Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியா

In ஐரோப்பா
March 23, 2018 10:00 am gmt |
0 Comments
1038
கடந்த 2007ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு, லிபியா நிதி வழங்கிய குற்றச்சாட்டுத் தொடர்பாக எந்தவித ஆதாரமும் இல்லையென, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். வானொலிச் சேவையொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தனது குற்றமற்ற நடவடிக்கையை ந...
In ஏனையவை
March 16, 2018 7:40 am gmt |
0 Comments
1093
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த ஆபிரிக்கப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 100 பேரை லிபிய கரையோரக் காவல் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாக நேற்று (வியாழக்கிழமை) இவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், லிபியாவின் ஹோம்ஸ் (Khoms) கட...
In ஏனையவை
March 15, 2018 11:40 am gmt |
0 Comments
1033
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மனிதக் கடத்தல் வலைப்பின்னலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 205 பேரைக் கைதுசெய்வதற்கான பிடியாணையை லிபிய நீதிமன்றமொன்று பிறப்பித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபியா உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்த 205 பேரைக் கைதுசெய்வதற்கான பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக,...
In ஏனையவை
March 11, 2018 7:13 am gmt |
0 Comments
1074
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த ஆபிரிக்கப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் 350 பேரை, மீட்புப் பணியாளர்கள் நேற்று (சனிக்கிழமை) காப்பாற்றியுள்ளனர். லிபியாவுக்கும் இத்தாலிக்குமிடையிலான கடற்பரப்பில் 3 படகுகளில் பயணித்தவர்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், லிபிய கடற்படையின...
In உலகம்
February 14, 2018 11:57 am gmt |
0 Comments
1102
லிபியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிபியாவின் வனி வலித் நகரில் இன்று (புதன்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது....
In உலகம்
January 24, 2018 6:18 am gmt |
0 Comments
1206
லிபியாவின் பெங்காஸி நகரில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில், 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெங்காஸி நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்று...
In ஏனையவை
January 17, 2018 6:20 am gmt |
0 Comments
1122
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட சுமார் 100 பேரை, லிபிய கரையோர காவல் பிரிவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த இவர்களின் படகு இயந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்ட நிலையில், இவர்கள் கடலில் தத...
In ஏனையவை
January 16, 2018 6:29 am gmt |
0 Comments
1273
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை, லிபிய கரையோர காவல் பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேற்படி 400 பேருடனும், மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 2 படகுகளின் இயந்திரங்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில் இவர்கள் ...
In உலகம்
January 15, 2018 12:10 pm gmt |
0 Comments
1098
லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ஆயுதக் குழுவினருக்கும் சிறப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில், 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரிபோலியில் இன்று (திங்கட்கிழமை) காலை இரு தரப்பினர்களுக்கிடையில் மோதல் ஆரம்பமாகியது. இந்நிலையில், பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம...
In ஏனையவை
January 10, 2018 10:27 am gmt |
0 Comments
1109
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகொன்று மூழ்கியதில், 50 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். இவர்கள் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாக குடியேற்றவாசிகளுடன் 3 படகுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In ஏனையவை
January 9, 2018 8:03 am gmt |
0 Comments
1147
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட 140 பேர் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்கக் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்று, திரிபோலியின் கார்பலி (Garbulli)) நகர் கடற்பரப்பில் மூ...
In ஏனையவை
January 7, 2018 6:19 am gmt |
0 Comments
1196
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் றப்பர் படகொன்று, லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் மூழ்கியதில் பெண்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக, இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இப்படகில் பயணித்த 12க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்க...
In ஏனையவை
January 2, 2018 5:36 am gmt |
0 Comments
1216
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் செல்ல முற்படுகையில், லிபியாவில் தடுத்துவைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருதொகுதியினர், அவர்களின் சொந்த இடங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புகலி...
In ஏனையவை
December 25, 2017 8:43 am gmt |
0 Comments
1075
லிபியாவிலுள்ள சுமார் 10 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்; அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இத்தாலிய உட்துறை அமைச்சர் மார்கோ மினிட்டி (Marco Minniti) தெரிவித்துள்ளார். லிபியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு மேற்படி அமைச்சர் வழங்கிய நேர்காணலை, அவ்வூட...
In ஏனையவை
December 23, 2017 4:45 am gmt |
0 Comments
1169
லிபியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை, இத்தாலிக்கு அனுப்பும் நடவடிக்கையை முதற்தடவையாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. லிபியாவின் தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, மனிதநேய அமைப்புகள் கண்டனம் தெரிவித்...
In இங்கிலாந்து
December 21, 2017 10:34 am gmt |
0 Comments
1228
ஆபிரிக்க குடியேற்றவாசிகள் லிபியாவிற்கு அடிமைகளாக விற்கப்படுவதை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இளைஞர்கள், பண்ணை ஊழியர்களாக ஏலமிடுவது தொடர்பான காணொளியொன்றை சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த ...
In ஏனையவை
December 12, 2017 10:31 am gmt |
0 Comments
1115
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நுழைய முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான மனித உரிமை மீறல்  நடவடிக்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்புச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரி லிபியாவூடாகப் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக லிபிய ...
In இங்கிலாந்து
December 10, 2017 6:36 am gmt |
0 Comments
1257
லிபியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. லண்டனிலுள்ள லிபியத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், லிபியாவிலுள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப...
In ஐரோப்பா
November 29, 2017 8:07 am gmt |
0 Comments
1230
லிபியாவூடாக இடம்பெறும் மனிதக் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டுமென, பிரான்ஸ் கோரியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே, ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர்  ஃபிரான்சுவா டெலட்ரி    (FRANCOIS DELATTRE) இந்தக் கோரிக்கையை முன்வைத்த...