Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக உடன்படிக்கை

In இங்கிலாந்து
March 29, 2018 9:27 am gmt |
0 Comments
1092
பிரெக்சிற்றுக்கான இடைமாற்றுக்கால இறுதியில், 70 நாடுகளுடன் 40 வர்த்தக உடன்படிக்கைகளை பிரித்தானியா எட்டுமென்று நம்புவதாக, சர்வதேச வர்த்தகச் செயலாளர் லியாம் பொக்ஸ் (Liam Fox) தெரிவித்துள்ளார். பி.பி.சி. வானொலிச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியதாக, அந்த ஊடகம் இன்று (வியாழக்கிழமை) தெரி...
In இங்கிலாந்து
March 8, 2018 7:39 am gmt |
0 Comments
1066
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கையில், நிதிச்சேவையை சேர்த்துக்கொள்ள ஆர்வம் உள்ளதாக, பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொ...
In இங்கிலாந்து
February 8, 2018 7:57 am gmt |
0 Comments
1158
ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் எதிர்கால வர்த்தக உறவு தொடர்பாக பிரித்தானியா இன்னமும் நிச்சயமற்ற தன்மையை கொண்டுள்ளதாக பிரித்தானிய வர்த்தக அமைச்சர் கிரேக் கிளார்க் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, பிரெக்சிற்றுக்கு...
In உலகம்
January 28, 2018 9:03 am gmt |
0 Comments
1161
இந்தோனேஷியாவுக்கும் பங்களாதேஷுக்குமிடையில் 5 வர்த்தகக் கூட்டுறவு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போத...
In இங்கிலாந்து
January 4, 2018 7:25 am gmt |
0 Comments
1220
டிரான்ஸ் பசுபிக் பங்குடைமை (TPP) வர்த்தக உடன்படிக்கையில் உறுப்புரிமை பெறுவது தொடர்பாக தீர்மானிப்பதற்கு மேலும் காலம் உள்ளது என பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித...
In கனடா
December 6, 2017 6:39 am gmt |
0 Comments
1151
சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை நெறிமுறைப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாகலாம் எனவும், அது ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயம் இல்லை என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜஸ்ரின் ட்ரூடோ, சீன பிரதமரை சந்தித்த பின்னர் கூட்டாக ஊடகங்களுக்கு கரு...
In இங்கிலாந்து
July 21, 2017 11:26 am gmt |
0 Comments
1256
வர்த்தக உடன்படிக்கை எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய வர்த்தக அமைப்பின் விதிகளை கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யக்கூடும் என்று குறிப்பிட்...
In உலகம்
July 19, 2017 5:18 am gmt |
0 Comments
1477
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெக்சிஸ்கோ உடன்படிக்கை ஒன்றை எட்டுவது தொடர்பில் தன்னால் ஆன ஆதரவை அளிப்பதாக போர்த்துக்கல்லின் ஜனாதிபதி மார்செல்லோ ருபேலோ டி ஷொவுசா தெரிவித்துள்ளார். நேற்று மெக்ஸிக்கோ ஜனாதிபதி என்ரிக்கே பெனாநீட்டோவை மெக்ஸிக்கோ நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள...
In கனடா
March 27, 2017 11:26 am gmt |
0 Comments
1144
ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் வர்த்தக உடன்படிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் செசிலியா மல்ம்ஸ்ரோம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பரந்தளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தற்காலிகமாக விண்ணப்பிப்பதற்கு கன...
In இங்கிலாந்து
February 28, 2017 7:41 am gmt |
0 Comments
1240
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த வர்த்தக உடன்படிக்கை ஒன்று எட்டப்படாவிடில் பிரெக்சிற் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள வணிக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிரெக்சிற் நடவடிக்கையை முழுமையாக மேற்கொள்ள இரண்டு வருடங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் சி...
In ஐரோப்பா
February 15, 2017 12:02 pm gmt |
0 Comments
1312
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான பரந்த பொருளாதார மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) ஐரோப்பிய நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. வாக்கு உறுப்பினர்களுக்கு இடையிலான இறுதி விவாதத்தை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்...
In உலக வலம்
January 23, 2017 5:21 pm gmt |
0 Comments
1403
பசுபிக் நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கையை மீளெடுக்கும் நகர்வுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தனது நிறைவேற்று அதிகார உத்தரவு மூலம் ஆரம்பித்துள்ளார். இதேபோல அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்போவதாகவும் அமெரிக்க வேலைவாய்புக்களை வெளிநாடுகளுக்கு நகர்த்...
In இங்கிலாந்து
January 18, 2017 7:13 am gmt |
0 Comments
1185
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகும் பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு பிற நாடுகள் வரிசையில் காத்திருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், பிரித்தானியா ஒற்றைச் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பில்லை எனினும் ஐரோப்...
In வணிகம்
April 25, 2016 10:33 am gmt |
0 Comments
1205
சீனாவுடனான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் இறுதி கட்டத்தினை எட்டுவதற்கான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்மையில், சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டார். பின்னர் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை மற...
In வணிகம்
January 30, 2016 7:03 am gmt |
0 Comments
1239
சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்ததான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நாடுகளின் ஒன்றாக சீனா காணப்படுவதை தொடர்ந்து வர்த்தக உடன்படிக்கை குறித்ததான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக...