Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரிஷாட் பதியுதீன்

In வணிகம்
May 19, 2018 2:39 pm gmt |
0 Comments
1056
சீனாவின் “ஒரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஒரு இலக்கு என கருதப்படுகிறது. கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம் தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு 25 வருட நீண்ட திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் வேகத்தில் நகர்...
In இலங்கை
May 2, 2018 5:03 pm gmt |
0 Comments
1092
கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வர்த்தகத்...
In வணிகம்
April 14, 2018 8:58 am gmt |
0 Comments
1035
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான வர்த்தக தூதுக்குழு ஒன்று லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளது. 50 பேர் கொண்ட குறித்த தூதுக்குழு அடுத்தவாரம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காகவே இந்த விஜயத்தினை மேற்கொள்ளனர். 1997ஆம் ஆண்டு தொடக்கம...
In இலங்கை
April 11, 2018 2:07 pm gmt |
0 Comments
1311
முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. முசலி பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது தவிசாளர் தெரிவுக்காக அகில இலங்கை...
In இலங்கை
April 4, 2018 6:13 am gmt |
0 Comments
1062
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தமது கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவாகச் செயற்படவுள்ளனர் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்...
In இலங்கை
April 2, 2018 10:48 am gmt |
0 Comments
1309
வடக்கின் புனர்வாழ்வு மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பொறுப்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் வடக்...
In இலங்கை
March 11, 2018 9:51 am gmt |
0 Comments
1384
புத்தளத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வட மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தளம் ஆனமடு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வர்த்தக நிலையமொன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனையடுத்து அப்...
In இலங்கை
March 6, 2018 1:56 pm gmt |
0 Comments
1846
கண்டியிலும் அம்பாறையிலும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் தண்டனையானது, இனி நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அமையவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார். அதனைச் செய்யாது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்க வைத்து, தமிழ் இளைஞர்களைப் போல முஸ்லிம் இளைஞர்க...
In இலங்கை
February 7, 2018 12:26 pm gmt |
0 Comments
1135
வன்னி பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில் இதுவரை அக்கறை கொள்ளாத அரசியல் தலைமைகளின் நீலிக் கண்ணீருக்கு ஏமாற வேண்டாம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், ...
In இலங்கை
January 9, 2018 8:18 am gmt |
0 Comments
1257
சகல வளங்களும் கொண்ட திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளன அலுவலகத்திற்கு விஜயம் செய்து கைத்தொழில் முதலீட்டாளர்களைச்...
In இலங்கை
January 6, 2018 11:59 am gmt |
0 Comments
1334
முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். காரைதீவு, மாவடிப்பள்ளியில் இன்று (சனிக்க...
In இலங்கை
January 6, 2018 11:29 am gmt |
0 Comments
1177
சமூகச் சிந்தனையுடனும், தூரநோக்குடனும் உருவாக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் தனது பணிகளை நேர்மையுடனும், உண்மையுடனும் முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெ...
In இலங்கை
January 5, 2018 5:17 pm gmt |
0 Comments
1254
பௌத்த மதகுருமாரின் இனவாத நடவடிக்கைகளை அடக்க முடியாது பார்த்துக்கொண்டடிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு பாடம் புகட்டவே அவரை பதவியில் இருந்து இறக்கினோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று ((வியாழக்கிழமை) இடம்பெற்...
In இலங்கை
January 2, 2018 10:52 am gmt |
0 Comments
1088
சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இத் தேர்தலின் மூலம் முடிவு கட்ட அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் நேற்று (திங்கட்கிழமை)...
In அம்பாறை
January 1, 2018 10:55 am gmt |
0 Comments
1160
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெளிவு வழங்கும் கலந்துரையாடலும் அவர்களுடனான ஆலோசனைக் கூட்டமும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை மொண்டி விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் ...
In இலங்கை
December 18, 2017 2:15 pm gmt |
0 Comments
1193
பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத்தின் விசேட விற்பனைக் கூடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று பொருட்களின் விலைகள் தொ...
In இலங்கை
December 10, 2017 6:36 am gmt |
0 Comments
1446
வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் எம்.ரி.ஹசனலி, பசீர் சேகுதாவூத் ஆகியோர் அங்கம் வகிக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் இணைப்பில் ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொள்ளு...
In இலங்கை
November 9, 2017 7:34 am gmt |
0 Comments
1497
”கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரும் இன்னல்களை அனுபவித்த வடக்கு மக்கள், இன்னும் பல பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். தமது பிள்ளைகளை தேடித் தருமாறு 200 நாட்களுக்கு மேல் வீதியில் போராடுகின்றார்கள். முதலில் அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள்” என அரசாங்கத்திடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி...
In இலங்கை
November 8, 2017 8:35 am gmt |
0 Comments
1308
இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் தமது இலக்குகளை அடைய வேண்டுமாயின், ஒவ்வொரு கோணத்தில் இருக்கும் சிறுபான்மை கட்சிகள் ஒன்றாக இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் வடக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்ட அலிக்கான் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய...