Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறைகள்

In இலங்கை
May 30, 2018 5:14 am gmt |
0 Comments
1158
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து தன்னை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சரிடம் வாரம் ஒரு கேள்வி பதில் பிரிவில் ஊடகவியலாளர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதனால் மேலதிக...
In இலங்கை
April 16, 2018 3:53 am gmt |
0 Comments
1111
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்களால் 379 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாகவும்...
In இலங்கை
April 13, 2018 10:56 am gmt |
0 Comments
1187
சமூக வளைத்தளங்களில் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்புதல் மற்றும் போலி தகவல்களை பரப்புவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்போவதாக, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறி...
In இலங்கை
March 13, 2018 3:39 pm gmt |
0 Comments
1262
வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக...
In இலங்கை
March 10, 2018 12:37 pm gmt |
0 Comments
1235
கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) வன்முறைகள் இடம்பெற்ற திகன, கென்கல்ல, பள்ளேவெல, அகுரணை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர், கண்டி மாவட்ட செ...
In இலங்கை
March 10, 2018 6:41 am gmt |
0 Comments
1281
நாட்டில் வன்முறைகள் தலைத்தூக்க அரசியலும், அரசியல்வாதிகளுமே காரணமாக இருக்கின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் தலைத்தூக்கிய வன்முறைகள் குறித்து இந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்த...
In இலங்கை
March 10, 2018 3:42 am gmt |
0 Comments
3321
கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் எந்தவொரு அரசியல்வாதியும் செயற்படவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர வி...
In இலங்கை
March 9, 2018 8:13 am gmt |
0 Comments
1150
வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் தொழுகைகள் இடம்பெறவுள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று தொழுகைகள் இடம்பெறும் என்பதால், பதற்றம் ஏற்படக் கூடிய பகுதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் இடங்களிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும், பாதுகாப்...
In இலங்கை
March 8, 2018 2:19 pm gmt |
0 Comments
1318
கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ...
In இலங்கை
March 6, 2018 4:53 pm gmt |
0 Comments
1484
தற்போதைய வன்முறைச் சம்பவங்களுக்கு அவசரகாலச் சட்டம் அவசியமில்லை, நாட்டிலுள்ள சாதாரண சட்டங்களே போதுமானவை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
March 6, 2018 1:01 pm gmt |
0 Comments
1116
நாட்டில் அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு கிழக்கில் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘வடக்கு கிழக்கில் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் குறித்த வன்முறைச...
In இலங்கை
March 6, 2018 8:53 am gmt |
0 Comments
1089
இலங்கையில் இடம்பெறும் பெண்கள் கொலை மற்றும் வன்முறைகளில் அதிகம் மிக நெருங்கிய குடும்ப உறவுகளால் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிதியம் மற்றும் களனிப் பல்கலைக்கழக குழுவினருக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்றது. குறி...
In இலங்கை
March 6, 2018 12:48 am gmt |
0 Comments
1114
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து இலங்கை இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன. சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வி...
In இலங்கை
March 5, 2018 10:26 am gmt |
0 Comments
1119
சிரியாவில் நடைப்பெறும் மனித படுகொலைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் செயற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, &...
In இலங்கை
December 4, 2017 9:35 am gmt |
0 Comments
1303
ஊடகவியலாளர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு விரோதமானவையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் ...
In உலகம்
October 19, 2017 4:55 am gmt |
0 Comments
1344
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இனப்படுகொலை என்று ஐக்கிய நாடுகள் சபை இன்னமும் நிர்ணயிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆசிய பசுபிக் தலைவரான ஜோதி சங்ஹெரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் நாம் இன்னும் சட...
In இலங்கை
October 4, 2017 7:36 am gmt |
0 Comments
1205
கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாற்றம் பெற்றதிலிருந்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தோற்றம் பெற்றதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தா வித்தியாலயத்தின் சிறுவர்தின நிகழ்வும் போதையொழிப்பு நிகழ்வும் இன்று...
In ஆசியா
September 14, 2017 11:11 am gmt |
0 Comments
1303
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யின் மேற்படி நம்பிக்கை ...
In உலகம்
September 13, 2017 10:30 am gmt |
0 Comments
1292
அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை விவாதத்தில் மியன்மார் அரசாங்க ஆலோசகரும் அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளருமான ஆங் சாங் சூகி பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகின்றது. மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் நெருக்கடிகளை கையாள்வது தொடர்பில் ஆங் சாங் சூகி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில்...