Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி

In கிாிக்கட்
May 13, 2017 5:14 am gmt |
0 Comments
1369
நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தொடரின் 52 ஆவது லீக் போட்டியாக டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் ...
In கிாிக்கட்
May 6, 2017 5:24 am gmt |
0 Comments
5872
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 44 ஆவது லீக் போட்டியாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சன்றைஸஸ் ஹைதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதவுள்ளன. இந்தபோட்டி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நடப்பு ஐ.பி.எல...
In கிாிக்கட்
May 2, 2017 7:33 am gmt |
0 Comments
1571
அணியை திறம்பட வழிநடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் அர்ப்பணிப்பு அளப்பரியது என ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். முக்கியமான தருணங்களில் தோனியின் அறிவுரைகள் எவ்வாறு தனக்கு உதவியது என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேய...
In கிாிக்கட்
May 2, 2017 6:35 am gmt |
0 Comments
1527
பத்தாவது ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ், அணிக்கு மிகவும் பொருத்தமுடைய தரமான வீரர் என அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். குஜராத் லயன்ஸ் உடனான நேற்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் சதம் விலாசி அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்திருந்த நிலையில், அது தொடர்பில...
In கிாிக்கட்
May 1, 2017 5:50 am gmt |
0 Comments
1441
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 38 ஆவது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது....
In கிாிக்கட்
April 22, 2017 6:20 am gmt |
0 Comments
2000
நடப்பு ஐ.பி.எல். தொடரில் படுதோல்வியடைந்துவரும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், அணி தோல்வியை நோக்கி நகரும் நிலையில் ஓய்வெடுத்திருப்பது சரியா என்ற கேள்வி, கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. இத்தொடரில் இன்னமும் 9 போட்டிகளை எதிர்கொள்ளவுள்ள புனே அணி, ...
In கிாிக்கட்
April 22, 2017 4:39 am gmt |
0 Comments
1292
ஐ.பி.எல் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) 24வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதவுள்ளன. புனேயில் அரங்கேறவுள்ள இப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும், புனே அணிக்கு ரஹானேவும் தலைமை தாங்குகின்றனர். நடப்பு சம்பியனான ஹைதராபாத் அணியை பொருத்தவரையில...
In கிாிக்கட்
April 21, 2017 7:32 am gmt |
0 Comments
1223
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு எந்த நேரமும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை நான் மட்டுமல்ல உலகமே சொல்கிறது என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் சோபிக்க தவறிவரும் டோனி, பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றதன் பின்னண...
In கிாிக்கட்
April 18, 2017 5:32 am gmt |
0 Comments
1153
புனே அணிக்கெதிராக விளையாடியதுபோல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நாம் வெற்றிக்கு தகுதியான அணியாக இருக்க முடியாது என ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இ...
In கிாிக்கட்
April 15, 2017 5:39 am gmt |
0 Comments
1348
ராஜ்கோட்டில் நேற்றைய தினம் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வீரர் ஆன்ரூ ரையின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாத புனே அணி தோல்வியை தழுவியது. பத்தாவது ஐ.பி.எல் தொடரின் 13 ஆவது போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்...
In கிாிக்கட்
April 14, 2017 6:07 am gmt |
0 Comments
2295
ஐ.பி.எல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி, நடப்பு தொடரில் சோபிக்காததனால், கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளில் அவர் தன் திறமையை நிரூபிப்பார் என அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள...
In கிாிக்கட்
April 9, 2017 5:18 am gmt |
0 Comments
1127
ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நேற்று (சனிக்கிழமை) இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்ப...
In கிாிக்கட்
March 31, 2017 6:12 am gmt |
0 Comments
1910
ஐ.பி.எல். ரி-ருவென்ரி தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் தலைவரான டோனியுடன் தொழில்முறையான நட்பில் அணித்தலைவர் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளார். கடந்த ஆண்டு தோற்றம் பெற்ற புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக...