Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறை

In உலகம்
March 23, 2018 4:10 am gmt |
0 Comments
1081
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு  ஜனாதிபதி பெட்ரோ பவ்லோ குச்சின்ஸிகியின் (Pedro Pablo Kuczynski) ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரேஸிலிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக ஊழலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி குச்சின்ஸிகி மீது குற்றச்சா...
In இலங்கை
March 22, 2018 10:50 am gmt |
0 Comments
1289
இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை வன்முறை நிகழ்கின்றது என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது என உண்மை மற்றும் மீள் நிகழாமைக்கான ஐ.நா.வின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிறீவ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக...
In இலங்கை
March 21, 2018 7:32 am gmt |
0 Comments
1041
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டுமென புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்...
In இலங்கை
March 20, 2018 4:11 pm gmt |
0 Comments
1029
சிங்கள பௌத்த மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது த...
In இலங்கை
March 18, 2018 3:24 am gmt |
0 Comments
1133
இனவாத தாக்குதல்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூர் பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நிர்மாணிக...
In உலகம்
March 17, 2018 3:45 am gmt |
0 Comments
1101
மெக்சிக்கோவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக, நூற்றுக்கணக்கான சட்டவிரோத ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், சட்டவிரோத ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் ஆயிரத்து ...
In இலங்கை
March 14, 2018 2:44 pm gmt |
0 Comments
1127
அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து பெருந்திரளான சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் தமது சுற்றுலாவிற்காக நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, ஹோட்டன் பிலேஸ் உள்ளிட்ட பிரதேசங்களை நோக்கி படைய...
In இலங்கை
March 13, 2018 1:42 pm gmt |
0 Comments
1198
பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உர...
In இலங்கை
March 13, 2018 4:56 am gmt |
0 Comments
1107
இலங்கையில் இடம்பெற்ற பாரிய வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற சர்வதேசம் எவ்வாறு தவறியது என ஜெனீவாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் றாப் மற்றும் இலங்கையின் பொறுப்புக்கூறல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் றிச்சட் ரொஜர்ஸ் ஆகியோரே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெனீவா மன...
In இலங்கை
March 12, 2018 1:14 pm gmt |
0 Comments
1073
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் இடம்பெற்ற அசிற் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு ம...
In இலங்கை
March 11, 2018 5:55 am gmt |
0 Comments
1050
கண்டியில் இடம்பெற்ற வன்முறையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள...
In அம்பாறை
March 10, 2018 9:58 am gmt |
0 Comments
1132
வன்முறைச் சம்பவங்களின்போது கிழக்கில் பொறுப்புடன் நடந்துகொண்ட தமிழ் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக மல்வத்து பீட மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மல்வத்து பீடாதிபதிக்கும் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டி மல்வத்து பீடத்தின...
In இலங்கை
March 10, 2018 5:18 am gmt |
0 Comments
1097
சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) வணிக கப்பற்தொழில் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட...
In இலங்கை
March 10, 2018 1:49 am gmt |
0 Comments
1148
ண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (சனிக்கிழமை) காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், ...
In இலங்கை
March 9, 2018 4:34 pm gmt |
0 Comments
1056
கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற பிரதேசங்களான திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன மற்றும் பூஜாபிடிய ஆகிய பிரதேசங்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக விஜயம் செய்தார். குறித்த பிரதேசங்களுக்குச் சென்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட...
In இலங்கை
March 9, 2018 2:21 pm gmt |
0 Comments
1720
நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்டாய...
In இலங்கை
March 9, 2018 11:56 am gmt |
0 Comments
1076
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நாளை கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. குறித்த விஜயத்தின்போது கண்டி மாவட்ட மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ள...
In இலங்கை
March 9, 2018 10:49 am gmt |
0 Comments
1223
யாழில் வன்முறையாளர்களான ஆவா குழுவினரால் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதலுக்குள்ளானது. குறித்த சம்பவத்தில் பத்து மோட்டார் சைக்கிளில் பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவொன்று தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே ...
In இலங்கை
March 9, 2018 7:26 am gmt |
0 Comments
1289
இனவாத கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கக் கூடிய சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் தயாசிறி ஜெயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் எனவும் அமைச்சர் நேற்று (வியாழக்கிழமை)...