Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவு திட்டம்

In இலங்கை
November 13, 2017 1:11 pm gmt |
0 Comments
1348
வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். தெஹிவளை பகுதியில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போதை மருந்து முறைகேடுகளை தடுக்கும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்....
In இலங்கை
November 12, 2017 5:48 pm gmt |
0 Comments
1208
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இறம்பொடை தொண்டமான் கலாசார மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற...
In இலங்கை
November 11, 2017 3:26 am gmt |
0 Comments
1230
யுத்தத்தை வெற்றிக்கொண்டு மமதையோடு இருந்தவர்கள் தற்போது வடக்கு கிழக்கு மக்களை அவதானிக்க ஆரம்பித்திருப்பது வரவு செலவு திட்டத்தின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் புலப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம...
In ஐரோப்பா
September 28, 2017 10:55 am gmt |
0 Comments
1118
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தலைமையிலான ஆட்சியின் முதல் வரவு செலவு திட்டத்திற்கான வரி மற்றும் செலவு குறைப்புகள் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் பிரான்சின் நிதி நம்பகத்தன்மை மீட்டெடுக்கப்படுவதை உறுதிபடுத்தும் வகையில் இச்செலவு குறைப்புகள் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை...
In இலங்கை
June 1, 2017 6:22 am gmt |
0 Comments
1341
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டி...
In இந்தியா
May 25, 2017 5:50 am gmt |
0 Comments
1225
புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இன்று 2017-2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் நாராயணசாமியினால் தாக்கல் செய்யப்பட்டது. ம...
In இந்தியா
March 3, 2017 10:30 am gmt |
0 Comments
1203
கேரள சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தாமஸ் இசாக் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் முன்பு, வரவு செலவு திட்டத்தில் இடம் பெற்றுள்ள முழு உரையையும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாசித்த விவகாரம் தொடர்பில் பலரும் தங்களது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர். கேரள அரசியலில் கடு...
In இந்தியா
February 1, 2017 4:38 am gmt |
0 Comments
1154
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொது வரவு செலவு திட்டத்துடன் ரயில்வே வரவு செலவு திட்ட இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு வரிச் சலுகைகள...
In இலங்கை
December 3, 2016 10:24 am gmt |
0 Comments
1122
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டபணம் அறவிடப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த தகவலை அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் அகில இலங்கை தனியார் பே...
In இலங்கை
November 26, 2016 9:42 am gmt |
0 Comments
1093
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயன்பெறும் வகையில் பிள்ளைகளை பெற்றோர் சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும் என நீர்வழங்கல் இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் விலேஜ்’ என்...
In இலங்கை
November 19, 2016 8:34 am gmt |
0 Comments
1338
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமே, நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் இறுதி வரவு செலவு திட்டமாக அமையும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளர். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், அது த...
In Advertisement
November 12, 2016 3:01 am gmt |
0 Comments
1161
சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீ...
In கிழக்கு மாகாணம்
November 11, 2016 4:43 am gmt |
0 Comments
1255
வரவு-செலவு திட்டத்தில், கிழக்கு மாகாணம் முதலீட்டு வலயமாகவும், சுற்றுலாத்துறை மாகாணமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று ...
In வணிகம்
September 8, 2016 3:52 pm gmt |
0 Comments
1195
அடுத்த ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவு திட்டத்திற்குரிய ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை மேற்கொள்ளும் ஆலோசனைகளின்போது அதிகமான தரப்பினரிடம் பல கட்ட கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்ப...
In வணிகம்
July 14, 2016 8:44 am gmt |
0 Comments
1126
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் மீது அதிகமான பற்றாக்குறை உடைய வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளிலேயே இது போன்றதொரு அபராதத்தை செலுத்த வேண்டிய நிலைமைக்கு மேற்குறித்த இரு நாடுகளே முதன்முறையாக ஆளாகியுள்ளன. இந்த இரு ந...
In வணிகம்
November 22, 2015 7:07 am gmt |
0 Comments
1360
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மேரன்சிகே தெரிவித்துள்ளார். அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம் ரூபா, மினி கெப் வண்டி 10 இலட்சம் ரூபா, மருட்டி ...