Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரிசர்வ் வங்கி

In இந்தியா
November 8, 2017 10:24 am gmt |
0 Comments
2622
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் திரும்...
In இந்தியா
August 18, 2017 7:28 am gmt |
0 Comments
1403
கடந்த வருடம் நவம்பர் மாதம் கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இரத்து செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய்த் தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் புதிய 200 ரூபாய்த் தாள்களும் கூடிய வி...
In இந்தியா
June 25, 2017 6:40 am gmt |
0 Comments
1195
தமிழகத்தில் நிதி பற்றாக்குறை நிலை நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016 மற்றும் 2017ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்கள் பற்றிய புள்ளி விவர தொகுப்பு என்ற கையேட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1991ஆம் ஆண்டில் 18,790 கோடியாக இருந்த மாநிலங்களின் நிதி பற்றாக்க...
In இந்தியா
June 7, 2017 11:01 am gmt |
0 Comments
1298
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (புதன்கிழமை) ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்தோட...
In இந்தியா
May 5, 2017 7:15 am gmt |
0 Comments
1150
அறவிட முடியாக் கடன்களை வசூலிக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு வங்கிகளின் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளதோ...
In இந்தியா
April 27, 2017 7:14 am gmt |
0 Comments
1144
புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்  ரூ.10 நாணயமும், அதேபோன்று அல்லஹாபாத் உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தையும் வெளியிட ர...
In இந்தியா
February 22, 2017 7:25 am gmt |
0 Comments
1138
புதிய ரூ1000 நாணயத்தாள்களை தற்போது வெளியிடும் திட்டம் இல்லையென பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். புதிய ரூ1000 நாணயத்தாள்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சக்திகாந்த தாஸ், தற்சமயம் புதிய ரூ1000 நாணயத்தாள்களை வெளியி...
In இந்தியா
January 2, 2017 7:30 am gmt |
0 Comments
1279
வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத உயர் மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை ஜூன் 30 ஆம் திகதி வரை ரிசர்வ் வங்கிக் கிளையில் அளித்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நவம...
In இந்தியா
December 29, 2016 10:43 am gmt |
0 Comments
1115
ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ‘அதிக அளவிலான புதிய ரூ. 500 நாணயத்தாள்கள் விரைவில் வி...
In இந்தியா
December 21, 2016 9:29 am gmt |
0 Comments
1099
நாணயத்தாள் பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) முழு அளவில் தயாராக உள்ளது என்றும் போதுமான அளவுக்கு நாணயத்தாள்கள் இருப்பில் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில், ...
In இந்தியா
December 20, 2016 10:51 am gmt |
0 Comments
1091
ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து, பணத்தட்டுப்பாடு நிலவும் நிலையில், புதிய ரூ50  நாணயத்தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்த புதிய நாணயத்தாள்கள் கடந்த 2...
In இந்தியா
December 19, 2016 9:49 am gmt |
0 Comments
1237
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை வங்கி கணக்கில் வைப்புச் செய்ய ரிசர்வ் வங்கி புதுக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி குறித்த தாள்களை ஒரு வங்கிக் கணக்கில், ஒரு முறை 5,000 ரூபாய் மேல் வைப்புச் செய்ய முடியும். அதுவும், இந்த நடைமுறை டிசம்பர் 30 வரை மட்டுமே என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ம...
In இந்தியா
December 14, 2016 7:42 am gmt |
0 Comments
1124
மக்கள் தங்களிடமுள்ள பணத்தாள்களை புழக்கத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி  துணை ஆளுநர் ராமசுப்பிரமணிய காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். அத்தோடு, பணத்தாள்கள் மாற்றம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 பணத்தாள்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், நவம்பர் 10 முதல் ...
In இந்தியா
December 13, 2016 11:25 am gmt |
0 Comments
1455
இரகசிய குளியலறையில் கட்டுக்கட்டாக ரூ.5.7 கோடி புதிய நாணயத் தாள்களை பதுக்கி வைத்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கைது செய்துள்ளனர். உயர்மதிப்புள்ள நாயணத் தாள்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, பழைய நாயணத் தாள்களை மாற்றுவதற்கு பல்வேறு க...
In இந்தியா
November 29, 2016 7:14 am gmt |
0 Comments
1132
நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இந் நடைமுறையானது இன்று (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை ஒருவர் ஒரு வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே வங்கிவைப்பில் இருந்து எடுத்துக் கொள்ள ...
In இந்தியா
November 24, 2016 10:22 am gmt |
0 Comments
1262
கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய தவறான நிர்வாக முடிவை எடுத்ததன் விளைவால் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியை அடைந்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பழைய ரூபாய் தாள்கள் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொ...
In இந்தியா
November 23, 2016 5:56 am gmt |
0 Comments
1180
தமிழகத்தில் கடுமையான பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலையில் 500 ரூபாய் தாள்கள் போதிய அளவில் அச்சிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் பணப் பிரச்சனை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்க...
In இந்தியா
November 18, 2016 5:29 am gmt |
0 Comments
1130
கூட்டுறவு வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள...
In இந்தியா
November 14, 2016 10:32 am gmt |
0 Comments
1173
‘செல்லாத தாள்களை மாற்றுவதற்கான புதிய தாள்கள் போதிய அளவில் கையிருப்பு இருக்கிறது. அதனால் அடிக்கடி வங்கிக்கு வந்து பணத்தை எடுக்காதீர்கள்’ என என ரிசர்வ் வங்கி மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த அன்றைய தினமே, புதிய ரூபாய் தாள்கள...