Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழ்வாதாரம்

In இலங்கை
December 27, 2017 12:23 pm gmt |
0 Comments
1126
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பொலன்னறுவை மாகாணத்தில் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலன்னறுவை புலஸ்திகம விவசாய திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) சலசலப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உரத்தை கொள்வனவு செய்வதற்காக சுமார் ஆயிரத்து 500 விவசாயிகள்வரை விவ...
In இலங்கை
November 24, 2017 10:03 am gmt |
0 Comments
1157
அனைத்து பகுதிகளிலும் சமாந்தரமான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இன்று (வெள்ளிக்கிழமை) கடமையேற்றதன் பின்னர் சர்வமத பிரதிநிதிகளையும் சந்தித்து ஆசிபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்...
In இலங்கை
November 7, 2017 6:52 am gmt |
0 Comments
1315
யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து...
In இலங்கை
November 4, 2017 5:39 am gmt |
0 Comments
1191
வடமாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமான தொண்டர் நிறுவனத்தினால், கிளிநொச்சி கனகபுரம் வீதியில் குறித்த காப்பகம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்ட...
In இலங்கை
October 2, 2017 6:14 am gmt |
0 Comments
1140
வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் ஒன்றிய இணைப்பாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான நடராஜா தெரிவித்துள்ளார். குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலு...
In இலங்கை
September 12, 2017 5:13 pm gmt |
0 Comments
1463
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரத்தை சேகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி தரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடும்செழியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்க...
In இந்தியா
September 2, 2017 6:18 am gmt |
0 Comments
1148
போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வடசென்னையில் பயிற்சி மையம் ஒன்றை  ஆரம்பிக்குமாறு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்  ,”கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத...
In இலங்கை
July 21, 2017 3:54 am gmt |
0 Comments
1274
வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடா...
In இலங்கை
July 10, 2017 9:28 am gmt |
0 Comments
1203
நிலாவெளி கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள புறாத்தீவிற்கு செல்லும் பயணிகளுக்கான கட்டணம் அறவிடும் அலுவலகத்தினை இடமாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் படகு சேவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரசப...
In இலங்கை
June 4, 2017 10:20 am gmt |
0 Comments
1300
அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உழைப்பதைப் போன்று, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உழைப்பதும், மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிகளின் அவசியமான கடப்பாடாகும் என சமத்துவ சமூக நீதி மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வட்டக்க...
In இலங்கை
April 7, 2017 10:24 am gmt |
0 Comments
1133
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரிய காணிகளை அத்துமீறி கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின...
In இலங்கை
March 31, 2017 1:53 pm gmt |
0 Comments
1141
இலங்கை பாதுகாப்பு படைகளின், கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தையல் அழகு கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அவர்களில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு அ...
In இலங்கை
March 16, 2017 5:14 am gmt |
0 Comments
1213
இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை மீளக் கை...
In இலங்கை
March 8, 2017 3:07 pm gmt |
0 Comments
1252
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தின் எற்பாட்டில் இடம் பெற்றது. இன்று (புதன்கிழமை)   திருகோணமலை குளக்கோட்டன் அரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுகைத்தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட பெண்கள் தமது...
In இலங்கை
January 19, 2017 3:08 pm gmt |
0 Comments
1248
கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமயம் அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன் வழங்கப்பட்டது. புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்...
In இலங்கை
January 14, 2017 10:25 am gmt |
0 Comments
1337
நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இச் செயற்பாடு நேற்று (வெள்ளிக்கிழமை...
In இலங்கை
January 13, 2017 6:00 am gmt |
0 Comments
1378
தமது வாழ்வாதாரத்திற்கு பக்கபலமாக உள்ள உடமைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களி...
In திசைகள்
January 9, 2017 8:26 am gmt |
0 Comments
1265
In இலங்கை
December 3, 2016 11:33 am gmt |
0 Comments
1259
வடக்கு – கிழக்கில் தேவைக்கு அதிகமாக நிலைக்கொண்டு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்தெடுக்கின்ற இராணுவத்தினரை காலதாமதமின்றி வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க...