Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா

In இலங்கை
March 23, 2018 5:05 pm gmt |
0 Comments
1067
வவுனியா – பாவற்குளம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழான பாவற்குளம் மக்கள், தமது கிராமத்திற்கான கிராம சேவையாளர் மற்றும் ...
In இலங்கை
March 22, 2018 12:27 pm gmt |
0 Comments
1032
உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (புதன்...
In இலங்கை
March 22, 2018 6:52 am gmt |
0 Comments
1019
வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக் கொள்பவர்கள் அதனை பொது இடங்களில் பயன்படுத்துவதனால் ஏனையோரும் சுவாசிக்க வேண...
In இலங்கை
March 22, 2018 3:33 am gmt |
0 Comments
1038
வவுனியா பகுதியில் பணம் மற்றும் தொலைப்பேசிகளை திருடி வந்த சந்தேகநபர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா- சாந்தசோலை, அண்ணாநகர் பகுதிகளை சே...
In இலங்கை
March 20, 2018 12:05 pm gmt |
0 Comments
1046
வவுனியா – ஓமந்தை பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நலன் கருதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத வீதியொன்று புனரமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கதிரவேலு கணேசலிங்கம், அவரது சொந்த நிதியில் இவ்வீதியை புனரமைத்துள்ளார...
In இலங்கை
March 20, 2018 4:18 am gmt |
0 Comments
1181
கொழும்பு வெலிக்கடை சிறையில் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தவரின் இறுதிக்கிரியை வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா 3 ஆம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகக் கொண்ட ச.தேவகன் (வயது – 70) என்பவரின் இறுதிக் கிரியையே நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. விடுதலை...
In இலங்கை
March 19, 2018 2:00 pm gmt |
0 Comments
1056
மாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத்தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என வட. மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயத்தை வழிபாட்டுக்காக இன்று (திங்கட்கிழமை) திறந்த...
In இலங்கை
March 19, 2018 12:28 pm gmt |
0 Comments
1037
மன்னார் – உயிலங்குளம் மாவட்ட பயிற்சி நிலையத்தில் விவசாயத்தினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விவசாயக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது ஒவ்வெருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாயக் கருவிகளை தெரிவு செய்யப்பட்ட 220 பயனாளிகளுக்கு, வட. மாகாண விவசாய அமைச்சர் கந்தைய...
In இலங்கை
March 19, 2018 11:50 am gmt |
0 Comments
1061
வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரியில் ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயத்தினை புனரமைப்புச் செய்யது சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியத்தின் கீழே இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வை...
In இலங்கை
March 18, 2018 5:51 am gmt |
0 Comments
1258
வவுனியா மாவட்டச் செயலகத்தின் முன்பாக, பௌத்த விஹாரை அமைப்பதற்கென நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவிருந்த அடிக்கல் நாட்டும் வைபவம் வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டினையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பௌத்த கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வண்ணம் முப்படையினரின் அனுசரணையுடன் பண்டாரவன்னியனின் சிலைக்...
In இலங்கை
March 17, 2018 4:31 pm gmt |
0 Comments
1159
மத வழிபாட்டுத் தலங்கள் என்ற போர்வையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விஹாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது இப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை தடுத...
In இலங்கை
March 17, 2018 7:32 am gmt |
0 Comments
1120
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 70 வயதான ...
In இலங்கை
March 16, 2018 1:10 pm gmt |
0 Comments
1099
ஆட்சி அமைப்பதில் பின்னடைவு ஏற்பட தமிழ் தேசியத்திற்குட்பட்ட தமிழ் கட்சிகளின் தவறே காரணமாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போர் மற்றும் வறுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக உள்ளிட்டு பொருட்களை வழங்கி வைக்கு...
In இலங்கை
March 14, 2018 3:31 am gmt |
0 Comments
1067
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, வவுனியா கலைமகள் சனசமூக நிலையமும் கலைமகள் விளையாட்டுக்கழகமும் இணைந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவை நடத்தவுள்ளது. வட. மாகாண அணிகள் மட்டும் பங்குபற்றக்கூடிய அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, வவுனியா மாவட்ட வீரர்கள் மட்டும் பங்குபற்றக்கூடிய 40 மைல் சை...
In இலங்கை
March 12, 2018 8:12 am gmt |
0 Comments
1041
வவுனியா மாவட்டத்தில் வீட்டுத் திட்டத்திற்கு 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ம...
In இந்தியா
March 10, 2018 12:05 pm gmt |
0 Comments
1139
வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் அனுராதபுரத்தைச் சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதியை இன்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குழந்தையை விற்றதாகக்...
In இலங்கை
March 9, 2018 1:00 pm gmt |
0 Comments
1039
வவுனியா- செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ந்த இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வானில் சென்ற இருவருமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற ஜா...
In இலங்கை
March 9, 2018 12:52 pm gmt |
0 Comments
1027
வவுனியா – நெடுங்கேணியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமொன்று வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகியன குறித்தொதுக்கிய சுமார் பத்து இலட்சம் ரூபா நிதியில் இக்குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க...
In இலங்கை
March 8, 2018 12:11 pm gmt |
0 Comments
1031
மதுபான கடைகளை மூடுமாறு கோரி வவுனியாவில் பாரிய கண்டனப் போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துலகப் பெண்கள் தினமான இன்று சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பும் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்ணணி ...