Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வானிலை ஆய்வு மையம்

In ஐரோப்பா
January 18, 2018 7:31 am gmt |
0 Comments
1111
வட அயர்லாந்தில் கடும் பனி மூட்டமான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு வானிலை ஆய்வு மையத்தினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது இன்றுவரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிலவேளைகளில் வானிலையில் மாற்றம் நி...
In இந்தியா
December 19, 2017 5:51 am gmt |
0 Comments
1495
அந்தமான் அருகே புதிய தாழமுக்கம் உருவாகியுள்ளதாகவும், இதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவகாலம் நிலவினாலும், கடந்த 10 நாட்...
In இந்தியா
December 5, 2017 10:35 am gmt |
0 Comments
1360
தமிழகத்தில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொட...
In இந்தியா
December 1, 2017 5:27 am gmt |
0 Comments
1697
கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஓஹி புயல், தற்போது தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓஹி புயலானது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) பாரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன், நால்வரின் உயிரையும் காவுக்கொண்டிருந்தது. மாவட்டம் முழ...
In இந்தியா
November 30, 2017 6:03 am gmt |
0 Comments
2307
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எதிர்வரும் இரு தினங்களுக்கு அடை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள...
In இந்தியா
November 10, 2017 6:34 am gmt |
0 Comments
1267
தமிழகத்தில் தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே,  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் மற்றும...
In இந்தியா
November 6, 2017 5:25 pm gmt |
0 Comments
2694
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை போன்ற மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது. கடந்தவாரம்   தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே  நிலைகொண்டிருந்த தாழமுக்கத்தினால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒருவ...
In இந்தியா
November 5, 2017 11:36 am gmt |
0 Comments
1243
சென்னை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில், இன்றும் (திங்கட்கிழமை) கடும் மழை பெய்துள்ளமையினால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி முதல், அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது...
In இந்தியா
November 1, 2017 5:43 am gmt |
0 Comments
1749
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் அடைமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மேலடுக்குச் சுழற்...
In இந்தியா
October 12, 2017 9:40 am gmt |
0 Comments
1303
அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தல் விடுத்துள்ளது. வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கிய போதே இதனை உறுதி செய்துள்ளார். மத்திய கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலேட்டு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த இரு...
In இந்தியா
October 4, 2017 5:27 am gmt |
0 Comments
2345
தமிழகத்தை இரு புயல்கள் தாக்கவுள்ளதாகவும், பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அதிக சேதம் ஏற்படும் எனவும் டெல்லி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருமழை வீழ்ச்சி தொடர்பில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வார ...
In இந்தியா
August 30, 2017 4:42 am gmt |
0 Comments
1397
அடுத்த இரு தினங்களில் மும்பையில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே மும்பையில் கடும் மழைவீழ்ச்சி பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. மேலும், நேற்று இரவு வரை 220 மி...
In இலங்கை
June 2, 2017 4:30 am gmt |
0 Comments
1427
நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக...
In இங்கிலாந்து
February 27, 2017 12:16 pm gmt |
0 Comments
1248
பிரித்தானியாவில் எதிர்வரும் 12 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. வடபகுதியில் இருந்து வீசும் காற்று கடுமையான பனிப்பொழிவிற்கு வழிவகுக்கும் எனவும், வாகன சாரதிகள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் ஆய்வு மையம் மேலும், தெரிவித்துள்ளது. அத்துடன், செவ்வாய் காலை ம...
In ஆசியா
January 8, 2017 10:33 am gmt |
0 Comments
1283
கடந்த ஒரு வாரமாக தாய்லாந்தின் தென்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலைகள் ஆறுபோல் காணப்படுவதாகவும் பல இடங்களில் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ...
In இந்தியா
December 14, 2016 4:15 am gmt |
0 Comments
1214
‘வர்தா’ புயல் சேதங்களை சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து ரூ.1000 கோடியை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இர...
In இந்தியா
December 12, 2016 11:44 am gmt |
0 Comments
1422
சென்னையில் 192 கி.மீ வேகத்தில் கடுமையான காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் இன்று மாலை 3 மணியளவில் சென்னையை கடந்து சென்றபோதே இவ்வாறு கடுமையான காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வர்தா புயலின் காரணமாக மணித்தியாலத்துக்கு 120 முதல் 140 கிலோ...
In இந்தியா
December 12, 2016 4:00 am gmt |
0 Comments
1497
அதிதீவிர புயலான வர்தா சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், புயல் தாக்கத்தால் 2 பேர் பலியானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது சென்னையில் பல வீதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதால், அந்த வீதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சென்னை போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் வெளியிட்...
In இந்தியா
December 3, 2016 11:06 am gmt |
0 Comments
1328
வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நடா புயல் தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழையைத் தராமல் போனாலும், வறண்ட வானிலையை மாற்றிச் சென்றது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமா...