Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண சுகாதார அமைச்சர்

In இலங்கை
April 9, 2018 3:34 am gmt |
0 Comments
1049
மடு, பண்டிவிருச்சான் பிரதேத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு இலவசமாக வாசிப்பு மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் வயது அடிப்படை...
In இலங்கை
March 5, 2018 6:44 am gmt |
0 Comments
1062
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவக்கை கிராமத்தில், கணினி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ‘நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின்’ ஏற்பாட்டில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்ற இலவச கணினிப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கே நேற்று (ஞாயிற...
In இலங்கை
February 20, 2018 5:36 am gmt |
0 Comments
1393
தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வட. மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தரம் மற்றும் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அ...
In இலங்கை
February 7, 2018 6:11 am gmt |
0 Comments
1225
தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்க...
In இலங்கை
February 5, 2018 9:27 am gmt |
0 Comments
1132
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைத்தியசாலை தளபாடப்பொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் என்பன இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரினால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஊடாக வைத்தியசாலை நிர்வாகத்திடம...
In இலங்கை
January 17, 2018 10:11 am gmt |
0 Comments
1219
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்...
In இலங்கை
January 10, 2018 7:43 am gmt |
0 Comments
1180
தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவ...
In இலங்கை
January 5, 2018 2:15 pm gmt |
0 Comments
1164
முல்லைத்தீவில் தீவிரமாக பரவி வரும் இன்புளுவன்சா பி வைரஸ்தொற்று தொடர்பில் ஆராய, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய மருத்துவமனைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அ...
In இலங்கை
December 13, 2017 6:15 am gmt |
0 Comments
1178
மதுபானசாலை, புகையிலை விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு வலுவான சட்ட ஏற்பாடுகள் உள்ள இந்நாட்டில், மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்த வலுவான சட்ட வரைவு உருவாக்கப்படாமை கவலைக்குரியதாகும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய வைத்...
In இலங்கை
August 28, 2017 4:49 am gmt |
0 Comments
1161
இவ் வருட இறுதிக்குள் வினைத்திறனான செயல் திட்டங்களை வெற்றி கரமாக முடித்து விட வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
In இலங்கை
August 27, 2017 4:11 am gmt |
0 Comments
1246
புதிதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பதவியை ஏற்ற ஜீ.குணசீலனுக்கு, மன்னார் தோட்டவெளி மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகிய இரு கிராம மக்கள் ஒன்றிணைந்து அமோக வரவேற்பு அளித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் வைத்து அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் மற்றும் கிராம மக்கள் இணைந்து சு...
In இலங்கை
April 26, 2017 1:01 pm gmt |
0 Comments
1204
தந்தை செல்வநாயகத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் வுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில்,  இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்,   தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் ...