Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய தலைவர்

In உலகம்
March 28, 2018 4:48 am gmt |
0 Comments
1204
பியோங்யாங்கிலிருந்து உறுதியான நடவடிக்கையின்றி வடகொரியா மீதான தடைகள் அகற்றப்பட மாட்டாதென ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சீன விஜயம் தொடர்பக இன்று (புதன்கிழமை) ஜப்பானிய நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் த...
In ஆசியா
March 28, 2018 3:02 am gmt |
0 Comments
1165
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சீனாவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டதாக ஊகங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை சீன மற்றும் வடகொரிய அரச தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்படி வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங், அமோக வரவேற்பளித்துள்ளார். அத்துடன் கிம் ஜொங் உன்னுக்கு செ...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1188
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In கிாிக்கட்
February 7, 2018 11:56 am gmt |
0 Comments
1203
தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான வடகொரிய பிரதிநிதிகள் குழுவில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங்கும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தென் கொரியாவின் பியோங்யாங்கில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன....
In உலகம்
May 5, 2017 10:06 am gmt |
0 Comments
2393
வடகொரியாவின் தென்மேற்கு தீவுப் பகுதிகளான ஜங்ஜே (Jangjae) மற்றும் மு (MU)ஆகிய இடங்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன் விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இடங்களில் இராணுவ தளங்கள் மற்றும் வசதிகளை பார்வையிட்ட கிம், போர் நடவடிக்கைகளுக்கு வடகொரிய ...
In ஆசியா
March 31, 2017 5:54 am gmt |
0 Comments
1253
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரர் கிம் ஜொங் நம்மின் கொலையை தொடர்ந்து வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது மலேசியர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த ஒன்பது பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாலம்பூர் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளனர். அத்துடன் மலேசியாவில் தடுத்து வைக்க...
In உலகம்
March 1, 2017 5:29 am gmt |
0 Comments
1240
வடகொரிய தலைவர் கிம் ஜொங்- உன்னின் சகோதரரான கிம் ஜொங்- நம் கொலை வழக்கின் சந்தேகநபர்களான இரு பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள் இன்று (பு...
In உலகம்
February 24, 2017 4:25 am gmt |
0 Comments
1247
வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் ஜொங்-நம், நரம்பினை தாக்கும் அதிக நச்சுத்தன்மை கொண்ட விஷத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள நச்சுயியல் அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுத மருந்தாக ஐக்கிய நாடுகள் சபைய...