Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தமானி

In இலங்கை
May 16, 2018 4:06 am gmt |
0 Comments
1057
சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்க சட்ட ரீதியிலான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கு...
In இலங்கை
May 1, 2018 10:00 am gmt |
0 Comments
1086
ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுப்பதவி அமைச்சர் மனோ கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போதே தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ க...
In இலங்கை
March 28, 2018 3:29 pm gmt |
0 Comments
1112
பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஊடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த அதிவிஷேட வர்த்தமானி இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த பங்கு ம...
In இலங்கை
March 16, 2018 6:55 am gmt |
0 Comments
1066
உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக தலைவர் லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் தெ...
In இலங்கை
January 14, 2018 12:40 pm gmt |
0 Comments
1354
அண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். அஹலவத்தையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் ...
In இலங்கை
January 10, 2018 1:45 pm gmt |
0 Comments
1241
நாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது. மது ஒழிப்பினை தனது தேர்தல் பிரசாரங்களின் போது வாக்...
In இலங்கை
December 31, 2017 7:02 am gmt |
0 Comments
1130
அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான ஊடக நடைமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த தீர்மானத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து கையெழுத்திடவு...
In இலங்கை
December 9, 2017 12:18 pm gmt |
0 Comments
1145
புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு மேலும் தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று ...
In இலங்கை
December 6, 2017 4:57 pm gmt |
0 Comments
1209
வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது விதிக்கப்படுகின்ற வரியினை அதிகரிப்பதற்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில், குறித்த வரியினை திருத்தம் செய்து 2006ஆம் ஆண்டு 11ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் குறித்துறைக்கப்பட்டுள்...
In இலங்கை
December 4, 2017 1:07 pm gmt |
0 Comments
1251
எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விதானகமகே ஹெலப்ரிய நந்தராஜா அடிப்படை உரிமை மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் அம்பகமுவ பிரதேச சபையினை...
In இலங்கை
December 4, 2017 9:53 am gmt |
0 Comments
1438
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...
In இலங்கை
November 30, 2017 8:45 am gmt |
0 Comments
1490
உள்ளூராட்சி மன்ற விசேட வர்த்தமானிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர்களால் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பைசர்...
In இலங்கை
November 30, 2017 6:56 am gmt |
0 Comments
1162
உள்ளூராட்சி மன்ற விசேட வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர்களால் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற...
In இலங்கை
November 19, 2017 4:34 pm gmt |
0 Comments
1302
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்...
In இலங்கை
November 10, 2017 1:27 pm gmt |
0 Comments
1185
வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவினால் வழங்கப்படும் ஆவணங்களுக்கு அறிவிடப்படும் புதிய கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஏற்றுமதிக்காக வழங்கப்படும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 6000 ரூபாவும், ஏனைய ஆவணங்களை பெற சாதாரணமாக 800 ரூபாவும் அறவி...
In அம்பாறை
November 1, 2017 6:30 am gmt |
0 Comments
1437
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக அங்கு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதை தனியாக பிரிக்கக்கூடாது எனக்கோரி கல்முனை முஸ்லிம...
In இலங்கை
October 24, 2017 11:15 am gmt |
0 Comments
1243
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை, எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு ஏற்றாற்போல், குறித்த வர்த்தமானி அமையுமென அமைச்சர...
In இலங்கை
October 17, 2017 1:41 pm gmt |
0 Comments
1482
மாகாண சபைகள் எல்லை நிர்ணயக் குழுவின் செயலாளரால் கடந்த 13ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புத் தொடர்பாக தமது ஆட்சேபனைகளை தெரிவித்துக்கொள்வதாக ஏறாவூர் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்கான மனித சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்கான ம...
In இலங்கை
October 10, 2017 8:14 am gmt |
0 Comments
1469
சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமையவே தோ்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) ...