Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லசந்த விக்ரமதுங்க

In இலங்கை
April 11, 2018 5:37 am gmt |
0 Comments
1669
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவைக் கைது செய்ய வேண்டுமென ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர...
In இலங்கை
March 1, 2018 11:11 am gmt |
0 Comments
2379
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கும், அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கும் தொடர்புகள் இல்லை என புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சரத் பொன்சேகாவிற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி கொடுக்க தீர்மானிக்கப்பட்டதன் காரணமாகவே ...
In இலங்கை
February 28, 2018 12:26 pm gmt |
0 Comments
1166
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக தனது கைதினை தடுக்கும் படி முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்திடம் இடைக்கால தடை உத்தரவினைப் பெற்றுள்ளார். லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கில் புதிய சான்றுகள் வெளியாகியதை அடுத்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கைத...
In இலங்கை
February 28, 2018 10:13 am gmt |
0 Comments
1366
தற்போதைய அரசாங்கம் தன்னை சிறையில் அடைத்துவிட சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று  புதன்கிழமை   ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த அறிக்கையில் கோட்டாபய கூறியுள்ள...
In இலங்கை
February 27, 2018 7:00 am gmt |
0 Comments
1450
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இரு தினங்களுக்குள் கைது செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜருமான சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுன கட்சி நடத்திய ஊடக சந்...
In இலங்கை
February 22, 2018 12:45 pm gmt |
0 Comments
1261
லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கில் புதிய சான்றுகள் வெளியாகியதை அடுத்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கைது செய்யப்படும் சாத்தியக்கூறு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைகளை நேரடி கண்காணிப்பின் கீழ் வழிநடத்தியிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அத்தியட்சகர் ஹேமந்த ...
In இலங்கை
February 6, 2018 10:44 am gmt |
0 Comments
1387
கடந்தகால ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா ...
In இலங்கை
January 18, 2018 4:21 pm gmt |
0 Comments
1308
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்தில் அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் கண்காணித்ததாக புலனாய்வுப் பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவ்...
In இலங்கை
January 9, 2018 12:13 pm gmt |
0 Comments
1151
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஐக்கிய தேசிய கட்சி மூடி மறைப்பதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளருமான அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். ...
In இலங்கை
January 7, 2018 8:21 am gmt |
0 Comments
1291
கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு கம்பல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 71வது ஐக்கிய தேசிய கட்சி மா...
In இலங்கை
December 17, 2017 4:59 am gmt |
0 Comments
1388
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டோரின் கொலையுடன் தமது கட்சிக்கு தொடர்புள்ளதாக பொய் பிரசாரங்கள் செய்யப்பட்டதென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஊடகங்கள் தமக்கு எதிராக இவ்வாறு பல குற்றச்சாட்டுக்...
In இலங்கை
December 4, 2017 9:35 am gmt |
0 Comments
1256
ஊடகவியலாளர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு விரோதமானவையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் ...
In இலங்கை
November 16, 2017 6:30 am gmt |
0 Comments
1426
பத்தாவது உலக புலனாய்வு ஊடகவியலாளர் மாநாடு, தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. புலனாய்வு ஊடகத்துறையில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்நிலையில், இலங்கையிலிருந்தும் இம்முறை அதிகளவான ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாக ஜொஹன்ன...
In இலங்கை
May 1, 2017 3:14 pm gmt |
0 Comments
1174
நாட்டில் மீண்டும் இனவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டு வருவதற்கு அடையாளமாகவே காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ளனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் இணைந்து நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் ...
In Advertisement
April 18, 2017 1:39 pm gmt |
0 Comments
1312
 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வாதற்காக முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் 3பேர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரும் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணியவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றத...
In இலங்கை
March 26, 2017 8:41 am gmt |
0 Comments
1256
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளின்போது தவறான தகவல்களை வழங்கிய கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார, விசாரணைகளை திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் விசாரணைகளில் தவறான தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்ப...
In இலங்கை
March 22, 2017 8:46 am gmt |
0 Comments
1283
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் க...
In இலங்கை
March 12, 2017 6:54 am gmt |
0 Comments
1274
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் முடக்கப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவி ஒன்றில் இருக்க...
In இலங்கை
February 1, 2017 6:49 am gmt |
0 Comments
1262
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உண்மை பிரதமர் ரணிலுக்கு தெரிந்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இதுகுறித்து அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். தமது கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊட...