Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெக்ஸ் டில்லர்சன்

In அமொிக்கா
March 14, 2018 5:25 am gmt |
0 Comments
1227
டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இம்மாத இறுதியில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். தனது பொறுப்புக்களை மாநில திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1188
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In அமொிக்கா
January 18, 2018 5:29 am gmt |
0 Comments
1298
வடகொரியா மீதான சர்வதேசத்தின் பொருளாதார தடைகள், வடகொரியாவை உண்மையிலேயே பாதிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அதற்கான நிறைய சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் கொன்டோலீஸா ...
In அமொிக்கா
December 13, 2017 6:35 am gmt |
0 Comments
1253
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஆனால் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை மாற்றுவதற்கான தேர்வுகளுக்கு பியோங்யாங் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும...
In உலகம்
November 14, 2017 7:46 am gmt |
0 Comments
1314
மணிலாவில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு புறமாக மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சாங் சூகியை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் நெருக்கடியை தீர்க்க...
In இந்தியா
October 26, 2017 9:59 am gmt |
0 Comments
1226
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுடன், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் வைத்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவிற்கான மூன்று நாள் அரச பயணத்தை மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், நேற்று (புதன்கிழமை) மாலை டெல்லியில் உள...
In இந்தியா
October 26, 2017 4:23 am gmt |
0 Comments
1378
பயங்கரவாதத்தை தூண்டிவிடும் எந்தவொரு நாடும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாிடம் வலியுறுத்தியுள்ளதாக, அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலா் ரெக்ஸ் டில்லலர்சன், நேற்று முன்தினம்(செவ்வாய் கிழமை)  இந்தியாவிற்கான மூன்று நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்ட...
In அமொிக்கா
October 19, 2017 6:20 am gmt |
0 Comments
1315
ஆசியாவில் வளர்ந்துவரும் சீன செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேண வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரெக்ஸ் டில்லர்சன் அதற்கு முன்னதாக நேற்றைய தினம் வொஷிங்டனில் உள்ள மூலோ...
In உலகம்
September 22, 2017 7:01 am gmt |
0 Comments
1291
அணு ஆயுத பயன்பாட்டின் மூலம் வடகொரிய அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”அணு ஆயுதங்கள் அதன் ஆட்சியை தக்க...
In அமொிக்கா
September 14, 2017 7:12 am gmt |
0 Comments
1360
இர்மா புயல் தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை சென்றடைந்த ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சனை ச...
In உலகம்
August 7, 2017 6:26 am gmt |
0 Comments
1311
அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாகவும், ஒருசில கருத்து முரண்பாடுகள் காரணமாக ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்வது அர்த்தமற்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். டில்லர்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்...
In அமொிக்கா
August 2, 2017 4:02 am gmt |
0 Comments
1483
வடகொரியாவில் கிம் ஜொங் உன்னின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு ...
In உலகம்
July 10, 2017 6:17 am gmt |
0 Comments
1270
கட்டார் நெருக்கடி தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் கவ்சோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு இராஜதந்திரிகளுக்கு இடையிலான சந்திப்பு இஸ்தான்புல்லிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. மேலும், இதன்போது சிர...
In உலகம்
June 24, 2017 6:15 am gmt |
0 Comments
1546
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை வ...
In உலகம்
June 14, 2017 4:14 am gmt |
0 Comments
1910
வடகொரியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் ஒட்டோ வோர்ம்பியர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் உறுதிப்படுத்தியுள்ளார். வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு மாணவனான வோர்ம்பியர், கடந்த ஆண்டு வடகொரி...
In அமொிக்கா
June 10, 2017 4:37 am gmt |
0 Comments
3678
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து கட்டார் மீது விதித்துள்ள தடைகளை வளைகுடா நாடுகள் தளர்த்த வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வலியுறுத்தியுள்ளார். கட்டார் மீதான தடையானது மனிதாபிமான ரீதியிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்து, அதனை தளர்த்துமாறு கோரியுள்ளார். ...
In உலகம்
May 22, 2017 4:41 am gmt |
0 Comments
1616
வடகொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனை நடவடிக்கை, ஏனையோரை ஏமாற்றும் வகையில் உள்ளது எனவும் அதனால் உலக நாடுகள் பெரும் குழப்பத்தில் உள்ளன எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வடகொரியாவால் அதன் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவ...
In அமொிக்கா
May 9, 2017 12:39 pm gmt |
0 Comments
1292
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனை சந்திக்கும் பொருட்டு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ், வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் வொஷிங்டன் விஜயம் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின் போது, முக்கிய சர்வதே...
In ஐரோப்பா
April 13, 2017 9:57 am gmt |
0 Comments
1470
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) ரஷ்யாவிலிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார். அமெரிக்காவுக்கு திரும்புவதற்கு முன்னதாக அவர் நேற்று (புதன்கிழமை) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை,  நேரில் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புடினுடனான குறித்த பேச்சுவார்த்தை நட...