Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண சபை

In இலங்கை
June 16, 2018 4:39 pm gmt |
0 Comments
1091
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி சுமூகமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படவேண்டும் என கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பிரித்தானிய கிளையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன...
In இலங்கை
June 12, 2018 2:49 pm gmt |
0 Comments
1144
வடக்கு மாகாணத்தின் கவனயீனத்தாலேயே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டதாக முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 124 ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன் போது ஆழுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் மேற்படி குற்றச்சாட்டை...
In இலங்கை
June 1, 2018 7:16 am gmt |
0 Comments
1274
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரைக்கு குழப்பம் விளைவித்த வடக்கு மாகாண திணைக்கள உத்தியோகத்தர், ஊடக அமையத்தின் தலைவராகவே தன்னைச் சந்தித்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர...
In இலங்கை
May 28, 2018 6:02 am gmt |
0 Comments
1145
தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான சுமார் 22 மீற்றர் நீலம் கொண்ட பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் இப்பாடம் நிர்மாணிக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ராஜன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்ப...
In இலங்கை
May 26, 2018 4:17 am gmt |
0 Comments
1361
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக அறவிடப்பட்ட 7 ஆயிரம் ரூபாவை மீள வழங்குமாறு, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்தது. அதன் பிரகாரம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களி...
In இலங்கை
May 16, 2018 2:22 pm gmt |
0 Comments
1158
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையிர்...
In இலங்கை
May 10, 2018 11:47 am gmt |
0 Comments
2089
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பி...
In இலங்கை
May 9, 2018 2:00 pm gmt |
0 Comments
2172
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண...
In இலங்கை
May 9, 2018 8:07 am gmt |
0 Comments
2121
வடக்கு மாகாண சபையின் தலைமையில் கடந்த மூன்று வருடங்களில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது, பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெற்றதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இழப்பைச் சந்தித்த அந்த மண்ணில் இம்முறையும் அவ்வாறான சம்பவங்கள் நடந்தேறக்கூடாது என்பதற்காகவே குறித்த நிகழ்வை ...
In இலங்கை
April 26, 2018 6:49 am gmt |
0 Comments
1243
வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவில்லை. இந்நிலையில், ஆளுநரின் அறிவி...
In இலங்கை
April 11, 2018 5:27 pm gmt |
0 Comments
1801
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அவசரக்காலச் சட்டம் போலவே இன்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் செயற்படுகின்றது. அவ்வாறு செயற்படின் அப்படிப்பட்ட அதிகார சபையே எமக்குத் தேவையில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று...
In வட மாகாணம்
April 11, 2018 1:23 pm gmt |
0 Comments
1214
மகாவலி எனும் பெயரில் தென்பகுதி மக்களை வடக்கில் குடியேற்றும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப .சத்தியலிங்கம் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூ...
In இலங்கை
April 11, 2018 5:33 am gmt |
0 Comments
1150
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் குடியிருப்புக்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து செயற்றிட்டமொன்றை வகுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மகாவலி எல் வலயத்தின் கீழ்...
In இலங்கை
March 29, 2018 10:07 am gmt |
0 Comments
1087
வடக்கு மாகாண சபை அக்கறையுடன் செயற்பட்டிருந்தால் மாணவர்களின் அடைவுமட்டம் மேலும் அதிகரித்திருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வா...
In இலங்கை
February 26, 2018 4:30 pm gmt |
0 Comments
1343
இலங்கைத் தமிழர­சுக் கட்­சி­யில் இருந்து வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் கட்சியின் இளை­ஞர் அணி­யின் முன்னாள் செய­லர் சிவ­க­ரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டுமென கட்­சி­யின் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியு...
In இலங்கை
February 5, 2018 3:36 pm gmt |
0 Comments
1163
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் அவர் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் பதவி பிரமாணம் செய்து கொண்டார்...
In இலங்கை
January 23, 2018 8:20 am gmt |
0 Comments
1141
அன்னப்பறவைகள் போன்று எமது தமிழ் மக்களும் வேட்பாளர்களை முறையாக தெரிவு செய்வார்கள் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. கு...
In இலங்கை
January 23, 2018 7:20 am gmt |
0 Comments
1193
வட. மாகாண சபையைப் புறக்கணித்து வடக்கில் பொது நிகழ்வுகளை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக வட. மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்க...
In இலங்கை
January 8, 2018 9:58 am gmt |
0 Comments
1232
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்...