா
April 12, 2017 5:00 am gmt |
0 Comments
1183
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 29 நாட்களாக தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாயிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த...
In இந்தியா
February 23, 2017 6:16 am gmt |
0 Comments
1159
தி.மு.க – அ.தி.மு.க கழகங்கள் இல்லாத தமிழகம், எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், &...