Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெலோ

In இலங்கை
January 8, 2018 9:58 am gmt |
0 Comments
1198
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்...
In இலங்கை
January 2, 2018 10:02 am gmt |
0 Comments
1135
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெலோ, புளொட் என்பன இறுதிவரைக்கும் கைகோர்த்து நிற்கின்றார்கள். குழப்பி பிரிந்து சென்றவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கும் காலம் நெருங்கிவிட்டது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தா...
In இலங்கை
December 20, 2017 4:16 am gmt |
0 Comments
1298
மன்னார் நகரசபை ஆசன பங்கீடு தொடர்பில் ரெலோவிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நகரசபையில் ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ள சில வட்டாரங்களில், அக்கட்சியால் நியமித்துள்ள வேட்பாளர்கள் சிலரை நிறுத்த வேண்டாம் என தமிழரசுக்கட்சி குறிப்பிட்டுள்...
In இலங்கை
December 6, 2017 1:25 pm gmt |
0 Comments
1376
உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதா? பிரிந்து தனியாக தேர்தலை எதிர்கொள்வதா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக ரெலோ அமைப்பின் அரசியல் குழு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது. யாழ்.கொட்டடியில் உள்ள மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் அலுவலகத்தில் இந்...
In இலங்கை
December 6, 2017 5:16 am gmt |
0 Comments
1289
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள ரெலோ அமைப்பினர் இன்று (புதன்கிழமை) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம...
In இலங்கை
December 6, 2017 4:12 am gmt |
0 Comments
1885
 தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பங்காளிக் கட்சிகள் வெளியேறுவது – வெளியேற அனுமதிப்பது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானது அல்ல என புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபை பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடின்மை காரணமாக ரெலோவு...
In இலங்கை
August 29, 2017 10:40 am gmt |
0 Comments
1235
வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி குணசீலன் அவர்களிற்கு கழக உறுப்பினர்களால் மாலை, பொன...
In இலங்கை
August 21, 2017 1:53 pm gmt |
0 Comments
1308
வட.மாகாண சபையின் புதிய போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இன்று (திங்கட்கிழமை) பரிந்துரை செய்துள்ளது. வவுனியாவில் நேற்றையதினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் டெனிஸ்வரன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்...
In இலங்கை
August 20, 2017 11:36 am gmt |
0 Comments
1429
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கூட்டம் தற்போது வவுனியாவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டம் ஆர...
In இலங்கை
August 15, 2017 11:27 am gmt |
0 Comments
1258
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டெனிஸ்வரன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) காலை 11 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக...
In இலங்கை
August 12, 2017 2:09 pm gmt |
0 Comments
1371
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு டெலோ இயக்கத்தின் தலைமைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. ரெலோ இயக்கத்தின் முக்கிய சந்திப்பொன்று இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ரெலோ அமைப்...
In இலங்கை
August 12, 2017 8:01 am gmt |
0 Comments
1387
வட. மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வட. மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்திய...
In இலங்கை
July 29, 2017 7:39 am gmt |
0 Comments
1526
இந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவு என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் முடிவல்ல. அது ஒரு வழிமுறை. இந்த ஆயுதப் போராட்ட வழிமுறை தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தோற்கவில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சர்வதேச விவகார பொறுப்பாளர் மா.கீரன் தெரிவித்தார் வெலிக்கடைச் சிறையில் 1983 ஆம் ஆண...
In இலங்கை
May 2, 2017 4:34 am gmt |
0 Comments
1207
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் உட்பட 600 போராளிகளின் 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 6ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரும் ரெலோ இயக்கத்தின் உப தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் எமது ஆதவன் செய்தி...