உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 184 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு நேற்றும் (செவ்வாய்க்...