Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

In கிாிக்கட்
February 20, 2018 10:26 am gmt |
0 Comments
1171
ஐ.பி.எல் தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடை விளம்பரதாரர் ஒப்பந்தத்தை சிமென்ட் தயாரிப்பாளரான துரா(Dura)ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரில் இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று கூறப்படுகின்றது. ஒரு தசாப்த காலமாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்கள...
In கிாிக்கட்
January 2, 2018 7:22 am gmt |
0 Comments
1340
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை துடுப்பாட்ட பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கேரி கிர்ஸ்டென் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வருட கிரிக்கட் வாழ்க்கையிலிருந்து கடந்த...
In கிாிக்கட்
May 13, 2017 6:04 am gmt |
0 Comments
1321
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் விளையாட்டு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் குரல்கொடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சேவாக், ‘ கடந்த காலங்களில் எத்தகைய விளையாட்டு த...
In கிாிக்கட்
May 9, 2017 12:10 pm gmt |
0 Comments
1522
நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியமைக்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி இரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த ஆண்டு தொடரில் பிளே-ஓவ் சுற்றுக்குள் நுழைய முடியாது வெ...
In கிாிக்கட்
May 6, 2017 6:48 am gmt |
0 Comments
1352
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என அணித்தலைவர் விராட் கோஹ்லி கவலை வெளியிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. அதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்...
In கிாிக்கட்
May 6, 2017 5:05 am gmt |
0 Comments
1311
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடு...
In கிாிக்கட்
May 2, 2017 8:41 am gmt |
0 Comments
2063
பத்தாவது ஐ.பி.எல். தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேறுகின்றது. ஐந்து புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் காணப்படுகின்ற பெங்களூர் அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி எட்டு தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்...
In கிாிக்கட்
May 1, 2017 5:50 am gmt |
0 Comments
1441
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 38 ஆவது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது....
In கிாிக்கட்
April 19, 2017 7:06 am gmt |
0 Comments
1301
ரி-ருவென்ரி கிரிக்கட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் நிகழ்த்தியுள்ளார். நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கெய்ல் இந்த சாதனையை தன்வசமாக்கியுள்ளார். குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு...
In கிாிக்கட்
April 15, 2017 6:42 am gmt |
0 Comments
1469
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வீரர் பொலாட்டின் துடுப்பாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்ததாகவும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிரணி வீரர்களுக்கு மிகக் கடினமாக அமைந்ததாகவும் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் மக்லினாகன் தெரிவித்துள்ளார். போட்டியின்...
In கிாிக்கட்
April 15, 2017 5:19 am gmt |
0 Comments
1360
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் ஹட்றிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. பத்தாவது ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்றத...
In கிாிக்கட்
April 8, 2017 9:46 am gmt |
0 Comments
1509
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான விஷ்ணு வினோத் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் பத்தாவது ஐ.பி.எல். தொடரிலிருந்து தோள்பட்டை காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் விஷ்ணு வினோத்...