Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லாகூர் மைதானம்

In கிாிக்கட்
October 21, 2017 4:32 am gmt |
0 Comments
1433
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ள நிலையில், இதுகுறித்த அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடைபெறும் ரி-ருவென்ரி போட்டியில், பங்கேற்பதா? அல்லது புறக்கணிப்பதா? என்ற முடிவை இல...
In கிாிக்கட்
September 14, 2017 4:14 am gmt |
0 Comments
2393
உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித...
In கிாிக்கட்
September 13, 2017 4:31 am gmt |
0 Comments
1665
உலக பதினொருவர் அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதிதீவிர பாதுகாப்புடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற உலக பதினொருவர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அத...
In கிாிக்கட்
February 22, 2017 5:16 am gmt |
0 Comments
1456
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின் இறுதி போட்டியை, பாகிஸ்தானின் லாகூர்  மைதானத்தில் நடத்த ஐந்து அணி உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன்படி, இவ் இறுதி போட்டி மார்ச் மாதம் 5ஆம் திகதி, லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...