Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா

In உலகம்
January 22, 2018 7:45 am gmt |
0 Comments
1102
தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா சார்பான குழுவினர் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்கொரியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவின் தலைநகர் சியோலிலுள்ள மத்திய ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று ...
In உலகம்
January 21, 2018 7:25 am gmt |
0 Comments
1101
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஒத்திகை பார்ப்பதற்காக, வடகொரியா சார்பான கலைக்குழுவினர் கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தென்கொரியாவைச் சென்றடைந்துள்ளனர். வடகொரியாவின் சம்ஜியோன் (Samjiyon) இசைக்குழுவின் தலைவர் ஹையன் சொங் வூல் (Hyon Song Wol) தலைமையிலான குழுவினர...
In உலகம்
January 21, 2018 4:03 am gmt |
0 Comments
1118
தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 3 விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில், 22 விளையாட்டு வீரர்களை வடகொரியா அனுப்பவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான கூட்டம், சுவிட்ஸர்லாந்தில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே,...
In உலகம்
January 20, 2018 12:35 pm gmt |
0 Comments
1060
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஒத்திகை பார்ப்பதற்காக, வடகொரியாவின் சார்பிலான கலைக்குழுவொன்று தென்கொரியாவுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) செல்லவுள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் சார்பில் 7 பேரைக் கொண்ட கலைக்குழுவொன்று தென்கொரியாவுக்கு, இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்யவிருந்தது. இருப்பினும...
In உலகம்
January 20, 2018 7:03 am gmt |
0 Comments
1094
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஒத்திகை பார்ப்பதற்காக, வடகொரியாவின் சார்பில் 7 பேரைக் கொண்ட கலைக்குழுவொன்று தென்கொரியாவுக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்யவிருந்தபோதும், அக்குழுவினரின் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வடகொரியா சார்பிலான கலைக் குழுவினரின் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட...
In உலகம்
January 18, 2018 7:18 am gmt |
0 Comments
1136
சர்வதேசத்தின் தடைகளை மீறி வடகொரியாவிற்கு, ரஷ்யா உதவி செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையின் ...
In அமொிக்கா
January 18, 2018 5:29 am gmt |
0 Comments
1151
வடகொரியா மீதான சர்வதேசத்தின் பொருளாதார தடைகள், வடகொரியாவை உண்மையிலேயே பாதிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அதற்கான நிறைய சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் கொன்டோலீஸா ...
In உலகம்
January 17, 2018 5:51 am gmt |
0 Comments
1109
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சம்மதித்துள்ள வடகொரியா, தமது சார்பில் இசைக் குழுவொன்றை அனுப்பவுள்ளதாகக் கூறியுள்ளது. தென்கொரியாவின் பயோங்ஸாங் மாவட்டத்தில் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியாவின் சார்பில் குழுவொன்று பங்கேற்கவுள்ள நிலையில், இது...
In அமொிக்கா
January 16, 2018 11:44 am gmt |
0 Comments
1137
வடகொரியா தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கனடாவைச் சென்றடைந்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலை தொடர்பாக, உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையேயான இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் கனடாவின் வன்கூவர் நகரில் இடம்பெறவு...
In உலகம்
January 15, 2018 11:44 am gmt |
0 Comments
1083
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவின் சார்பில் குழுவொன்று பங்கேற்பது தொடர்பாக, அடுத்த கட்ட கலந்துரையாடலை நாளைமறுதினம் (புதன்கிழமை) நடத்துவதற்கு வடகொரியாவும் தென்கொரியாவும் இணங்கியுள்ளன. வடகொரிய மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கிடையில் பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்...
In ஏனையவை
January 15, 2018 10:59 am gmt |
0 Comments
1103
வடகொரியாவின் ஏவுகணைப் பிரச்சினை தொடர்பாக, அந்நாட்டுடன் நடத்தப்படும் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்கத் தாம் தயாராகவுள்ளதாக, ரஷ்யா வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். வடகொரியாவின் ஏவ...
In உலகம்
January 15, 2018 4:03 am gmt |
0 Comments
1098
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கச் சம்மதித்துள்ள நிலையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. பன்முன்ஜொம் கிராமத்தில் கலந்துரையாடல் நடைபெறுவதுடன், இரண்டு தரப்புகளிலிருந்தும் 4 பேரைக் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. வட...
In உலகம்
January 14, 2018 4:58 am gmt |
0 Comments
1101
குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாக, தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் பயோங்ஸாங் (Pyongchang) மாவட்டத்தில் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைப...
In உலகம்
January 13, 2018 8:49 am gmt |
0 Comments
1119
வடகொரியாவின் மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பானும், எஸ்தோனியாவும் இணங்கியுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். எஸ்தோனிய பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...
In உலகம்
January 10, 2018 8:20 am gmt |
0 Comments
1105
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் ராணுவ மட்டத்திலான    பேச்சுவார்த்தையின் மூலம், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். வடகொரியக் குழுவினர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வ...
In உலகம்
January 10, 2018 4:33 am gmt |
0 Comments
1117
ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவும் தென்கொரியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன. தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடகொரியா மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கிடையில் பன்முன்ஜொம் கிராமத்தில் நேற்று (ச...
In உலகம்
January 9, 2018 11:24 am gmt |
0 Comments
1176
குளிர்கால குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வடகொரியக் குழுவினருக்கு உதவும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையைத் தற்காலிகமாகத்; தளர்த்த கவனஞ்செலுத்தி வருவதாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரான சியோலில் இன்று (செவ்வாய்க்கிழமை)...
In உலகம்
January 9, 2018 7:31 am gmt |
0 Comments
1139
தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் 2018ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தமது குழு பங்கேற்கவுள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொள்வது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடகொரிய மற்றும் தென்கொரிய உயர்மட்டக் குழுவினர்களுக்கிடையில் பன்ம...
In உலகம்
January 9, 2018 4:08 am gmt |
0 Comments
1087
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொள்வது தொடர்பாக, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆரம்பமாகியுள்ளது. வடகொரியாவின் ஹ்வாங்கே (Hwanghae ) மாகாணத்திலுள்ள பன்முன்ஜொம் கிராமத்தில் அ...