வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பால் மாவின் விலைகள் குறைப்பு!
2024-04-24
தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தென்பகுதியில் இருந்து ...
Read moreவடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிதாக குடல் தொற்று நோயும் பரவத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெஜு நகரில் உள்ள ...
Read moreவடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை தாங்கள் விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது. வடகொரியா எந்த நேரமும் அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என ...
Read moreவடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ...
Read moreவடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங் ...
Read moreவடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில் ...
Read moreஇராணுவத்தை நிறுவியதைக் குறிக்கும் வகையில், பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது. அணிவகுப்பு உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கியது. ...
Read moreவடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான ...
Read moreமிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreபுதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கண்டிக்கும் வகையில், வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.