Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லியோனல் மெஸ்ஸி

In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 6:54 am gmt |
0 Comments
1183
உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அண...
In கிாிக்கட்
December 21, 2017 7:35 am gmt |
0 Comments
1216
லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார். ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் கழக கால்பந்து அணிகளுக்கிடையிலான 2017ஆம் ஆண்டுக்கான லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரில், 34 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித...
In உதைப்பந்தாட்டம்
December 20, 2017 6:39 am gmt |
0 Comments
1207
கால்பந்து அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனல்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்த படியாக, புகழ்பெற்ற வீரர் யார் என்ற கணிப்பை சர்வதேச ஊடகமொன்று நடத்தியுள்ளது. சர்வதேச மட்டத்திலும் கழக மட்டத்திலும் புகழ் பூத்த ரொனல்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர், உலக அளவில் அதிக ஊதியம் பெறும் ...
In உதைப்பந்தாட்டம்
December 5, 2017 8:06 am gmt |
0 Comments
1206
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது. பியுனஸ் ஏர்சில் நிறுவப்பட்டிருந்த குறித்த சிலை, இனந் தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்களை உடைத்து கீழே தள்ளி விடப்பட்ட நிலையில் காணப்படும் மெஸ்சியின் சிலை புகைப்ப...
In உதைப்பந்தாட்டம்
October 24, 2017 4:58 am gmt |
0 Comments
1232
நடப்பு ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஃபிஃபா ஆண்களுக்கான விருதை பிரபல கால்பந்து வீரரான போர்த்துகல் மற்றும் ரியல் மெட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச்சென்றுள்ளார். விருது வழங்கல் பட்டியலில் இடம்பெற்றிருந்த லியோனல் மெஸ்ஸி மற்றும் ஜே.ஆர் நெய்மர் ஆகியோரை பின் தள்ளி ரொனால்டோ விருதை...
In உதைப்பந்தாட்டம்
July 1, 2017 5:02 am gmt |
0 Comments
1892
கால்பந்து உலகில் புகழ் பூத்த ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, தனது நீண்டநாள் தோழியான அண்டோனெல்லா ரோகுஸோவை மணந்துள்ளார். தனது சொந்த ஊரான ரொசாரியோவில் உள்ள சூதாட்ட விடுதியுடன் கூடிய சிட்டி சென்டர் ஹோட்டல் தொகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மிகவும் பிரமாண்டாக மெஸ்ஸியின் திரு...
In உதைப்பந்தாட்டம்
June 11, 2017 9:20 am gmt |
0 Comments
1453
கால்பந்து உலகில் புகழ் பூத்த ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, திருமண பந்தத்தில் இணையவுள்ளார். தனது நீண்டநாள் தோழியான அண்டோனெல்லா ரோகுஸோவை, அவர் தனது சொந்த ஊரான ரொசாரியோவில் எதிர்வரும் 30ஆம் திகதி மணம்முடிக்கவுள்ளார். இதனை மெஸ்ஸியின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ...
In உதைப்பந்தாட்டம்
May 25, 2017 5:39 am gmt |
0 Comments
1317
வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவை, ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து தண்டனையை உறுதி செய்துள்ளது. ஆனால் ஸ்பெயின் சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை விதிப்பு, சோதனைக்கால வி...
In உதைப்பந்தாட்டம்
May 4, 2017 5:19 am gmt |
0 Comments
1266
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டியில் அதிக முறை ஹெட்ரிக் சாதனை படைத்திருந்த பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை, ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமன் செய்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கெதிரான போட்டியில் ரொனால்டோ ஹட்ரிக் கோல் அடித்து அணியை 3-0 ...
In விளையாட்டு
November 8, 2016 9:50 am gmt |
0 Comments
1106
பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் புதிய மைல்கல் வெற்றியை பார்சிலோனா அணியினர் கொண்டாடி வருகின்றனர். ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. மெஸ்ஸி 43ஆவது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என ...