Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரட்சி

In இந்தியா
April 25, 2018 10:32 am gmt |
0 Comments
1127
சென்னையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகருக்கு பவுசர் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களிடம் கருத்துரைத்த மாநகராட்சி  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய...
In இந்தியா
April 25, 2018 3:57 am gmt |
0 Comments
1068
நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்தியாவின் தர்மபுரி மாவட்ட மக்கள், அண்மைக்காலமாக நிலவிவரும் வெப்பம் காரணமாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக பொடராங்காடு மாலைப்பகுதியில் வசிக்கும் மக்கள், கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே வெப்பத்தின் கொடூரத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இக்கி...
In இந்தியா
March 13, 2018 10:22 am gmt |
0 Comments
1130
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள புலிகள் காப்பக வனப்பகுதியில், மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பரவ ஆரம்பித்த காட்டுத்தீ தொடர்ந்தும் இன்று (திங்கட்கிழமை) வரை பரவி வருவதாக வனவளத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. வறட்சியின் காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதிகள் கருக...
In Advertisement
August 19, 2017 11:10 am gmt |
0 Comments
1156
எதியோப்பியாவில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து, அங்கு 8.5 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 228 மாவட்டங்களில் வரட்சியான காலநிலை நிலவி வருகின்றது. மேலும், எதியோப்பின் கிழக்குப் பிராந்தியமான சோமாலியாவில் பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர...
In கிாிக்கட்
August 16, 2017 5:46 am gmt |
0 Comments
2120
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதிசேகரிக்கும் வகையில், இலங்கை பதினொருவர் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் ரி-ருவென்ரி போட்டியொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்க...
In இலங்கை
August 6, 2017 10:36 am gmt |
0 Comments
1366
நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சியுடனான காலநிலை நிலவும் சூழலில் அனர்த்த நிலையை பிரகடனம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் கோரிக்கையை விடுத்துள்ளது. வறட்சி நிலை காரணமாக நான்கு போக பயிர்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவசாயிகளுக்...
In இலங்கை
February 11, 2017 10:42 am gmt |
0 Comments
1154
நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும்,நாட்டில் தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக இவ்வாறு நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உள்ளதாகவும், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்தி குறைவடைந்து உள்ளதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும...
In இலங்கை
January 17, 2017 5:03 pm gmt |
0 Comments
1294
நாட்டில் வரட்சி காரணமாக அதிகளவிலான பாதிப்பு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,ஆயிரத்து 401 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 2005 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் வரட்சி காரணமாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 329 குடும்பங்க...
In இலங்கை
January 13, 2017 7:19 am gmt |
0 Comments
1411
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்கள் மற்றும் நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழை இன...
In இலங்கை
January 13, 2017 5:32 am gmt |
0 Comments
1197
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளுக்கு மேலதிகமாக முப்படையினரையும் இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனக்குடா விமானப் படைத்தளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்...
In இந்தியா
January 4, 2017 6:42 am gmt |
0 Comments
1350
விவசாயிகள் பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று (புதன்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ...
In இந்தியா
January 4, 2017 5:55 am gmt |
0 Comments
1191
தமிழகத்தில் வரட்சி நிலவிவருகின்ற நிலையில், அது குறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றைய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானது. காலை 9.15 மணியளவில் ஆரம்பமாகிய கூட்டம...