Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோகித் சர்மா

In கிாிக்கட்
March 29, 2018 7:17 am gmt |
0 Comments
1175
ஐ.பி.எல் தொடரின் பருவகாலபோட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய அணித்தலைவர் பட்டியலில் 2 இந்திய வீரர்கள் உள்பட 4 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஐதராபாத் அணித்தலைவர் பதவியில் இருந்து வோர்னர் விலகினார். இத்தடை காரண...
In கிாிக்கட்
March 19, 2018 8:49 am gmt |
0 Comments
2066
நடைபெற்று முடிந்த முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிப் போட்டியில் ஏழாவது வீரராக களமிறக்கப்பட்டதால், இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் அதிருப்தி அடைந்ததாக அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிப்போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் கடந்த வாரம்  இட...
In விளையாட்டு
March 9, 2018 8:23 am gmt |
0 Comments
1093
இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் செய்த தவறை யோசித்து களமிறங்கியதே, பங்களாதேஷ்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றி பெறகாரணம் என இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளர். சுதந்திரக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அண...
In கிாிக்கட்
March 4, 2018 5:44 am gmt |
0 Comments
1140
மும்பை லீக் தொடரை முன்னிட்டு இந்திய டெஸ்ட் துணை தலைவர் ரஹானே 7 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். மும்பை வடக்கு அணி இவரை இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய்க்கு நேற்று (சனிக்கிழமை) வாங்கியுள்ளதாக, குறித்த அணி ஊடகங்களுக்கு வழங்கியுள்ள தகவல்களின் பிரகாரம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகத...
In கிாிக்கட்
January 23, 2018 6:21 am gmt |
0 Comments
1109
தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டி தொடரில்  ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், “உள்ளூரைப் பொறுத்தமட்டில் எமக்கு சூழ்நிலை நன்கு தெ...
In கிாிக்கட்
December 23, 2017 5:09 am gmt |
0 Comments
1466
இலங்கைக்கு எதிரான 2ஆவது ரி20 போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா 35 பந்துகளில் அதிரடிச் சதம் அடித்ததன் மூலம், குறைந்த பந்துகளில் அதிவேக சதம் என்ற உலக சாதனையைச் சமன் செய்துள்ளார். குறித்த போட்டியில், தொடக்கம் முதலாக அதிரடிகாட்டிய சர்மா 43 பந்துகளுக்கு முகம் கொடுத்து 118 ஓட்டங்களைக் குவித்தார். ...
In கிாிக்கட்
December 18, 2017 6:40 am gmt |
0 Comments
1763
தலைவனாக இருந்து ஒருநாள் போட்டித்தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது என இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தர்மசாலா...
In கிாிக்கட்
December 17, 2017 5:48 am gmt |
0 Comments
2789
கடந்த போட்டியில் இரட்டைச் சதம் அடித்த ரோகித் சர்மாவை வீழ்த்த சரியான திட்டத்தினை வகுத்துள்ளோம் என இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், கடந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்...
In கிாிக்கட்
December 11, 2017 4:19 am gmt |
0 Comments
8855
இலங்கைக்கு எதிரான தோல்வி என்பது பாடங்கற்றுக் கொள்வதற்கானதோர் ஆட்டமாக அமைந்தது என இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தர்மசாலாவில் நேற்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், 112 ஓட்டங்கள் என்பது மோதும...
In கிாிக்கட்
November 26, 2017 11:36 am gmt |
0 Comments
1625
இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் 2ஆவது டெஸ்ட் போட்டியில், விராட் கோஹ்லியின் இரட்டைச் சதத்தோடு 610 ஓட்டங்களை இந்திய அணி குவித்துள்ளது. நாக்பூரில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதல் இன்னிஹ்சிற்காக களமிறங்கிய இ...
In கிாிக்கட்
October 15, 2017 4:07 am gmt |
0 Comments
4871
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியினர், 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் இந்தியாவுடன் மோதவுள்ளனர். எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ள குறித்த போட்டிகளில், ஒரு நாள் தொடரில் இந்திய அணிசார்பில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள...
In கிாிக்கட்
August 28, 2017 11:11 am gmt |
0 Comments
2406
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணியை அடுத்தடுத்து தொடர்ந்து வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரை வென்றதன் பின்னர், ஒருநாள் போட்டித் தொடரையும் இந்தியா கைப்பற்ற முக்கியமான காரணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3 – 0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை இந்தியா வெற...
In கிாிக்கட்
August 28, 2017 7:21 am gmt |
0 Comments
2827
இலங்கை அணி தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்து வருவதால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை எதிர் இந்தியா மோதிக்கொண்ட 3 ஆவது ஒரு நாள் போட்டி நேற்று பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் இலங்கை வெற்றி பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இல...
In கிாிக்கட்
August 28, 2017 4:30 am gmt |
0 Comments
2417
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி கடந்த போட்டிகளைப் போலவே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தாத காரணத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 217 ஓட...
In கிாிக்கட்
May 7, 2017 10:21 am gmt |
0 Comments
1706
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக சிந்தித்து பந்துவீசி டெல்லி அணி வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்கள் என மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி 146 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இது குறித்து க...
In கிாிக்கட்
March 5, 2017 8:05 am gmt |
0 Comments
1160
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தான் களமிறங்க தயாராக இருப்பதாகவும் எந்த வரிசையிலும் தான்னால் விளையாட முடியும் எனவும் இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதன் காரணமாக 4 மாதங்களாக ...
In கிாிக்கட்
November 5, 2016 4:03 am gmt |
0 Comments
1182
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்துடனான போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரிய சத்திரசிகிச்சையொன்றும் அவசியப்படுவதால் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுடனான இந்திய அண...